திரைப்படங்கள்

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டீசர் பார்ப்பதற்கே ஒரு பீல் குட் படம் போல் தெரிகிறது. கிராமத்து பாணியில் அமைந்திருக்கும் இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் உறவினராக நடித்துள்ளனர். அரவிந்த் சாமியை “அத்தான் அத்தான்” என்று கார்த்தி அழைக்கிறார். அதில், அரவிந்த் சாமி வெளிவூர் சென்று சிட்டி காரனாக நடிக்க, கார்த்தி […]

Arvind Swamy 4 Min Read
Meiyazhagan Teaser

ஹாலிவுட் ஸ்டைலில் கெளதம் மேனன் திரைப்படம்.! மெகா ஸ்டார் பிறந்தநாளில் செம ட்ரீட்…

திருவனந்தபுரம்: தமிழ் சினிமாவில் கிளாசிக் திரைப்படங்களை வழங்குவதில் வல்லமைபடைத்த இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன், தனது தாய் மொழியான மலையாளத்தில் இதுவரை ஒரு படத்தை கூட இயக்கவில்லை. ஆனால், மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து முதல் முறையாக இயக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு  ‘Dominic and The Ladies’ Purse’ (டொமினிக் மற்றும் தி லேடீஸ் பர்ஸ் ) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் மம்முட்டி குளியல் உடையில் இருப்பதும், பெண்ணின் […]

Dominic 4 Min Read
Gautham Menon mammootty

வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ எப்போது? வெளியனாது அறிவிப்பு.!

சென்னை : “வேட்டையன்” திரைப்படத்தின் அப்டேட் எப்போடா? வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படக்குழு அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. ஆம், படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் எனவும், அதற்கான போஸ்டரை பகிர்ந்து கொண்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Keep your Speakers 🔊 ready! Our Chettan is on the way with a perfect blend of MALTA 🤩 #MANASILAAYO […]

#Anirudh 3 Min Read
Vettaiyan First single Manasilayo

கார்த்திக் சுப்புராஜை வியக்க வைத்த ‘GOAT’…படம் பார்த்துவிட்டு என்ன சொல்லிருக்காரு பாருங்க!!

சென்னை : GOAT படம் வெளியானதில் இருந்து எல்லா பக்கமும் படத்தை பற்றி தான் பேசி வருகிறார்கள். மக்கள் பலரும் படம் பார்த்துவிட்டு படம் வேற லெவலில் இருப்பதாக தெரிவித்து வரும் சூழலில், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி மற்றும் இயக்குனர் பார்த்திபன், ரம்யா பாண்டியன் ஆகியோர் பாராட்டி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் […]

goat 4 Min Read
Karthik Subbaraj About goat Movie

தெறிக்கவிட்ட ‘GOAT’முதல் நாள் வசூல்! கேரளா தளபதி கோட்டனு சும்மாவா சொன்னாங்க!

கேரளா : விஜய்க்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு, கேரளாவிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஒரு தமிழ் நடிகருக்கு அதிகமாக கேரளாவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் விஜய்க்கு மட்டும் தான். அது அவருடைய படங்கள் கேரளாவில் வெளியாகும்போது வசூல் ஆகும் வசூலை வைத்து தெரியும். உதரணமாக கேரளாவில் இதுவரை பல படங்கள் வெளியானாலும், முதல் நாளில் அங்கு அதிகம் வசூல் செய்த படம் என்றால் விஜய் நடிப்பில் […]

#Kerala 4 Min Read
GOAT Kerala Box Office

அப்போ துப்பாக்கி இப்போ ‘GOAT’…அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்!

சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘GOAT’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தினை ரசிகர்கள் ஆராவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருவதால் கண்டிப்பாக விஜய்க்கு பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம்…. படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” கோட் படம் வெங்கட் […]

goat 12 Min Read
GOAT Twitter Review

உலகம் முழுவதும் ரிலீசான ‘GOAT’ : ஆட்டம் பட்டத்துடன் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!

சென்னை : விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ‘GOAT’ படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கேரளா, தெலுங்கானா, பெங்களூர் ஆகியவற்றில் 4 மணிக்கே அனுமதி அளிக்கப்பட்டது. எனவே, அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் பலரும் திரையரங்குகளின் வாசலில் பேனருக்குப் பால் அபிஷேகம் செய்து, வெடி வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள். கேரளாவைத் தொடர்ந்து, தமிழகத்தில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி […]

goat 5 Min Read
GOAT release

இது தான் லாஸ்ட் அப்டேட்.. அண்ணன் வராரு வழிவிடு! ‘தி கோட்’ ப்ரோமோ வீடியோ.!

சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட்’ படத்த்தை யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பி அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி ட்ரீட் கொடுக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, இப்படத்தின் கடைசி அப்டேட்டாக அசத்தலான ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ANNE […]

Thalapathy VIjay 4 Min Read
The GOAT release promo

‘கோட்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் 5,000 திரைகளிலும், தமிழகத்தில் மட்டும் 1,000 திரைகளில் வெளியாகவுள்ளது. படத்தின் டிக்கெட் புக்கிங்கும் விறு விறுப்பாக நடைபெற்று பல இடங்களில் ஹவுஸ் புல் ஆகிவிட்டது. இதற்கிடையில், கேரளா மற்றும் பெங்களுரில் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, கோட் […]

goat 5 Min Read
the greatest of all time special show

தேவா-வாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.. கூலி படத்தின் புதிய போஸ்டர்.!

சென்னை : இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் காந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார். தேவாவாக நடிக்கும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. The wait is over! Introducing Superstar […]

#Anirudh 3 Min Read
Coolie

‘மட்ட எங்க வந்து யாருகிட்ட’…மிரட்டல் பீட்டுடன் வெளியான கோட் பாடல்!

சென்னை : விஜய் நடித்து வெளியாக இருக்கும் கோட் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளைப் படக்குழு பக்காகக் கையாண்டு வருகிறது. அதில் ஒரு பங்காக, படத்தின் வேலைகள் இருந்தாலும் சில மணி நேரம் ஒதுக்கி இயக்குநர் ‘வெங்கட் பிரபு’ தனியார் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார். மேலும், மறுபக்கம் படத்தின் ட்ரைலர், பாட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிப் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த […]

goat 6 Min Read
Matta Song - Goat

கூலி படத்தில் ராஜசேகராக சத்யராஜ்.. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?

சென்னை: கூலி படத்திலிருந்து இதுவரை நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகின.  தற்பொழுது, ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவரது போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் அவர் கையில் மின்சார வயர் உடன் நிற்கிறார். படத்தில் இவருக்கு நெகடிவ் ரோலா? அல்லது ரஜினிக்கு நண்பராக வருவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக […]

#Sathyaraj 4 Min Read
Sathyaraj joining the cast of Coolie as Rajasekar

“கோல்டன் ஸ்பரோ என் நெஞ்சில ஆரோ” தெறிக்குது தனுஷ் பட பாடல்.!

சென்னை : தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் பாடலான “கோல்டன் ஸ்பரோ” வெளியானது. தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தின் முதல் பாடல் ‘Golden Sparrow’ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தபடி, பாடலும் அமர்க்களமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில், அறிவு வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தனுஷ், ஜி.வி., அறிவு, சுப்லாஷினி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலில் நடிகர் பிரியங்கா மோகன் […]

Dhanush 4 Min Read
Nilavukku Enmel Ennadi Kobam First Single

வசூல் வேட்டையை தொடரும் ‘தங்கலான்’! ‘ஐ’-யை தொடர்ந்து விக்ரமுக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்காலன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட்-15ல் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் 100-110 கோடி வரையில் பட்ஜெட்டில் உருவாகி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த படம் தற்போது 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் தயாரிப்பாளருக்கு இதுவரை பெரிதளவு லாபம் இதுவரை ஈட்டவில்லை என்றாலும் வரும் வாரத்தில் லாபம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

#Thangalaan 5 Min Read
Thangalaan Joins 100 Cr Club

ஒரே மேடையில் ‘ரெட்டை கதிர்கள்’! ‘மெய்யழகன்’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!

கோவை : கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 96 எனும் காவிய படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் மெய்யழகன்  படத்தில் இணைந்துள்ளனர். படம் கிராமத்து கதைக்களத்தை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக்கு கிராமத்து படங்கள் என்றாலே தனி ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கும். அதற்க்கு முக்கியமான காரணமே இதற்கு முன் அவர் நடித்த கிராமத்து படங்களின் […]

Karthi 5 Min Read
meiyazhagan audio launch

மாரி செல்வராஜின் மாபெரும் வெற்றி… இன்று முதல் கேரளாவில் ‘வாழை’ திரைப்படம்!

கேரளா : கேரளாவில் உள்ள அனைத்து முக்கிய சென்டர்களிலும் ‘வாழை’ படம்  இன்று முதல் திரையிடப்படுகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான “வாழை” திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது, இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் போன்ற விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் வெற்றி வரிசையில் இப்பொது வாழை திரைப்படமும் இணைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் […]

#Kerala 4 Min Read
Vaazhai in Kerala

நேற்று மலையாளம் இன்று தெலுங்கு.. கூலி பட சர்ப்ரைஸ் அப்டேட்.!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தில் ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் “கூலி” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியின் அறிமுக டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இந்த […]

Coolie 4 Min Read
Coolieu pdate

தமிழ் வாழை-ஐ பாத்தாச்சு.. மலையாள ‘வாழ’ பார்க்கலாமா? வெற்றியின் 2ம் பாகம் அறிவிப்பு.!

சென்னை : தமிழ் சினிமாவில் வெளியான ‘வாழை’ திரைப்படம் கண்ணீர் வரவைத்தது என்றால், மலையாளத்தில் வெளியான ‘வாழ’ சிரிப்பை வர வைக்குமாம். தமிழ் சினிமாவில் ஒரு படம்  வெளியாகி வெற்றி பெற்றது என்றால், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், திரையுலையில் ஒரே பெயர் கொண்ட படங்கள் அடுத்தடுத்த வெளியாவது ஆச்சரியமாக தான் இருக்கிறது. அது ஒரே மொழியே சேர்ந்த படங்கள் இல்லை என்றாலும், வேறொரு மொழிகளில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, […]

Biopic of a Billion Boys 6 Min Read
vaazha - vaazhai

விடுதலை 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? பிரமாண்ட விலையா இருக்கே!!

சென்னை : விடுதலை 2 படத்தினை  படக்குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். காமெடி நடிகராக ட்ராவல் செய்துகொண்டிருந்த சூரியை விடுதலை படத்தில் நடிக்க வைத்து கதையின் ஹீரோ ஆக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் சூரியின் நடிப்பைப் பார்த்த பல இயக்குனர்கள் தொடர்ச்சியாக ஹீரோவாக தங்களுடைய படங்களில் நடிக்க கேட்டு வருகிறார்கள். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் சூரி, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது தொடர்ச்சியாக அவர் ஹீரோவாக நடித்தாலும் […]

#Vijay Sethupathi 6 Min Read
Viduthalai 2

படம் பார்த்தேன் பேசவே முடியல : ‘வாழை’ பார்த்து எமோஷனலான சுதா கொங்கரா!

சென்னை : வாழை படம் தன்னுடைய மனதில் பெரிய தாக்கத்தை உண்டு செய்ததாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வாழை படம் மக்களை எமோஷனலாக்கி பலத்த வரவேற்பை பெரும் வரும் நிலையில், படத்தினை பார்த்துவிட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள். குறிப்பாக, இயக்குனர் பாலா, சூரி, ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தார்கள். அந்த வகையில், படத்தை பார்த்துவிட்டு படம் பற்றி பேசவே முடியாத அளவுக்கு எமோஷலான இயக்குனர் சுதா […]

Mari selvaraj 5 Min Read
SudhaKongara about Vaazhai