புதுச்சேரி : இன்று புதுச்சேரியில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நாளை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.12) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெஞ்சல் புயல் கரையை கடைக்கும் போது பல இடங்களில் கனமழை பெய்து புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. எனவே, மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்ட காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் ஒரு தாக்கம் காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, இந்த புயல் புதுச்சேரிக்கு பக்கத்தில் கரையை கடந்த காரணத்தால் அங்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்ப்பட்டது. பல பகுதிகளில் நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது என்று கூட சொல்லலாம். இதனையடுத்து, புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரூ.5,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஏற்கனவே புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நிவாரணம் வழங்குவதற்காக […]
புதுச்சேரி : ஃபெஞ்சல் புயல் தாக்கம் புதுச்சேரியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்று புயல் புதுச்சேரியில் பகுதியில் கரையை கடந்தது தான். இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தி பல இடங்களில் நீர் தேங்கியது. இதனால் வெள்ளப்பெருகும் ஏற்பட்டு புதுச்சேரி குளம் போல் காட்சியளிக்கிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முற்றலும் பாதிக்கப்பட்டு அவர்கள் தண்ணீரில் […]
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த “ஃபெஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று 30 நவம்பர் 2024 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்தது. கடற்கரையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில், மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தென்-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 60 கி.மீ கிழக்கு-வடகிழக்கே மற்றும் சென்னைக்கு தெற்கே 90 கி.மீ நிலை கொண்டுள்ளது. ஏற்கனவே, இது கரையை கடக்க தொடங்கிய நிலையில். […]
புதுச்சேரி : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என சென்னை […]
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இன்று விடுமுறை என நேற்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நாளை ( நவம்பர் 28.11.2024) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையை கருத்தில் கொண்டு கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் […]
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து வருவதாகவும் ,இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில […]
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. எனவே, கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத் துறை கனமழையை எதிர்கொள்ள உதவி அழைப்பு எண்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 112 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு […]
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிக்கையில் ” மத்திய அரசு விடுமுறை தினமான 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு […]
புதுச்சேரி : தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவது போல புதுச்சேரியிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில், கனமழைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்த சூழலில், ஏற்கனவே, கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நாளையும் கனமழைக்கு வாய்ப்பு […]
புதுச்சேரி : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பண்டிகை தினங்கள் கோவில் திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது என்பது வழக்கம் தான். ஒருசில நேரங்களில் பள்ளி/கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதும் வழக்கம் தான். அதன்படி நாளை ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு (03-08-24) புதுச்சேரியில் விடுமுறை அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது கல்வி நிறுவனம். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை 03.08.2024 (சனிக்கிழமை) பணிகள் நடைபெறாது. இந்த விடுமுறைக்கான மாற்று வேலை நாள் […]
புதுச்சேரி பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட்டை புதுச்சேரி நிதித்துறையை கையாளும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். 2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டிற்கு 12,700 […]
புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி ஆட்டுப்பட்டியில் இருக்கும் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தான் சாவித்திரி இவர் அரசு இலவசமாக கொடுத்த இடத்தில் தனது சொந்த செலவில் 3 மாடி வீடு கட்டி வந்துஇருக்கிறார். வீடுகட்டும் கட்டுமான பணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில், இந்த வீட்டின் புதுமனை புகுவிழா அடுத்த மாதம் நடைபெறவும் திட்டமிடப்பட்டு இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் […]
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்கின்றனர். மேலும் இந்த கோவில் திறப்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. யாரெல்லாம் இந்த விழாவில் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில், வெகு […]
தீபாவளிக்கு மறுநாள் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் என்பதால், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் நவ.13 ஆம் தேதி அளித்து புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியிடம் திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும் முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் L. சம்பத் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழகத்தைப் போல […]