விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் – சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின்..!
டெல்லி நீதிமன்றம் ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது. கடந்த நவம்பர் மாதம் அஜய் மிஸ்ரா என்பவர், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் வயதான பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சங்கர் … Read more