ஆப்ஸ்

எலான் மஸ்க்கின் “எக்ஸ்” தளம் முடங்கியது! பயனர்கள் அவதி!

சென்னை : உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட “எக்ஸ்” சமூக தளம் இன்று காலை ஒரு சில மணி நேரம் திடீரென செயலிழந்துள்ளது. உலக கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ் (X)‘ சமூக வலைத்தளம் இன்று (புதன்கிழமை) காலை கிட்டத்தட்ட 1 மணி நேரம் செயலிழந்துள்ளது. இந்த செயலிழப்பு பிரச்சினையைச் சந்தித்த இந்தியா மற்றும் அமெரிக்கா பயனர்கள் தங்கள் புகார்களைப் பிரபல ரிப்போர்ட்டிங் தளமான ‘டவுன்டெக்டரில்’ பகிர்ந்துள்ளனர். டவுன்டிடெக்டரில் பதிவான புகார்களில் பெரும்பாலான புகார்கள் […]

Down Detector 4 Min Read
X Site is Down

மகிழ்ச்சியான செய்தி மக்களே ..! சாட் ஜிபிடியில் குரல் அம்சத்தை வெளியிட போகும் ஓபன் AI ..!

சாட் ஜிபிடி : அதிக தகவல்களை நொடி பொழுதில் தெரிந்து கொள்வதற்கு சாட் ஜிபிடி மிகவும் பயனுள்ளதாகவே இருந்து வருகிறது. இதை பயனர்களின் பயப்பட்டிற்கு கொண்டு வந்த போது இதனை உபயோகபடுத்திய பயனர்கள் ஒரு சிலர்,இது சிறப்பாக உள்ளது என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் இதில் தெளிவான விளக்கங்களுடன் கேள்வி எழுப்பினாலே அது நமக்கு தகுந்த தகவலை தருகிறது எனவும் இதனால் அதை பயன்படுத்துவதற்கு சற்று கடினமாக உள்ளது எனவும் கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி, […]

Advanced Voice Mode 4 Min Read
Open AI - Chat GPT

அட்ரா சக்க …! அசத்தல் அப்டேட்டுடன் இந்தியர்களை கவரும் கூகுள் மேப்..!

கூகுள் மேப் : இந்தியாவில் சாலை பயணம் மேற்கொள்பவர்கள், உணவை டெலிவரி செய்பவர்கள் குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் போன்ற டெலிவரி தொடர்பான வேலைகள் சார்ந்துள்ள செயலிகளில் ஒன்று தான் கூகுள் மேப்ஸ். நாம் இது வரை சென்றிடாத பகுதிகளில் கூட பயணம் மேற்கொள்ள, ஒரு சிறந்த வழிகாட்டியாக இந்த கூகுள் மேப் இருந்து வருகிறது. இந்நிலையில், கூகுள் மேப்ஸ் ஆப்பை பல இந்திய பயனர்கள் இதில் முக்கியமான நேரத்தில் பல தவறான வழிகளையும், மேம்பாலத்தின் வழியை தவறுதலாக […]

Google 8 Min Read
Google Maps

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் திரைப்படம் புரிந்துகொள்ளலாம்.! எப்படி தெரியுமா.?

பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு, எளிய தகவல்களை அணுகுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குறிப்பாக, பார்வையற்றவர்கள் திரைப்படம் பார்க்க (புரிந்துகொள்ள) முடியுமா? அப்படியானால், அது எப்படி சாத்தியம்? அதை பற்றி பார்க்கலாம். பார்வையற்றகளில் 89% பேர் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். அதன் வழியாக அவர்களின் அன்றாட வாழ்வில் உதவுவதற்காக நிறைய செயலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே உதவியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் திறன்பட செயல்பட அவர்கள் பயன்படுத்துகின்றனர். அதன் ஒரு பகுதியாக பார்வைத்திறன் […]

apps 6 Min Read
blind people watch movies

மெட்டா AI வைத்து வாட்ஸ்அப்பில் என்னவெல்லாம் செய்ய முடியும்.? அடுத்த அப்டேட்…!

வாட்ஸ்அப் : மெட்டா ஏஐ-யால் புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதிய அம்சத்தை வாட்ஸ்-ஆப் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நம் வாட்ஸ்ஆப்பில் தற்போது மெட்டா AI யுடன் நம்மால், நமக்கு தெறியாத எந்த ஒரு கேள்வியையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த அப்டேட் சமீபத்தில் தான் வாட்ஸ்ஆப்பில் அறிமுகமானது. இது வெளியானது முதல் பயனர்கள் பலரும் இதனை வரவேர்த்தனர். மேலும், நாம் சில துல்லியமான விவரங்களுடன் புகைப்படங்களை கேட்டாலும் அது நாம் எண்ணியதற்கு அப்பாற்பட்ட புகைப்படங்களை நமக்கு […]

AI Chatbox 5 Min Read
Whatsapp Update

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பல வழி தெரியாத இடங்களுக்கு சென்று வருவோம். அது சில நேரங்களில் சரியாக வழியை காட்டினாலும், சில நேரங்களில் நமக்கு தலை வலி உண்டாக்கும் அளவிற்கு மாறி இருக்கிறது. தற்போது அந்த கூகுள் மேப்ஸ்க்கு ஆப்பு வைக்க தற்போது ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் […]

#ISRO 5 Min Read
Bhuvan Portal

கூகுளை ஃபாலோ செய்யும் வாட்ஸ்அப்.? விரைவில் வரப்போகும் புதிய வசதி.!

வாட்ஸ்அப்: கூகுள் மீட்டிங் போல வாட்ஸ்அப் செயலியிலும் தேதி நேரம் குறிப்பிட்டு குழு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல கூகுள் நிறுவனம் மூலம் குழு அல்லது இரு நபர்கள் தனியே தேதி குறிப்பிட்டு மீட்டிங் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த கூகுள் மீட்டிங் வசதியில் பயனர்கள் தங்கள் மீட்டிங் நடைபெறும் தேதி நேரம் குறிப்பிட்டு அந்த வரவேற்பு லிங்கை (Invitation Link) அனுப்ப முடியும். அதனை ஏற்பதும் ஏற்காததும் மற்ற நபரின் […]

Google 4 Min Read
Google - WhatsApp

இதுதான் அப்டேட்.! வாட்ஸ்ஆப்பில் விரைவில் வரவுள்ள அதிரடி அம்சம்!

வாட்ஸ்ஆப்: முன்னணி ஆப்களில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் அவ்வப்போது மெட்டா அதிரடி அப்டேட்களை கொடுத்து கொண்டே வருகின்றனர். அதில் நம்மை வியக்க வைக்கும் அப்டேட்களும், உபயோகமுள்ள அப்டேட்களும் அடங்கும். அந்த வரிசையில், தற்போது வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது தான் டயல் வசதி (DIAL). நம் வாட்ஸ்ஆப்பில் அதிகமாக நமது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நாம் வாட்ஸ்ஆப் கால் (Whatsapp Call) செய்து பேசுவதை வழக்கமாகவே கொண்டிருப்போம். ஆனால், புதிய […]

WhatsApp 3 Min Read
Whatsapp Update

இத எதிர்பார்க்கல ..!! ஜெமினி ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கூகுள்..!!

ஜெமினி ஏஐ:  கூகுள் நிறுவனம் தற்போது ஜெமினி ஏஐ பயன்பாட்டை இந்தியாவில் புதிய ஆப்பின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களை வித்தியாசமான ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதில் கூகுள் நிறுவனம் தலை சிறந்த ஒன்றாகும். தற்போது, இந்த நிறுவனம் கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) ஆப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பானது  ஹிந்தி, வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது போன்ற 9 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது. நான்கு மாதங்களுக்கு பிறகு, […]

Gemini AI 6 Min Read
Gemini AI

நண்பர்களே ..!! இனி வீடியோ காலில் அசத்தலாம் .. அருமையான 3 அம்சத்தை களமிறக்கிய வாட்ஸ்அப் ..!

வாட்ஸ்அப்: வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு, அதாவது வாட்ஸ்அப்  ஆதரவை வழங்கும் அனைத்து போன்களுக்கும் ஏற்றவாறு தற்போது 3 மூன்று முக்கிய அப்டேட்களை கொண்டு வருகிறது. நம் வாழ்க்கையுடன் ஒரு பங்காகவே கலந்துள்ள இந்த வாட்ஸ்அப்பில் போன் காலிலும், வீடியோ காலிலும் பல அம்சங்களை கொண்டு வந்தாலும் பல குறைகளை, பல பயனர்கள் சுட்டி கட்டி கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், தற்போது அதற்கும் முற்று புள்ளி வைக்கும் வகையில் இரவோடு இரவாக 3 விதமான அசத்தல் அப்டேட்டை கொண்டுவந்துள்ளனர். […]

Video Call Update 6 Min Read
Whatsapp Update

4-வது மாதமாக தொடர்ந்து சரிவை காணும் பேடிஎம் UPI ..!

பேடிஎம் யூபிஐ: நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஜனவரி மாதத்தில் மொத்த யூபிஐயின் பரிவர்த்தனைகளில் பேடிஎம் 13% சதவீதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த மே மாதம் இறுதியில் அது 8.1% ஆக இறக்கம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பேடிஎம் பயனர்களின் சில புகார்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம், பேடிஎம் பேமெண்ட்ஸ் துணை நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டது. இதன் […]

#RBI 3 Min Read
Default Image

இந்த டிவிக்கு ‘பை பை’ சொல்லும் நெட்ஃபிலிக்ஸ்? காரணம் இது தான்!

நெட்ஃபிலிக்ஸ்: அமெரிக்கா நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் வருகிற ஜூலை-31 முதல் ஆப்பிள் டிவியின் ஒரு சில பழைய ஜெனெரேஷன் (Generation) டிவிகளுக்கு., குறிப்பாக 2-வது மற்றும் 3-வது ஜெனெரேஷன் மாடல்களுக்கான ஸ்ட்ரீமிங்கை நிறுத்த போவதாக நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பழைய ஆப்பிள் டிவியின் ஜெனரேஷன் உபயோகிப்போர்கள் உடனடியாக புதிய டிவிகளுக்கு அப்டேட் செய்ய நெட்ஃபிலிக்ஸ் கேட்டுக்கொண்டதாக பயனர்கள் கூறுகின்றனர். இது எல்லா ஆப்பிள் டிவிகளுக்கும் இல்லாமல் புதிய ஆப்பிள் டிவிகளான 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் […]

Apple 3 Min Read
Default Image

இன்னுமா நம்புறீங்க.? வாட்ஸ்அப் பற்றி குண்டைத்தூக்கி போட்ட எலான் மஸ்க்.!

எலான் மஸ்க் : பயனர்களின் தரவை வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் ஏற்றுமதி ( exports ) செய்வதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அடிக்கடி தன்னுடைய எக்ஸ் வலைதள கணக்கில் வேடிக்கையான விஷயங்களை பதிவிடுவதும், பயனர்களுக்கு பதில் அளித்தும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பயனர் ஒருவர் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் பற்றி குற்றச்சாட்டை முன்வைத்த  ஒரு கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். […]

#Twitter 3 Min Read
elon musk about whatsapp

550 கோடி இழப்பு ! 6,300 பேரை பணிநீக்கம் செய்யும் பேடிஎம்?

சென்னை :  தங்களுக்கு ஏற்ப்பட்ட நஷ்டம் காரணமாக பேடிஎம் நிறுவனம் ஊழியர்களை   பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் இந்த ஆண்டு தொடர்ச்சியாக சரிவை கண்டு வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் தாய் நிறுவனமான “ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்” (One97 Communications) கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே வருவாயில் 2.60 சதவீத சரிவை கண்டது. இப்படி பெரிய சரிவை கண்டதால் நிகர நஷ்டம் 550 கோடி […]

One97 Communications 5 Min Read
paytm layoffs

இனிமே இந்த கவலை இல்லை! நீண்ட நாள் பிரச்சனைக்கு வாட்ஸ்அப் கொண்டு வந்த தீர்வு!

சென்னை : வாட்ஸ் அப் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வந்து இருக்கிறது. உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் பயணர்களுக்கு அட்டகாசமான பல அப்டேட்டுகளை கொண்டு வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது ‘Delete For Me’ என்ற அசத்தலான அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. இந்த அப்டேட் மூலம் என்ன பலன் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு தெரிகிறது. நம்மில் பலரும் தவறுதலாக யாருக்காவது மெசேஜ் செய்துவிட்டோம் என்றால் அவர்கள் […]

Delete for Me 4 Min Read
whatsapp

அரசாங்க செயலிகளுக்கு இனி புதிய பேட்ஜ் !! பிளே ஸ்டோரில் அதிரடி காட்டும் கூகுள் !!

Google Play Store : இனி கூகுள் பிளே ஸ்டோரில் டவுண்டலோடு செய்யும் அரசாங்கத்தின் ஆப்ஸ்களில் புதிய திட்டத்தை களமிறங்குகிறது கூகுள் நிறுவனம். கூகுள் நிறுவனம் பயனர்களை ஈர்ப்புடன் வைத்துக்கொள்ள புதிய புதிய முயற்சிகளை கையாண்டு கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது, அடுத்த கட்டமாக கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் புதிய அம்சத்தை கொண்டு வர உள்ளது. அது என்னவென்றால் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆப்ஸ்களுக்கு பயனர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் வண்ணம் புதிய […]

App badge 6 Min Read
Google Play Store

யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைத்தளம் யூடியூப்க்குப் போட்டியாக டிவி ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த டிவி ஆப் தற்போது பல்வேறு கட்ட சோதனையில் இருந்து வருவதாகவும், முதற்கட்டமாக ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த டிவி ஆப்பானது நீண்ட நேரம் உள்ள வீடியோக்களை பார்க்கும் வகையில் உருவாகி வருவதாகவும் […]

Elon Musk 6 Min Read
X TV app

ராப் பாடும் மோனலிசா ஓவியம் ..! போட்டோவை பாட வைக்கும் AI ..!

VASA-1 : உலகப்புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை மைக்ரோசாப்டின் புதிய AI செயலியான VASA-1 ராப் பாடல் ஒன்றை பாடவைத்துள்ளது. உலகில் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று தான் மோனலிசா ஓவியம். இந்த ஓவியத்தை ஓவிய கலைஞரான லியோனார்டோ டா வின்சி என்பவரால் 16-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியமாகும். சரியாக சொன்னால் கி.பி. 1503 முதல் 1506 வரையிலாக காலக்கட்டத்துக்குள் இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கலாம் என்று பல தரப்பினர்களால் பேசப்படுகிறது. இது உலக ஓவியங்களில் சிறப்பு வாய்ந்த […]

#Viral 4 Min Read
Monalisa

ட்வீட் செய்யவும் இனி காசு தான் ? எலான் மஸ்க் அதிரடி முடிவு !!

Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று எலோன் மஸ்க் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அன்று எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்பது நமக்கு தெரியும். அவர் வாங்கியவுடன் பல அதிரடி மாற்றங்களை அதில் கொண்டு வந்தார் என்பதும் நமக்கு தெரிந்ததே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் […]

#Twitter 5 Min Read
Elon Musk [file image]

கூகுள் போட்டோஸ் கொண்டு வந்த AI டூல்ஸ் ..! இனி காசு இல்ல ஃப்ரீ தான் ..!

Google Photos : முன்னதாகவே அதிக எடிட்டிங் திறன் கொண்டு இருந்தது தான் கூகுள் ஃபோட்டோஸ். தற்போது இந்த கூகுள் ஃபோட்டோஸ்ஸில் மேலும் எடிட்டிங் திறனை அதிகரிக்க AI டூல்ஸை இதில் கொண்டு வந்துள்ளனர். நாம் எல்லாரும் விரும்பி எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்கு நிறைய எடிட்டிங் ஆப்ஸ் பயன்படுத்தி அப்புகைபடத்தை நன்கு எடிட் செய்து அதன் பிறகு அதனை சமூகதளத்தில் பதிவிடுவோம்.  அப்படி எடிட் செய்து கொடுப்பதில் கூகுள் போட்டோஸ் ஒரு சிறந்த எடிட்டிங் சாஃப்ட்வேர் […]

AI Tools 6 Min Read
AI Google Photos [file image]