சென்னை : கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கியத்துவம் வகிக்கிறது. சைவமோ, அசைவமோ என எந்த வகை சமையலிலும் தக்காளி பயன்படுத்தப்படாத நாளே கிடையாது. தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது. தமிழக […]
உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள். அதைப்போல மோதிரம் மற்றும் பூக்கள் என காதலிக்கு வாங்கி கொடுத்து வருகிறார்கள். காதலர் தினம் வாரம் தொடங்கிவிட்டது என்றாலே பூக்களின் விலை வழக்கமான விலையை விட சற்று உயர்ந்து இருக்கும். இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! அந்த வகையில், இந்த ஆண்டு (2024) காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை […]