Tag: Olympic 2024

நடனமாடி கலக்கிய மனு பாக்கர்! பதக்க மங்கைக்கு சென்னையில் பாராட்டு விழா!

சென்னை : ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற பதக்க மங்கை மனு பாகருக்குச் சென்னை இன்று பாராட்டு விழாவானது நடைபெற்றது. மனு பாக்கரும் வெண்கலப் பதக்கமும் ..! நடப்பாண்டில் பாரிசில் நடைபெற்று முடிந்துள்ள ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி சார்பாகக் கலந்து கொண்டவர் தான் மனு பாக்கர். அதில் 50மீ. துப்பாக்கி சுடுதல் மகளீருக்கான தனிப் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் 2 வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும், சாதனையையும் படைத்தார். இதனால், அவர் ஒலிம்பிக் போட்டிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பிய போது அவருக்கு […]

#Chennai 5 Min Read
Manu Bhaker in Chennai

தாயகம் திரும்பினார் வீர மங்கை “வினேஷ் போகத்”! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

டெல்லி : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி தீபக் ஹூடா, சக மல்யுத்த வீரர், உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் வினேஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வினேஷ் போகத் தகுதி நீக்கம் ..! பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் இந்த ஆண்டு கோலாகலமாக  ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வந்தது. இதில் 50.கி […]

delhi airport 9 Min Read
Vinesh Phogat at Delhi Airport

பாரிஸ் ஒலிம்பிக் : 6-வது பதக்கம் வென்றும் முன்னேற முடியாத இந்தியா..! காரணம் இது தான் !

பாரிஸ் : பாரிஸில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் தொடரானாது தற்போது முடியும் நாளை எட்டியுள்ளது. இந்த தருணத்தில் இந்திய அணி 6 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. நேற்று வரை 5 பதக்கங்களை கைப்பற்றி இருந்தது. அதன் பின் நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய அணி சார்பாக விளையாடிய அமன் செஹ்ராவத் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதனால் இந்திய அணி இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடரில் 6-வது பதக்கம் வென்றுள்ளது. […]

Aman Sehrawat 5 Min Read
Paris Olympic - Team India

பாரிஸ் ஒலிம்பிக் : எத்தனை பதக்கங்கள்? பதக்கப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?

பாரிஸ் : ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகள் தங்களது நாட்டிற்கு அதிக பதக்கங்களை பெற்று தர வேண்டும் என்று நினைத்து தங்களது கடுமையான உழைப்பை போட்டு விளையாடுவார்கள். அதில் மிக முக்கியமாக அமெரிக்கா மற்றும் சீனா நாடுகள் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்காகவே கடுமையாக போராடுவார்கள். மேலும், இந்தியாவிற்கு ஒரு வெண்கலப் பதக்கம் கிடைக்காத என நாம் ஆவலுடன் இருக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் யார் முதலில் இருப்பார்கள் என கடுமையான […]

India in Paris 6 Min Read
Medal Winners in Olympic 2024

பாரிஸ் ஒலிம்பிக் : ஹாக்கியில் அசத்தல் ..! இந்தியாவுக்கு 4-வது வெண்கல பதக்கம்!

பாரிஸ் : 33-வது ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று இந்திய அணியை எதிர்த்து ஸ்பெய்ன் அணி விளையாடியது. இந்திய அணி இதுவரை இந்த ஒலிம்பிக்கில் 3 வெண்கல பதக்கம் வென்ற நிலையில், நேற்று மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கமாவது கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சற்று இந்தியர்களின் இதயத்தை நொறுக்கியது. இந்நிலையில், இன்று வெண்கல பதக்கத்திற்கான ஹாக்கி போட்டியை ஒட்டு மொத்த இந்தியாவும் நம்பி இருந்தது. அந்த […]

#Hockey 6 Min Read
Indian Hockey Team

பாரிஸ் ஒலிம்பிக் : தடை செய்யப்பட்ட நாட்டிற்கு தங்கப்பதக்கம் ..! எப்படி தெரியுமா?

பாரிஸ் : இந்த ஆண்டிற்கான சம்மர் ஒலிம்பிக் போட்டிகளானது பிரான்சில் உள்ள பாரிசில் கடந்த ஜூலை-26 தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் தொடரில், போட்டிகள் தொடங்குவதற்கு முன் ஒரு சில காரணங்களுக்காக சில நாடுகளுக்கு தடை விதிப்பது வழக்கம் தான். அதே போல இந்த ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் தொடருக்கு முன் ரஷியா மற்றும் பெலருஸ் எனும் 2 நாடுகளுக்கு சர்வேதச ஒலிம்பிக் கமிட்டி […]

belarus 6 Min Read
Banned Countries olympic 2024

வினேஷ் போகத் விவகாரம் : வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பா? மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு..!

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் பங்கேற்று விளையாடினார். மேலும், முதல் சுற்றில் இருந்து அதிரடியாக விளையாடிய வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். கடைசி நேரத்தில் இறுதி போட்டிக்கு முன் உடல் பரிசோதனையில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதனால், தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கமாவது கிடைக்குமென ஒட்டுமொத்த […]

Olympic 2024 5 Min Read
Vinesh Phogat

‘போராட மனதில் உறுதியில்லை’! ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத் .!!

பாரிஸ் : பாரிஸில் ஒலிம்பிக் 33=வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய நாள் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாளாகவே மாறி உள்ளது என கூறலாம். ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்வதை கனவாக வைத்து பல நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். அதே போல ஒலிம்பிக் தொடரில் நடத்த படும் மகளீருக்கான 50கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்து, […]

Olympic 2024 5 Min Read
Vinesh Phogat - Announced Retirement

‘இது விளையாட்டின் ஒரு பகுதி’ ..! தகுதி நீக்கத்திற்கு பின் மனம் திறந்த வினேஷ் போகத்..!

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளீருக்கான 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் விளையாடி வந்தார். இதில், நேற்றிரவு நடைபெற்ற 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அதை தொடர்ந்து […]

Olympic 2024 4 Min Read
Vinesh Phogat

போராடி தோல்வி கண்ட இந்திய அணி! டேபிள் டென்னிஸ் காலிறுதியில் வெளியேறி ஏமாற்றம்!!

பாரிஸ் : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் மகளீருக்கான போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியா அணி, ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியின் சார்பாக அர்ச்சனா கிரிஷ் காமத், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா விளையாடினார்கள். இந்த காலிறுதி சுற்றில் மொத்தம் 5 போட்டிகள் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும். அதில் 3 போட்டிகளை யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி […]

Olympic 2024 5 Min Read
Table Tennis - Womens Team India

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் : ஷாக்கிங் நியூஸ் .! தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகட் !!

பாரிஸ் : பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் தற்போது 33-வது ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணி இது வரை 3 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகளீருக்கான 50கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக வினேஷ் போகட் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இவர் தனது தனிப்பட்ட […]

Olympic 2024 5 Min Read
Vinesh Phogat

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் : ‘ஒரே வாய்ப்பு தான்’ ! ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா செய்த புதிய சாதனை!

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஈட்டி எறிதல் போட்டியானது இன்று நடைபெற்றது. ஏனெனில் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கலந்து கொள்வார் என்பதால் அதிகம் எதிர்பார்ப்பு என்பது இருந்து வந்தது. இந்நிலையில், அதற்கான தகுதி சுற்றுப் போட்டியானது இன்று நடைபெற்றது. 32 வீரர்கள் பங்கேற்று விளையாடும் இந்த தகுதி சுற்று 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 32 […]

javelin throw 5 Min Read
Neeraj Chopra

ஒலிம்பிக் போட்டிகள் : எதற்காக 4 வருட இடைவேளை? இதுதான் காரணமா?

ஒலிம்பிக் : டோக்கியோ, ரியோ, பாரிஸ், சொச்சி போன்ற இடங்களில் 4 வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் பல உலகநாடுகளும், பல வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடி பதக்கங்களை வென்று தங்களது நாட்டிற்கு பெருமைகள் சேர்ப்பார்கள். ஒரு விளையாட்டின் மீதுள்ள ஒரு ரசிகனாய் நாமும் அதனை கண்டு மகிழ்வோம். ஆனால், என்றைக்காவது நாம், எதற்காக இந்த 4 வருட இடைவேளை விட்டு இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறார்கள் என்று யோசித்திருக்கோமா? […]

france 7 Min Read
olympic Games

பாரிஸ் ஒலிம்பிக் : வரலாற்றில் கால் பதித்த இந்தியா !! டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறி அசத்தல் !

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் தொடரானது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  இன்றைய நாள் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ரவுண்ட்- ஆஃப் 16 போட்டியானது நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக அர்ச்சனா கிரிஷ் காமத், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா  விளையாடினார்கள். இதில் இதில் இந்திய அணி ரோமானியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ரவுண்ட் ஆஃப் 16 – சுற்று போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் […]

Manika Bhatra 4 Min Read
OlympicGames

பாரிஸ் ஒலிம்பிக் : நாளை 9-ஆம் நாள் ..! இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன?

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியின் நாளைய 9-வது நாளில்  இந்திய அணியின் போட்டிகள் என்னென்ன என்பதை இதில் பார்க்கலாம். அதற்கு முன் இன்றைய நாளில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் விளையாடினார். அதில் பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 4-ஆம் இடம் பிடித்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். மேலும், இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் மேற்கொண்டு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே […]

Olympic 2024 4 Min Read
Paris Olympic 2024 - Day 7 India Matches

பாரிஸ் ஒலிம்பிக் : ஒன்றிணைந்த கொரியா நாடுகள் ..! வைரலாகும் வீடியோ ..!

பாரிஸ் ஒலிம்பிக் : பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் நேற்றைய 5-வது நாளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் கொரியா (வட கொரியா, தென் கொரியா) நாடுகள் கலந்த கொண்டு விளையாடியது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அணு ஆயுதம் ஏந்திய வடகொரியா, தென் கொரியாவை முக்கிய எதிரியாக அறிவித்திருந்தது. இதனால் 2 நாடுகளுக்கும் இடையே சற்று முட்டலும், முதலுமாக இருந்து வந்தது, இந்நிலையில், நேற்றைய நாளில் இந்த 2 நாடும் டேபிள் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவின் […]

China South Korea 4 Min Read
Korean Players Selfie

கவனீச்சீங்களா? இந்த 2 நாடு ஒலிம்பிக் போட்டியில் இல்லை! ஏன் தெரியுமா?

பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியானது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த பாரிஸ் ஒலிம்பிக் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடிவருகின்றனர். ஆனால் இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் […]

#Russia 4 Min Read
Olympic 2024

ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் கிருமிகள் ..!பிளான் – B ரெடி ..!

ஒலிம்பிக் 2024 : ஒலிம்பிக் போட்டிகளில், நடைபெற இருக்கும் நீச்சல் போட்டி நடைபெற இருக்கும் நதியில் மோசமான கிருமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை-26ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் தொங்கவிருக்கிறது. இந்நிலையில், துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள நதியில் திடீரென மோசமான கிருமிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் பொழுது எப்போதும் துவக்க நிகழ்ச்சிகளை தொடங்கியே ஆரம்பிக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் ஒரு சில நிகழ்வுகள் பாரிஸில் அமைந்துள்ள சீன் நதியில் […]

france 5 Min Read
Paris Olympic 2024

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடு பட்டுவருகின்றனர். இந்தியாவின் ஈட்டி எறிதல் போட்டியில் வல்லவரான ‘நீரஜ் சோப்ரா’  மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியின் வல்லவரான முரளி ஸ்ரீசங்கர் என இந்த முறை இரண்டு தங்க பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் உறுதியாக வென்று விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், […]

long jump 5 Min Read
Murali Sreeshankar