விளையாட்டு

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறி வைத்தது ஏன்? மனம் திறந்த திலக் வர்மா!

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் என்று சொன்னால் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா தான்.  இந்தியாவுக்கு 166 ரன்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது. அதன்பிறகு மிடில் ஆர்டரில் களமிறங்கிய திலக் வர்மா ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று கொண்டு 72 […]

#INDvENG T20 5 Min Read
jofra archer tilak varma

வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர்…வெளுத்து வாங்கிய இந்திய வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 போட்டியிலும் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை இந்திய வீரர்கள் குறி வைத்து அவருடைய பந்தை வெளுத்து எடுத்தனர் என்று சொல்லலாம். திடீரென அவர்கள் […]

#INDvENG T20 5 Min Read
jofra archer

“மூன்றாவது போட்டியில் பார்த்துக்கொள்ளலாம்”..தோல்விக்கு பின் ஜாஸ் பட்லர் பேசியது என்ன?

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20.ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், அந்த தடுமாற்றத்தை வெற்றிக்கு உறுதுதியாக நிலைநிறுத்தி […]

#INDvENG T20 6 Min Read
jos buttler

இங்கிலாந்தை அதிர வைத்த ஆட்டம்! டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த திலக் வர்மா!

சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் ஒரு மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய, அந்த பேட்டிங் மூலம் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் அவருடைய பெயர் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை […]

#INDvENG T20 6 Min Read
tilak varma

இந்தியாவுக்கு 166 இலக்கு… மளமளவென விழுந்த விக்கெட்.. இங்கிலாந்து அணி மீண்டும் திணறல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி […]

#Chennai 4 Min Read
india vs england

2வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு..!

சென்னை : இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று […]

#Chennai 6 Min Read
INDvsENG

நிதிஷ் குமார், ரிங்கு சிங்குக்கு என்னாச்சு?… பிசிசிஐ கொடுத்த விளக்கம்.!

சென்னை : இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட வலி காரணமாக, 2வது போட்டியில் ரிங்கு சிங்குக்கு மாற்றாக ரமன்தீப் சிங் […]

#Chennai 4 Min Read
Nitish Kumar Reddy - Rinku Singh

சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மா! 2024ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் தலைமை நிர்வாகம் (ICC) 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து இவர்கள் தான் சிறந்த அணி என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் அணியை அசத்தலாக வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தது தான். அதைப்போல, ரோஹித்தை தவிர இந்தியாவிலிருந்து ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் […]

2024 T20I Team of the Year 5 Min Read
Rohit sharma caption

INDvENG : களமிறங்கும் முகமது ஷமி! இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ!

சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி […]

#INDvENG T20 4 Min Read
Mohammed Shami

IND vs ENG : மீண்டும் அதிரடி சரவெடி தொடருமா? சென்னையில் 2வது டி20 போட்டி இன்று தொடக்கம்..

சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார […]

2nd T20 4 Min Read
INDvsENG 2nd t20 chennai

“அஷ்வின் அண்ணாவுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை” – வருண் சக்கரவர்த்தி!

சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்கு இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆயத்தமாகி வருகிறார்கள். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தொகுப்பாளர் அவரிடம், “இந்திய அணியில் தமிழ்நாடு […]

#Ashwin 4 Min Read
Varun Chakravarthy

2024ம் ஆண்டுக்கான சிறந்த ODI அணியில் இந்திய வீரர்கள் யாரும் இல்லை..!

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட அணியில், இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் மொத்தமாக 3 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடியது. அதில் 2போட்டிஇல்லை இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில், அதிக போட்டிகள் விளையாடிய இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மே.இ.தீவுகள் வீரர்கள் மட்டுமே ஐசிசி வெளியிட்டுள்ள அணியில் இடம்பிடித்துள்ளனர். அதன்படி, இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்களும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த […]

#Sri Lanka 4 Min Read
ICC Men's ODI Team of the Year for 2024

“ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இருக்கணும்”..உத்தரவு போட்ட ஐசிசி..ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!’

பாகிஸ்தான் : பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், நடத்தும் நாட்டின் பெயர் மற்றும் லோகோவின் கீழ் அணிகளில் விளையாடும் வீரர்கள் ஜெர்சியில் இடம்பெறும். எனவே, 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ள காரணத்தால்  பாகிஸ்தான் அணி பெயரை மற்ற அணிகள் தங்களுடைய ஜெர்சியில் அச்சிடப்பட்டு விளையாடவேண்டும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காமல், துபாயில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க இருப்பதால், ஜெர்சியில் […]

#Pakistan 5 Min Read
bcci

மீண்டும் மீண்டுமா? ரஞ்சி டிராபி போட்டியிலும் சொதப்பிய ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி டிராபி போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாமல் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே, நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே, 31 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர் மீது பல விமர்சனங்களும் கொட்டப்பட்டது. விமர்சனங்கள் அனைத்திற்கும் […]

ranji trophy 4 Min Read
Rohit Sharma dismissed

முதல் டி20 போட்டியிலேயே இந்திய அணி அபார வெற்றி! ஆட்டநாயகன் ‘அவர்’ இல்லை ‘இவர்’தான்!

கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக […]

Abishek Sharma 5 Min Read
Abishek Sharma - Varun Chakaravarthy

ஆரம்பமே அமர்க்களம்… இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிய இந்திய அணி! 133 ரன்கள் டார்கெட்…

கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இன்றுடன் தொடர்கிறது. இந்த இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கெட் மற்றும் […]

#INDvsEND 4 Min Read
IND vs ENG

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி… டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்பொழுது, முதல் டி20 போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் […]

#INDvsEND 4 Min Read
INDvENG

கிரிக்கெட்டுக்குள் அரசியல் செய்த பிசிசிஐ? அதிரடியாக எச்சரிக்கை கொடுத்த ஐசிசி!

பாகிஸ்தான் : 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனவே, எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்த நாட்டின் பெயரை மற்ற கிரிக்கெட் வீரர்கள் ஜெர்சியில் அச்சிடப்பட்டு அந்த டிசர்டில் தான் விளையாடுவார்கள்.  ஆனால், பாகிஸ்தான் அணி பெயரை நாங்கள் அச்சிட்டு விளையாட மாட்டோம் என இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தெரிவித்துள்ளதாக வெளியான செய்தி சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுப்பு தெரிவித்த பிசிசிஐ ?  பொதுவாக, ஐசிசி நடத்தும் போட்டிகளில், […]

#Pakistan 7 Min Read
ICC AND BCCI

“கம்பீருக்கு நேரம் கொடுங்க”..வேண்டுகோள் வைத்த சவுரவ் கங்குலி!

கொல்கத்தா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, இந்திய  கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸுக்கு வருகை தந்துள்ளார். கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அவருடைய தலைமையில் பயிற்சி கீழ் இந்திய அணி விளையாடும் முதல் டி20 தொடர் இது தான். இதற்கு முன்பு கடைசியாக டெஸ்ட் தொடரான […]

#England 5 Min Read
sourav ganguly

இந்தியா vs இங்கிலாந்து டி20 : வெற்றி யாருக்கு? பட்லர் தலைமையிலான வீரர்கள் பட்டியல் இதோ…

கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளானது கொல்கத்தா (மேற்கு வங்கம்), சென்னை (தமிழ்நாடு), ராஜ்கோட் (குஜராத்), புனே (மகாராஷ்டிரா) , அகமதாபாத் (குஜராத்), கட்டாக் (ஒடிசா) மும்பை (மகாராஷ்டிரா) , நாக்பூர் (மகாராஷ்டிரா) என ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு மைதானத்தில் நடைபெற உள்ளது ஜனவரி 22 […]

1st T20 5 Min Read
Eng T20 captain Jos Buttler - Indian T20 team captain Suryakumar Yadav