சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய் =அரை கிலோ வெல்லம்= 300 கிராம் தேன் =கால் கப் செய்முறை; முதலில் நெல்லிக்காயை கொட்டைகளை நீக்கி துருவி எடுத்துக் கொள்ளவும் .பிறகு ஒரு அடி கனமான கடாயில் நெல்லிக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கால் டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிறிது நேரத்தில் வெல்லம் கரைந்து அதன் […]
சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி செய்வது எப்படி என பார்க்கலாம் .. தேவையான பொருள்கள்: தயிர்= இரண்டு ஸ்பூன் மோர்= மூன்று கப் அரிசி மாவு =200 கிராம் பெருங்காயம் =ஒரு ஸ்பூன் மோர் =மிளகாய் 6 நல்லெண்ணெய்= தேவையான அளவு நெய் =ஆறு ஸ்பூன் கடுகு உளுந்து =ஒரு ஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர் ,அரிசி மாவு ,மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். […]
சென்னை :அசத்தலான சுவையில் இறால் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; அரைக்க தேவையானவை ; தனியா= ஒரு ஸ்பூன் ஏலக்காய் =4 பட்டை= 1 கிராம்பு =4 மிளகு= 8 காய்ந்த மிளகாய்= மூன்று சோம்பு= 1/2 ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் கசகசா ஒரு ஸ்பூன் தாளிக்க தேவையானவை ; இறால் =அரை கிலோ எண்ணெய்= ஐந்து ஸ்பூன் கடுகு =1 ஸ்பூன் மிளகாய்த்தூள்= 3 ஸ்பூன் […]
சென்னை –பள்ளிபாளையம் சிக்கன் செய்முறை ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; சிக்கன் =அரை கிலோ நல்லெண்ணெய் =5 ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் இஞ்சி= ஒரு துண்டு பூண்டு= எட்டு பள்ளு காய்ந்த மிளகாய்= 12 தேங்காய்= நறுக்கியது அரை கப் சின்ன வெங்காயம் =250 கிராம். செய்முறை; அரை கிலோ சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் .ஒரு கடாயில் 5 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கருவேப்பிலை […]
சென்னை ;முட்டையை வைத்து எக் புர்ஜி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.. தேவையான பொருட்கள்; எண்ணெய் =5 ஸ்பூன் முட்டை =ஆறு ஏலக்காய்= மூன்று பிரிஞ்சி இலை =ஒன்று சீரகம் =ஒரு ஸ்பூன் பட்டை= மூன்று வெங்காயம்= இரண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் தக்காளி= இரண்டு பச்சை மிளகாய்= இரண்டு மிளகாய் தூள்= ஒரு ஸ்பூன் மல்லித்தூள் =ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் =அரை ஸ்பூன் செய்முறை; முதலில் கடாயில் […]
சென்னை ;மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை விரட்ட கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கற்பூரவல்லி இலை =8-10 மிளகு= 10 இஞ்சி= இரண்டு துண்டு பால் =ஒரு டம்ளர் மஞ்சள் தூள்= கால் ஸ்பூன் டீ தூள்= இரண்டு ஸ்பூன் பனங்கற்கண்டு =தேவையான அளவு. செய்முறை; பாலில் 1 ,1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் கற்பூரவல்லி இலைகளை சிறிதாக கிள்ளி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி […]
சென்னை :பஞ்சு போன்ற சாப்டான டீக்கடை பன் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்து குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; காய்ச்சிய பால் =125 எம் எல் சர்க்கரை= 2 ஸ்பூன் ஈஸ்ட்= ஒரு ஸ்பூன் மைதா =ஒரு கப் நெய் =தேவையான அளவு. செய்முறை; முதலில் பாலை காய்ச்சி மிதமான சூட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை ,ஒரு ஸ்பூன் காய்ந்த ஈஸ்ட் சேர்த்து கலந்து பத்து நிமிடம் மூடி […]
சென்னை :குறைவான பொருட்களை வைத்து வீட்டிலேயே ரவா கேக் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.. தேவையான பொருள்கள்; ரவை =ஒன்றை கப் சர்க்கரை= முக்கால் கப் பால் =அரைக்கப் பேக்கிங் சோடா= அரை ஸ்பூன். செய்முறை; ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து ,அதனுடன் முக்கால் கப் சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து எடுத்து வைத்துள்ள பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கொள்ளவும். […]
சென்னை :சளி, இருமல், காய்ச்சல் ,உடல் சோர்வு போன்றவற்றை நீக்க நண்டு ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; மிளகு= ஒரு ஸ்பூன் சீரகம்= ஒரு ஸ்பூன் நண்டு =இரண்டு வரமிளகாய் =3 பச்சை மிளகாய் =ஒன்று சின்ன வெங்காயம்= ஏழு பூண்டு= 6 பள்ளு புளி =எலுமிச்சை அளவு எண்ணெய் = நான்கு ஸ்பூன் கடுகு =அரை ஸ்பூன் தக்காளி= இரண்டு மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன் செய்முறை; […]
சென்னை :இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சிறந்த சைட்டிஷ் ஆன இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; இஞ்சி= ஒரு கப் [கால் கிலோ] நல்லெண்ணெய்= 150ml வெல்லம் = அரை கப் புளி= அரைக்கப் மிளகாய்த்தூள் =அரை கப் கடுகு= இரண்டு ஸ்பூன் வெந்தயம் =அரை ஸ்பூன் பெருங்காயம் =ஒரு ஸ்பூன் செய்முறை; முதலில் இஞ்சியை தோல் சீவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு […]
சென்னை :அசத்தலான சுவையில் முட்டை சேர்த்த மக்ரோனி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; மக்ரோனி= 300 கிராம் எண்ணெய் =ஐந்து ஸ்பூன் முட்டை =2 வெங்காயம்= ஒன்று முட்டைக்கோஸ் =ஒரு கைப்பிடி அளவு கேரட் =ஒன்று குடைமிளகாய்= சிறிதளவு நூடுல்ஸ் மசாலா =இரண்டு ஸ்பூன் கரம் மசாலா= ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு= பேஸ்ட் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் =கால் ஸ்பூன் செய்முறை; ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் […]
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான பொருட்கள்; பச்சை மிளகாய்= 150 கிராம் புளி =50 கிராம் வெல்லம் =அரை ஸ்பூன் உளுந்து =அரை ஸ்பூன் கடுகு= அரை ஸ்பூன் பெருங்காயம்= 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்= அரை ஸ்பூன் நல்லெண்ணெய்= தேவையான அளவு. செய்முறை; முதலில் பச்சை மிளகாயை கழுவி காம்புகள் நீக்கி சிறிதாக கீறி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு […]
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; காய்ந்த மிளகாய்= 4 இஞ்சி =இரண்டு துண்டு புளி= நெல்லிக்காய் அளவு மிளகாய் தூள் =ஒரு ஸ்பூன் தேங்காய் =ஒரு கப் சின்ன வெங்காயம்= 15 தேங்காய் எண்ணெய்= தேவையான அளவு செய்முறை; ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், இஞ்சி, புளி ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் […]
சென்னை :மழைக்கு சூடா சுடச்சுட பஜ்ஜி சாப்பிடனுமா? வாங்க சட்டுனு பஜ்ஜி செய்வது எப்படின்னு பார்க்கலாம்.. தேவையான பொருட்கள்; வாழைக்காய்= மூன்று தண்ணீர்= 100ml உப்பு =அரை ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் சோடா உப்பு = கால் ஸ்பூன் மிளகாய் தூள் =இரண்டு ஸ்பூன் எண்ணெய் =தேவையான அளவு இட்லி மாவு= ஒரு கப் கடலை மாவு= 300 கிராம் செய்முறை; முதலில் வாழக்காயை இருபுறமும் காம்புகளை நீக்கி விட்டு அதனுடைய மேல் தோலை நீக்கி […]
சென்னை –திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால் கப் பச்சரிசி=1 கப் துருவிய தேங்காய்= 2 ஸ்பூன் ஏலக்காய் =அரை ஸ்பூன் பழுத்த வாழைப்பழம்= ஒன்று செய்முறை; பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சூடாக்கி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஊற வைத்துள்ள அரிசியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். […]
சென்னை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருமல், நெஞ்சு சளியை விரட்டும் தூதுவளை ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; தூதுவளைக் கீரை= ஒரு கைப்பிடி அளவு தக்காளி =இரண்டு வரமிளகாய்= நான்கு புளி =நெல்லிக்காய் சைஸ் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பூண்டு= எட்டு பள்ளு தனியா =ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு =ஒரு ஸ்பூன் நெய் =ஒரு ஸ்பூன் பெருங்காயம் =அரை ஸ்பூன் கடுகு= […]
சென்னை –90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; மைதா =கால் கிலோ சர்க்கரை =கால் கிலோ பேக்கிங் சோடா =கால் ஸ்பூன் பேக்கிங் பவுடர் =கால் ஸ்பூன் தயிர்= இரண்டு ஸ்பூன் நெய்= ஒரு ஸ்பூன் ஃபுட் கலர்= சிறிதளவு எண்ணெய் = பொரிக்க தேவையான அளவு செய்முறை; மைதா மாவுடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரை […]
சென்னை –முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவாக தினைமாவும் தேனும் சொல்லப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு நெய்வேத்தியமாக தினை மாவு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; தினை = ஒரு கப் தேன்= தேவையான அளவு நெய் = இரண்டு ஸ்பூன் ஏலக்காய்= 3 சுக்கு =அரை இன்ச் அளவு முந்திரி= சிறிதளவு உலர் திராட்சை =சிறிதளவு செய்முறை; தினை அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு […]
சென்னை –தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுவென பருப்பு வடை செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; கடலைப்பருப்பு= ஒரு கப் பூண்டு =5 பள்ளு பச்சை மிளகாய்= 4 இஞ்சி =ஒரு துண்டு சோம்பு =ஒரு ஸ்பூன் பெருங்காயம்= அரை ஸ்பூன் வெங்காயம்= இரண்டு கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு கருவேப்பிலை= சிறிதளவு மஞ்சள் தூள் =ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய்= மூன்று எண்ணெய் =தேவையான அளவு செய்முறை; முதலில் கடலைப்பருப்பை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் […]
சென்னை :தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக தீபாவளி பலகாரங்கள் எண்ணெய் , நெய், மாவு போன்றவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இது நம் உடலில் செரிமான மண்டலத்தை பாதிக்கும் . மந்தம் ,வயிற்றுப்போக்கு, அஜீரணம், சோர்வு, வாந்தி போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால்தான் நம் முன்னோர்கள் தீபாவளிக்கு என்று லேகியம் தயார் […]