சென்னை: கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை, நேற்று எந்த மற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ரூ.101க்கும், கிலோ வெள்ளி ரூ.101,000-க்கும் விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,887-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் […]
டெல்லி : இந்தியாவில் Oppo Find X8 போனை வாங்குவதற்காக நீங்கள் ஆர்வமான ஒருவராக இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே அசத்தலான குட் நியூஸ் வந்திருக்கிறது. அது என்னவென்றால், Oppo ஆன்லைன் ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்வேறு விற்பனை நிலையங்களில் Oppo Find X8 விற்பனைக்கு வந்துள்ளது என்பது தான். விலை எவ்வளவு? இந்த போன்களுடைய விலையை பற்றி பார்க்கையில் Oppo Find X8 Pro 16ஜிபி + 512ஜிபி மாறுபாட்டின் விலை […]
டெல்லி : iQOO நிறுவனமானது ஒரு வழியாக iQOO 13 ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அறிமுகமாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அளவுக்கு இந்த போனின் மீது எதிர்பார்ப்பு எழுவதற்கு முக்கியமான காரணமே iQOO 13 போனானது ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட காரணம் தான். இதற்கு முன்னதாகவே, ஸ்னாப்டிராகன் 8 செயல்திறன் கொண்ட Realme GT 7 Pro போனை […]
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
சென்னை : சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி நிறுவனம் (Realme) குவால்காமின் Snapdragon 8 Elite அம்சம் கொண்ட மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இறுதியாக உறுதி செய்துள்ளது. ஆம், இந்த மொபைல் அடுத்த மாதம் (நவம்பர்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் Realme GT 7 Pro போன், Amazon மற்றும் ரியல்மி ஸ்டோர்களில் கிடைக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. Power that sets new benchmarks! […]
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து இழுப்பது போல, தற்போது ( V3,V4 ) என்ற இரண்டு பட்டன் போன்களை தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட்ராய்டு போன் உபயோகம் செய்யவேண்டும் என்பது சிறிய வயது முதல் பெரிய வயது வரை இருப்பவர்களுக்கு ஆசையாக இருக்கிறது. அப்படி பெரிய வயதில் இருப்பவர்களுக்குப் பட்டன் போன்களில், ஆண்ட்ரைடு போன்களில் இருக்கும் […]
சென்னை : ஸ்மார்ட்போன்களின் முன்னணி நிறுவனமான Vivo நிறுவனம், அதன் புதிய மாடலான Vivo V40e 5G-ஐ இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மொபைல் போன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பொழுது, Vivo V40e 5G இன் விலை, வெளியீட்டு சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றைப் பார்ப்போம். விலை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட முதல் வேரியண்டின் விலை ரூ.28,999 ஆகவும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 […]
சென்னை : சந்தைகளில் ஐ-போன்களுக்கு இணையாக தற்போது விற்பனையாகும் பிராண்ட்களில் ஒன்று தான் iQ போன். என்னதான் சாம்சங், ஒன் ப்ளஸ் போன்ற பிராண்ட் போன்கள் இருந்தாலும் iQ போன்களுக்கென ஒரு வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக iQ போன்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகமாக “iQOO 12” மாடலை வாங்கவேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதற்கான முக்கிய காரணமாக விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு ஓர்த்தாக சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில், அதனுடைய சிறப்பு அம்சங்கள் என்ன […]
சென்னை : ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் பலவித கேட்ஜட்ஸை க்ளோடைம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆப்பிள் நிறுவனம் “இட்ஸ் க்ளோடைம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்போட் போன்ற கேட்ஜட்களுடன் ஐபோன் 16 சீரிஸ் போனையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று வெளியாக இருக்கும் இந்த “ஐபோன் 16” ஆப்பிள் பிரியர்களிடையே மிகுந்த […]
ஆப்பிள் iOS 18: 2024ம் ஆண்டிற்கான WWDC இல் ஆப்பிள் iOS 18 பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இந்த அம்சங்களில், பல அம்சங்களை ஆண்ட்ராய்டு-15 இல் இருந்து காப்பி அடித்துள்ளனர் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் கூறி வருகின்றனர். ஆப்பிள் வருடந்தோறும், ஒவ்வொரு மொபைலை களமிறக்கும் போதும் அதில் வித்தியாசமான அம்சங்களுடன் வெளியாவது உண்டு. அது எல்லாம் , ஆண்ட்ராய்டிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருக்கும். ஆப்பிளில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் சிலவற்றை ஆண்ட்ராய்டு காப்பி அடிக்க […]
ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஒன்பிளஸ் ஏஸ் 3’ ஸ்மார்ட்போனின் அடுத்த வெறியன்ட் ஆன, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது, புதிய அம்சங்களுடைய ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஏஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ஒன்பிளஸ் ஏற்கனவே இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏஸ் 3 மற்றும் ஏஸ் 3வி ஆகும். இப்போது, ஒன்பிளஸ் […]
CMF Phone 1 : நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்டான CMF தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம் சமீபத்தில் அதன் சிஎம்எஃப் (CMF) என்ற தனது துணை பிராண்டை அறிமுகம் செய்தது. CMF பிராண்டின் கீழ், இதுவரை Earbuds, Headphones, Smartwatch மற்றும் GaN enkicharger போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது, சிஎம்எஃப் (CMF) பிராண்டின் கீழ், முதல் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்திய சந்தையில், கேலக்ஸி எஃப்-சீரிஸின் புதிய மாடலான சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது குறித்த விளக்கத்தையும் அந்நிறுவனம் குறிப்பிடவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள மே 27 […]
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து அதிரடி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது தற்போது மினிமம் பட்ஜெட்டில் ஒரு அதிரடியான 5ஜி போனை ரியல் மீ வெளியிட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல்மி தனது ரியல்மி P1 சீரியஸ் போனை வெளியிட்டது. அந்த வரிசையில் ரியல்மி சி65 5ஜி போனை இன்று 4 மணி […]
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65 5G மாடலை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. ஆம், அம்சமான அம்சங்களுடைய இந்த மொபைல் இந்தியாவில் நாளை (ஏப்ரல் 26 ஆம் தேதி) அறிமும் செய்யப்படும் என்றும் இதன் ஆரம்ப விலை ரூ.9,999 மட்டுமே எனவும் ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரியல்மி C65 5G ஆனது முதல் முறையாக […]
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு போன்களை வெளியிடும் தேதியை அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனம் நேற்றைய நாளில் ரியல்மி P சீரிஸ் போனை வெளியிட்டது. அந்த போன் நல்ல வரவேற்பை பெற்று தற்போது ஃபிலிப்கார்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரியல்மி தங்களது அடுத்த போனான ரியல்மி நார்ஸோ 70 5G, ரியல்மி நார்ஸோ 70x […]
Realme P SERIES: ரியல்மி (Realme) நிறுவனம் தனது P சீரிஸான P1 மற்றும் P1 Pro என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் 15ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரியல்மி P1 போன் பீகாக் க்க்ரீன் (Pecock Green) மற்றும் ஃபோனிக்ஸ் ரெட் (Phoneix Red) என்ற இரு வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், ரியல்மி P1 ப்ரோ 5G மொபைல் ஆனது பேரட் ப்ளு (Parrot Blue) மற்றும் […]
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும். அதாவது, அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த Samsung Galaxy F15 5G போன் ஏற்கனவே, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது அந்த […]
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e 5G ) ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பான அம்சங்கள் எல்லாம் இருக்கிறது? எந்த தேதியில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது என்பதனை விவரமாக பார்க்கலாம். சிறப்பு அம்சங்கள் (Vivo V30e 5g Specifications) இந்த போன் வி30இ 5ஜி (vivo V30e […]
Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் வருகிறது. நம்மில் பலருக்கும் 15 -ஆயிரம் பட்ஜெட்டில் நல்ல போன் வாங்கவேண்டும் நல்ல அம்சங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்படி காத்திருந்தவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போனை அறிமுகம் செய்துள்ளது. […]