டெல்லி : கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வெளியாகும் எனவும் எப்போது அதற்கான முன்பதிவு தொடங்கும் என சிலர் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்காகவே இப்போது அட்டகாசமான செய்தி வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை எவ்வளவு? என்னென்ன சிறப்பு அம்சங்கள் எல்லாம் என்னவென்பது பற்றி பார்ப்போம்.. சிறப்பு அம்சங்கள் பேட்டரி : இந்த கிராவ்டன் குவாண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 6 kWh லித்தியம்-அயன் […]
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது ராயல் என்ஃபீல்டு ரக பைக்குகள். இந்த வகை பைக்குகள் முன்னர் வெகு சிலரிடம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டின் புதுப்புது மாடல்கள், இந்தியா முழுக்க ஏரளமான ஷோ ரூம்கள் என அதன் விற்பனையை அதிகப்படுத்தி தற்போது இந்தியாவில் மோட்டார் வாகன விற்பனை சந்தையில் அந்நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தற்போதும் புதுப்புது […]
பஜாஜ் ஃப்ரீடம் 125 : பெட்ரோல் , டீசல் உள்ளிட்ட எரிசக்திகளுக்கு மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் , வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதற்கேற்றாற் போல அரசும் மாற்று சக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவில் வரிசலுகையையும் அறிவித்து வருகிறது. இதனை புரிந்து கொண்டு மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகனங்களில் தங்கள் கவனத்தை திருப்ப, பஜாஜ் நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக சிஎன்ஜி […]
பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG : பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125-க்கான புதிய பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் பைக் 330 கி.மீ வேகமாக வரை செல்லும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில், பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) என்ற சிஎன்ஜி பைக்கை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என கூறி உள்ளனர். பெட்ரோலுக்கு ஆகும் செலவு மற்றும் வாகன […]
ஹீரோ: வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியான நிதியாண்டு தொடக்கநாளில் தான் வாகன நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை உற்பத்தி செலவு, வரி ஆகியவற்றை கணக்கில் கொண்டு விலையேற்றம் செய்வார்கள். ஒரு சில சமயம் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் அந்தந்த நிறுவனங்கள் இடைப்பட்ட காலத்தில் விலையேற்றத்தை அறிவிக்கும். ஆனால், ஹீரோ நிறுவனம் தற்போது ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு விலையேற்றத்தை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஹீரோ மோட்டோர்சைக்கிள் நிறுவனம் வரும் […]
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக திறன் கொண்ட பைக்குகளில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது பிஎம்டபிள்யு (BMW). இந்த பைக் மாடலின் 1000 சிசி புது ரக மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வெஞ்சர் ரக மாடல் பைக்காக களமிறங்கியுள்ள இந்த பைக்கின் விலை இந்திய மதிப்பில் 45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) […]
CNG Bike: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது முதல் CNG பைக்கை இந்திய சந்தையில் ஜூன் மாதத்தில் அறிமுக செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகளை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களும் அதிகரித்தே வருகிறது. இதில், சிஎன்ஜி எரிபொருள் கொண்டு இயங்கும் கார்களும் அடங்கும். இந்த நிலையில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம், அதன் முதல் சிஎன்ஜி பைக்கை இந்தியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யும் என அந்நிறுவனத்தின் நிர்வாக […]
Ather : பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கு இணையாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது தற்போது அதிகரித்து உள்ளது. அதற்கேற்றாற் போல, எலெக்ட்ரிக் வாகனங்களும் புது புது மாடலை களமிறக்கி வாகன பிரியர்களை கவர்ந்து வருகின்றன இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் விற்பனையில் முதன்மையாக இருக்கும் ஏத்தர் நிறுவனம் தற்போது வாடிக்கையாளரை கவரும் வண்ணம் புதிய எக்சேஞ்ச் ஆஃபரை அறிவித்துள்ளது. ஆனால் அதனை குறிப்பிட்ட மாடல் வைத்து இருக்கும் நபர்களுக்கு மட்டுமே என கட்டுப்பாடும் […]
Triumph : உயர் ரக ஸ்போர்ட்ஸ் பைக்காக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ட்ரம்ப் (Triumph) ரக பைக்குகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடல்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருபப்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அமெரிக்காவில் 2022 ஆம் ஆண்டு முதல் 2024 வரையில் தயாரிக்கப்பட்ட ட்ரம்ப் (Triumph) ரக பைக்குகளில் டைகர் ஸ்போர்ட் 660 மற்றும் ட்ரைடென்ட் 660 மாடல்கள் சுமார் 7,500 மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் முன்பக்க பிரேக்கில் குறைபாடு […]
Royal Enfield Classic 650 : ஆட்டோமொபைல் சந்தையில் அப்போ இருந்து இப்போ வரைக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு பைக்கர்கள் மத்தியில் ஒரு தனி இடம் உள்ளது. அதுவும், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் மாடல்கள் இந்தியாவிலும், சர்வதேச சந்தையிலும் பிரபலமாக உள்ளது. அந்தவகையில், தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமாக காத்திருக்கும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 பைக் குறித்து பல்வேறு விஷயங்கள் வெளியாகியுள்ளது. Read More – 100 பைக் மட்டுமே.. முன்பதிவுக்கு முந்துங்கள்! KTM நிறுவனத்தின் அடுத்த […]
KTM : கேடிஎம் நிறுவனம் தனது அடித்த பிரமாண்ட படைப்பான 2024 RC 8C பைக் மாடலை ஒரு லிமிடெட் எடிசனாக வெளியிட்டுள்ளது. அதன்படி, வெறும் 100 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், இதற்கான முன்பதிவு KTM நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 20ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. Read More – சும்மா கெத்தா, ஸ்டைலா இந்தியாவில் என்ட்ரி கொடுக்கு காத்திருக்கும் Honda Africa Twin! முன்பதிவு ஐரோப்பா, அமெரிக்கா, […]
Honda Africa Twin : ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு பைக் மாடலின் வடிவமைப்பை பதிவு செய்துள்ளது. அதாவது, ஹோண்டா நிறுவனம் தனது புதிய கெத்தான, ஸ்டைலான புதுப்பிக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் அட்வென்ச்சர் பைக்கான ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் என்ற மாடலின் வடிவமைப்பு இந்தியாவில் பதிவு செய்துள்ளது. Read More – கார் விரும்பிகளே எச்சரிக்கை… வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு.. இந்தியாவில் எந்த மாநிலம் முதலிடம் தெரியுமா? ஆப்பிரிக்கா ட்வின் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருப்பதால், இதில் சில […]
Komaki Ranger : ஜப்பானிய தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரி பைக்கான Komaki Ranger அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் வரவு அதிகரித்து வரும் நிலையில், அதன் மீதான எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவி வருகிறது. சுற்றுசூழல் பாதுகாப்பு, செலவினம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் புது புது எலெக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளை தயாரித்து வருகிறது. Read More – தீபாவளி பரிசாக புத்தம் புது பைக்கை களமிறக்கும் பஜாஜ்.! இனி […]
Bajaj Bruser – பெட்ரோல், டீசல் வாகனங்களில் உற்பத்தியை போல, அதன் எதிர்கால தட்டுப்பாடை கருத்தில் கொண்டு தயார் செய்யப்படும் மாற்று எரிசக்தி வாகனங்களில் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்து வந்தாலும் , சில நிறுவனங்கள் சிஎன்ஜி எஞ்சின் பக்கமும் திரும்பி இருக்கின்றன. Read More – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! எலக்ட்ரிக் பயன்பாடு அல்லாத பெட்ரோல் டீசலுக்கு […]
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன பிராண்டாக ஒகாயா EV விளங்குகிறது. இந்த நிலையில் தனது அனைத்து மின்சார வாகன மாடல்களின் விலைகளையும் அதிரடியாக குறைத்துள்ளது ஒகாயா, அதன்படி ஒகாயா மின்சார வாகன நிறுவனம் தனது ஸ்கூட்டர்களுக்கு இந்த பிப்ரவரி 2024-ல் ரூ.18,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியானது வரும் பிப்ரவரி 29, 2024 வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து செயல்திறனுக்கு பெயர் பெற்ற ஒகாயாவின் மின்சார […]
யமஹா நிறுவனம் அதன் புகழ்பெற்ற R1, R1M பைக்குகளின் உற்பத்தியை 2025ம் ஆண்டில் நிறுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யமஹா UK வெளியிட்டுள்ள அறிக்கையில், “யமஹா மோட்டார் குழுவானது R1 மற்றும் R1M இன் EU5+ மாடல் பைக்குகளை உருவாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. அதற்குப் பதிலாக எதிர்கால வாய்ப்புகளை வழங்கும் பிற தயாரிப்பு உத்திகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக” கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு யமஹா பைக் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. R1 […]
நீங்கள் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்தால் உங்கள் பணத்தைச் சேமிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. புனேவைச் சேர்ந்த மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான iVOOMi அனைத்து மாடல்களுக்கும் பம்பர் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உள்ளது. இதனால் நீங்கள் iVOOMi நிறுவனத்தின் தள்ளுபடியால் குறைந்த விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உங்கள் வீட்டிற்கு கொண்டு வரலாம். iVOOMi எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் JeetX, S1 மற்றும் S1 2.0 […]
இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவையுடன், புதிய மாடல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எம்எக்ஸ்மோட்டோ(mXmoto) தற்போது தனது புதிய எலக்ட்ரிக் பைக் எம்எக்ஸ்மோட்டோ எம்16ஐ(mXmoto M16) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. M16 இ-பைக்கின் பேட்டரிக்கு MXmoto 8 வருட உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. இது தவிர, மோட்டாருக்கு 80,000 கிமீ வாரண்டியும், கன்ட்ரோலருக்கு 3 வருட வாரண்டியும் வழங்கியுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்ட இந்த இ-பைக்கின் […]
நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பைக்குகளான பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இருசக்கர வாகனங்களை புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பைக்குகளையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன்படி, பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 மாடலின் விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. […]