ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். அதில் சில முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய ஆலோசனை நடைபெறும் என […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.56,320க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அது ரூ.56,800ஆக உள்ளது. மேலும், நேற்று ரூ.7,040க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.60 உயர்ந்து ரூ.7,100ஆக விற்கப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,745-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.880 குறைந்திருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.56,320-க்கும, கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,040க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை 10 நாள்களில் சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கும், கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,720-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த ஐந்தாம் நாளாக இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் […]
சென்னை: கடந்த சில நாட்களாக உச்சம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120 குறைந்து ரூ.57,080 ஆக உள்ளது. நேற்று ரூ.7,150க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.15 குறைந்து ரூ.7,135க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,785-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
சென்னை: கடந்த சில நாட்களாக உச்சம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று வரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. மேலும், நேற்று ரூ.7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.7,150ஆக உள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ 7,799-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120-க்கும், கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.100க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,797-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு […]
சென்னை: கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை, நேற்று எந்த மற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் […]
சென்னை: கடந்த மூன்று தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இன்றைய தினம் (டிச.,12) எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.58,280-க்கும் கிராமுக்கு ரூ.7,285-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கும், கிலோவுக்கு ரூ.104,000. விற்பனையாகிறது. விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கடந்த ஒரு வார காலமாக கடும் ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இந்த வார தொடக்க நாளான திங்கட்கிழமை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்தது. ஆனால், கடந்த இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை ரூ.1,240 உயர்ந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.7,205ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.80 உயர்ந்து இன்று ரூ.7,285க்கு […]
சென்னன: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரே நாளில் நான்கு ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.58,040க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.57,040க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,130ஆக இருந்த நிலையில் இன்று ரூ.75 அதிகரித்து ரூ.7,205க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக வெள்ளி விலை ரூ.100 என்று விற்கப்பட்டுவந்த நிலையில், இன்று ஒரே நாளில் […]
சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,130க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலை எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.100-க்கும், கிலோவுக்கு 1,00,00 ஆக விற்கப்படுகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,778-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் […]
சென்னை : நேற்றும், நேற்று முன்தினமும் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.7,130 ஆகவும், சவரன் தங்கம் ரூ.57,040ஆகவும் விற்பனையானநிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.57,120 ஆகவும் விற்கப்படுகிறது. அதைப்போல, தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.7,140 ஆகவும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 778 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் […]
பாட்னா : ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். அப்போது மாநிலங்கள் சார்பில் ஜிஎஸ்டி வரிகள் குறித்த பரிந்துரைகள் வழங்கப்படும். அந்த பரிந்துரைகள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்து வரிகள் குறித்த பரிந்துரைகள் இறுதி செய்யப்படும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் தலைமையில் நடைபெறும். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் பரிந்துரைகள் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒப்புதல் பெற்ற பிறகு […]
சென்னை: நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்வைச் சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,130, சவரன் ரூ.57,040 விற்பனையாகிறது. ஆனால் அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. கிராம் வெள்ளி ரூ.100க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,224-க்கும், ஒரு கிராம் ரூ 7,778-க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,150க்கும், சவரன் தங்கம் ரூ. 57,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ.60 குறைந்து ரூ.7,090க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் ரூ.480 சரிந்து ரூ.56,720க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.100க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்துக்கும் மாற்றமின்றி விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,880-க்கும், ஒரு […]
சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து காணப்பட்டதால் இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,150க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.100 க்கும் கிலோவுக்கு ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,408-க்கும், ஒரு கிராம் ரூ […]
சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,090க்கு விற்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்றைய நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று சற்று குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று இப்படி விலை அதிகரித்தது இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், வெள்ளி விலை கடந்த […]
சென்னை : ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருந்தது. அதன்படி, 1 கிராம் தங்கம் 7,105க்கும், சவரன் தங்கம் ரூ.56,840க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ. 15 குறைந்து ரூ.7,090ஆக விற்கப்படுகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.56,720க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை மூன்றாவது நாளாக இன்று எந்த மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் […]
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]