ஆன்மீக குறிப்புகள்

முருகனுக்கு மாலை அணிய போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் சரியான முறையை இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;முருகப்பெருமானின் அருளை பெற எத்தனையோ வழிமுறைகள் உள்ளது .சுவாமி ஐயப்பனை போல் முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ,மகாகந்த சஷ்டி என பல தினங்களிலும் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர் . அதிலும் குறிப்பாக வருகின்ற பிப்ரவரி 11, 2025 அன்று தைப்பூசதத்தையொட்டி   முருக பக்தர்கள்  பலரும் மாலை அணிந்து […]

#LordMurugan 6 Min Read
malai (1)

திருவண்ணாமலை தீபக் கொப்பரைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா?.

கார்த்திகை தீபத்தின் சிறப்பே திருவண்ணாமலை மலை மீது கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் தான் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை ;மனித பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் தான் வாழ்நாளில் ஒருமுறையாவது கார்த்திகை மகா தீபத்தை பார்த்தால் மோட்சம் கிடைக்கும்  என்றும் மற்றொரு பிறவி இருக்காது என்றும் நம்பப்படுகிறது. திருவண்ணாமலையின் சிறப்பு  என்னவென்றால் மலையை சுற்றி வரும்போது ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு கோணங்களிலும்  ஏகன் முதல் அனேகன் வரை ஐந்து விதமான தரிசனங்கள் கிடைக்கும். ஏகன் […]

#Thiruvannamalai 7 Min Read
deepa kopparai (1)

திருக்கார்த்திகை 2024-வீட்டில் விளக்கேற்றும் முறை..!

கார்த்திகை தீபம் வீட்டில் எவ்வாறு  ஏற்ற வேண்டும் எந்த எண்ணெய்களை பயன்படுத்தவே கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதம் என்பது தேவர்களுக்கு அர்த்த ஜாமம் ஆக சொல்லப்படுகிறது .அதாவது விடிவதற்கு முந்திய காலமாகும் .பண்டைய காலத்தில் தீபாவளி கார்த்திகை அன்று கொண்டாபட்டதாகவும் கூறப்படுகிறது . ராமர் வனவாசம்  முடிந்து வீடு திரும்பிய போது மக்கள் தீபம் ஏற்றி வரவேற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த திருக்கார்த்திகை அன்று வீட்டில் எத்தனை விளக்குகள் […]

devotion news 7 Min Read
karthigai deepam (1)

திருக்கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?.

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்த காரணம் என்னவென்றும்  மாவலி விளையாட்டின் காரணத்தையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :திருக்கார்த்திகை தினத்தன்று அனைவரது இல்லங்களிலும் விளக்கேற்றி தீபத்திருநாளை கொண்டாடுவது பழங்காலம் முதல்  வழக்கமாக உள்ளது . அதேபோல் அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக சொக்கப்பன் கொளுத்தும்  நிகழ்வும் அனைத்து சிவன் மற்றும் முருகன் ஆலயங்களிலும் வழக்கமாக உள்ளது  . அக்னியை கடவுளாக வழிபடும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. திருக்கார்த்திகை என்பது ஒளி வடிவில் இறைவனை […]

devotion history 7 Min Read
sokkapanai (1)

துளசி மாலை, ஸ்படிக மாலை எது சிறந்தது?.

துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலையை பயன்படுத்தும் முறை அதன் நன்மைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய வழிபாடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தெய்வீக ஆற்றல் அதிகம் உள்ளது . குறிப்பாக அணியும் மாலை வகைகள் அதீத ஆற்றல் உள்ளதாக நம்ப படுகிறது .அதனால் தான் விரதம் மேற்கொள்ளும் போது மாலை பயன்படுத்தப்படுகிறது . அந்த வகையில் துளசி  மாலை மற்றும் ஸ்படிக மாலை மிக உயர்ந்ததாக கூறப்படுவதோடு  மட்டுமல்லாமல் பஞ்சபூத […]

devotion news 9 Min Read
Tulasi malai (1)

அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?

சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும்  பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை நோய் என்றால் என்ன ? அம்மை நோயை பலரும் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். இந்த அம்மையில் பல்வேறு வகை உள்ளது .சின்னம்மை, பெரியம்மை ,தட்டம்மை,  பொண்ணுக்கு வீங்கி என கூறிக் கொண்டே செல்லலாம் .இது ஒரு வைரஸ் காரணமாக நம் உடலில் ஏற்படும் நோய் தொற்று என அறிவியல் கூறுகின்றது. மேலும் அதீதமான உடல் […]

ammai noi in tamil 12 Min Read
chicken pox (1)

ஐயப்பனுக்கு இருமுடி கட்டிச் செல்வது எதற்கு தெரியுமா?.

சென்னை –ஐயப்பனுக்கு மட்டும்  ஏன் இருமுடி கட்டு  காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில் காணலாம். ஐயப்பன் தோன்றிய வரலாறு ; பாற்கடலைக் கடைந்த பின் கிடைத்த அமுதத்திற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது மகாவிஷ்ணு அழகிய மோகினி அவதாரம் எடுத்து அதை பகிர்ந்து கொடுக்கிறார். மோகினி பார்த்த சிவபெருமான் மோகினியின் அழகில் மயங்கினார். அப்போது இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது .அவரே ஐயப்பன் ஆவார் […]

devotion history 10 Min Read
Irumudi (1)

நவகிரக பாதிப்பை விலக்கும் கார்த்திகை மாதம் .. சிறப்புகள் என்ன தெரியுமா?

சென்னை –கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில்  செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம். கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ; கார்த்திகை மாதம் கருமையான மேகங்களை கொண்டு அதிக மழை பொழியும் கார்காலமாகும். இந்த மாதத்தில் காந்தள்  மலர்கள் அதிகம் மலரும் என கூறப்படுகிறது. இந்த கார்த்திகை மாதத்தின் 30 நாட்களும் அதிகாலை நீராடி சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகலவித நன்மைகளும் மகிழ்ச்சிகளும் கிடைக்கும் என்பது […]

#KarthigaiDeepam 9 Min Read
karthikai special (1)

தீபாவளி எண்ணெய் குளியல்- எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் பலன்கள்..!

சென்னை –தீபாவளி அன்று கட்டாயம் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் காய்ச்சும் போது சேர்க்க வேண்டிய முக்கிய பொருள்கள் அதன் பலன்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் பாரம்பரிய முறையாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு சிலர் எண்ணையை காய்ச்சாமல் அப்படியே தேய்த்து குளிப்பார்கள் அவ்வாறு  செய்வதை காட்டிலும் நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும். தீபாவளி எண்ணெய் […]

devotion news 7 Min Read
oil bath (1)

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை –துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . துலாஸ்நானம் என்றால் என்ன ? தமிழ் மாதத்தில் ஏழாவது மாதமாக வரக்கூடியது தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார், அதனால் துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது .இந்த மாதத்தில் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வரக்கூடிய மாதமாகவும் விளங்குகின்றது . குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய மகா […]

devotion news 7 Min Read
thula snanam (1)

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை –துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம் என்றால் என்ன ? இறைவழிபாட்டில் பல வகையான வழிபாட்டு  முறைகள்  உள்ளன. அதில் ஒன்றுதான் துலாபாரம் நேர்த்திக்கடன் வழிபாடு. இந்த வழிபாடு மன்னர் காலத்தில் இருந்து இருக்கக்கூடியதாகும். குறிப்பாக குழந்தை வரம் வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு  வேண்டுதல் நிறைவேறிய பின்  நேர்த்திக்கடனாக செலுத்துவதாகும் .   குழந்தையின் எடைக்கு நிகராக ஏதேனும் பொருளை கோவிலுக்கு […]

devotion history 5 Min Read
thulabaram (1)

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம் எப்போது வருகிறது தெரியுமா?.

சென்னை –அபிஜித் நேரம் என்றால் என்ன அபிஜித் நேரத்தின்  சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். அபிஜித் நட்சத்திரம் என்றால் என்ன? நமக்கு தெரிந்தது எல்லாம் 27 நட்சத்திரம் தான். ஆனால் மொத்தம் 28 நட்சத்திரங்கள் உள்ளன என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. 28 வது நட்சத்திரமாக  கூறப்படுகிறது . இது மறைக்கப்பட்ட நட்சத்திரம் ஆகும் . அபிஜித் நட்சத்திரத்தின் அதி தேவதை ஆக பிரம்மா விளங்குகிறார். இந்த பூலோகத்தில் பிரம்மாவிற்கு  பூஜைகள் […]

abhijit muhurat today 6 Min Read
abijith natchathiram (1)

மகாளய அமாவாசை 2024-அமாவாசை அன்று கட்டாயம் சமைக்க வேண்டிய காய்கறிகள் எது தெரியுமா?

சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின்  மூலம் அறிந்து கொள்ளலாம்.. அமாவாசை தினத்தில் ஏற்படும் மாற்றங்கள் ; அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் விரதம் மேற்கொள்ளக்கூடாது, அன்றைய தினம் அவர்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட  வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. சூரியனும் சந்திரனும் இணையும் நாளை அமாவாசை தினமாகும் இந்நாளில் காற்று, […]

amavasai andru seiya vendiyavai 6 Min Read
vegetable in amavasai (1)

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரிக்கு தாம்பூலம் ஏன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

சென்னை –நவராத்திரி பூஜை கொண்டாடுபவர்கள் தாம்பூலம் கொடுப்பதும்  வழக்கமாக இருக்கும். அந்த தாம்பூலத்தில் வைக்கக்கூடிய முக்கியமான பொருள்கள் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தாம்பூலம் கொடுப்பது ஏன் ? பூஜையின் போது மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு யார் ரூபத்திலும் வருவார் என்பது ஐதீகம். அதனால்தான் வீட்டில் பூஜை செய்த பிறகு வீட்டிற்கு வந்திருக்கும் தோழர்களுக்கும் சுற்றத்தார்களுக்கும் தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வந்திருப்பவர்களை வெறும் கையோடு கட்டாயம் […]

devotion history 7 Min Read
thamboolam gift (1)

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை –குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். குடை தானத்தின் பலன்கள் ; நாம் பயன்படுத்தும் பொருட்களில் சில பொருள்கள் வெயில் காலத்தில் பயன்படும் , சில பொருட்கள் மழைக்காலத்திற்கு உதவும் .ஆனால் குடை இந்த இரண்டு பருவ காலத்திற்கும் பயன்படக்கூடியது. ஜோதிட ரீதியாக குடையை  தானமாக கொடுப்பது சிறப்பாக கூறப்படுகிறது. குடையை தானமாக கொடுத்தால் […]

devotion news 6 Min Read
umbrella (1) (1)

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை –திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மூலவர் சிலையின் விளக்கு ; திருப்பதி வெங்கடாசலபதியின் சிலைக்கு முன் இருக்கும் விளக்கானது  முதலில் யார் ஏற்றியது என்ற எந்த குறிப்புகளும் இன்று வரை கிடைக்க இல்லை .கோவில் நிர்வாகமானது அந்த விளக்கு அணையாமல் இருக்க வெறும் எண்ணெயை மட்டுமே ஊற்றி வருகின்றனர்  என கூறப்படுகிறது. மூலவர் சிலை நடுவில் இருப்பதாக நம் […]

devotion history 8 Min Read
thirupathi perumal (1)

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம் வீசும் லட்டுவை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு ; லட்டு என்றதும் நம் நினைவுக்கு வருவது திருப்பதி பிரசாதம் தான். திருப்பதியில் 1445 ஆம் ஆண்டு திருப்பொங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது. பிறகு 1455 ஆம் ஆண்டு அப்பம் வழங்கப்பட்டது. 1460 […]

devotion history 7 Min Read
thirupathi lattu (1)

புரட்டாசியில் சுப நிகழ்ச்சிகள் ஏன் செய்ய கூடாது தெரியுமா ?

சென்னை –புரட்டாசி துவங்கி விட்டாலே பலருக்கும் பல சந்தேகம் தோன்றும் அதில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா என்றும் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் தோன்றும் அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம். இறை வழிபாட்டிற்கு என்றே சில மாதங்களை நம் முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளார்கள். அவற்றில் ஆடி ,புரட்டாசி ,மார்கழி போன்ற மாதங்கள் உள்ளது.  புரட்டாசி இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக திகழ்கிறது. குறிப்பாக புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கூறப்படுகிறது. […]

devotion history 6 Min Read
puratasi matham (1)

புரட்டாசியில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை புரட்டி எடுக்குமாம்..! இது உண்மையா? மூடநம்பிக்கையா.?

சென்னை –புரட்டாசியில் குழந்தை பிறந்தால் வாழ்க்கையை  புரட்டி எடுக்கும் என்று பலரும் கூறுவதுண்டு  . இதனால் பலருக்கும் மனதில் ஒரு சஞ்சலம் இருக்கும்.  குறிப்பாக புரட்டாசியில் பிரசவிக்கும் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் .உங்கள் சந்தேகத்தை போக்கும் வகையில்  இந்த பதிவு அமைந்திருக்கும். புரட்டாசியின் சிறப்புகள் ; முதலில் புரட்டாசியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம், புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் திருப்பதி ஏழுமலையான் அவதரித்தார். மேலும் சூரிய பகவான் கன்னி […]

devotion history 5 Min Read
baby (1)

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கொழுக்கட்டை வைக்கிறாங்கன்னு தெரியுமா?.

சென்னை – விநாயகர் சதுர்த்திக்காக படைக்கப்படும் நெய் வேத்தியங்கள் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்களை இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் அறியலாம். விநாயகர் சதுர்த்தியின் சிறப்புகள்; விநாயகர் சதுர்த்தியை  முதன் முதலாக மராட்டிய மன்னன் சிவாஜி  தான் சமுதாய பொது விழாவாக கொண்டாடி வந்துள்ளார் .பிறகுதான் பால கங்காதர திலகர் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போராட்ட உணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழா மூலம் கொண்டு சேர்த்திருக்கிறார். தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் விநாயகர் […]

#Kolukattai 9 Min Read
vinayagar (1) (1) (1)