மார்கழி மாதத்தின் சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை ;மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் கூறுவார்கள் .சூரிய பகவான் வியாழ பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் மாதம் ஆகும் .மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலமாக சொல்லப்படுகிறது. கிருஷ்ண பரமார்த்தா அர்ஜுனனை பார்த்து மாதங்களில் நான் மார்கழியாக உள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறை வழிபாட்டை மேற்கொண்டால் ஒரு வருடம் இறைவழிபாடு செய்ததற்கு சமமாக சொல்லப்படுகிறது. […]
பரணி தீபம் சிறப்புகள் ,பலன்கள் மற்றும் பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்று பரணி தீபம் .இதை எம தீபம் என்றும் கூறுவதுண்டு . இந்த கார்த்திகை மாதத்தில் பரணி தீபம் ,கார்த்திகை தீபம், பஞ்சராத்திர தீபம் ஆகிய மூன்று நாட்கள் தீபங்கள் ஏற்றப்படுகிறது .அதில் முதலாவதாக ஏற்றப்படுவது தான் பரணி தீபம்.பரணி தீபம் பாவங்களை நீக்கி முன்னோர்களின் […]
சென்னை –சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில் அறியலாம் . கார்த்திகை மைந்தன் ஐயப்பன் ; கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் தீபத்திருநாள் , முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் என பல வழிபாடுகள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளே ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ என எங்கும் ஒலிக்கும் பாடலை கேட்கலாம்.கலியுக வரதனாக கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்க கூடியவர் தான் சுவாமி ஐயப்பன் […]
சென்னை -இந்த ஆண்டு அன்னாபிஷேகம் எப்போது அதன் பலன்கள் மற்றும் உருவான வரலாறு பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சிவபெருமானை வழிபட முக்கிய நாட்களாக பிரதோஷம் ,சிவராத்திரி, சோமவாரம் போன்ற தினங்கள் கூறப்படுகிறது. அதேபோல் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடுவது சிறப்பாக கூறப்படுகிறது. “சோறு கண்ட இடம் சொர்க்கம்” என ஒரு பழமொழி உள்ளது .இதை பலரும் சோம்பேறிகளுக்காக கூறுவது உண்டு. ஆனால் உண்மையில் என்னவென்றால் இறைவனுக்கு செய்யப்படும் […]
சென்னை –தீபாவளி பண்டிகை அன்று கங்கா ஸ்நானம் செய்யும் நேரம், கேதார கௌரி பூஜை ,லட்சுமி குபேர பூஜை போன்ற வழிபாடுகளை செய்யும் நேரம் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். தீபாவளி 2024: அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று காலை 3:30 மணிக்கு துவங்கி 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பூஜைகள் செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிகாலை […]
ஐப்பசி மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதோஷ நாளே தன திரியோதசியாக கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி திரியோதசி எனவும் அழைக்கப்படுகிறது. சென்னை- செல்வ வளத்தை பெருக்கும் தன திரியோதசி நாளை வழிபடும் முறைகளையும் ,அதன் சிறப்புகளையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். தன திரியோதசி 2024; வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாக இந்த தன திரியோதசி கொண்டாடப்படுகிறது . இந்த தன திரியோதசியின் மூன்றாம் நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தன த்ரியோதசி தன்வந்திரி திரியோதசி […]
சென்னை – சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் . சரஸ்வதி பூஜையின் சிறப்புகள் ; கலைமகள், அலைமகள் ,மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில் கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி ஆவார் .நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கொலு வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவருமே வழிபடக்கூடிய நாளாக கருதப்படுகிறது . கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து நன்மைகளையும் […]
சென்னை – மகாளய அமாவாசையை எவ்வாறு வழிபடுவது என்றும் அன்று முன்னோர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் மூலம் செய்ய தெரிந்து கொள்ளலாம். மாதம் தோறும் அமாவாசை வருகின்றது இந்த அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நாளாகும். மாதம் தோறும் முன்னோர்களுக்கு செய்ய முடியாதவர்கள் இந்த மகாளய அமாவாசை அன்று நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கடன் […]
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். நவராத்திரி நாளில் அம்பிகையை பல்வேறு வடிவங்களில் வழிபடுவது வழக்கம். பெரும்பாலானோர் வீடுகளில் நவராத்திரி திருவிழா கொலு வைக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நாட்களில் அம்மனுக்கு விதவிதமான நெய்வேத்தியங்களும் படைக்கப்படுகிறது. நெய்வேத்தியங்கள் படைக்கும் முறை ; முதல் நாளில் அன்னை மகேஸ்வரியாக காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் அம்மனுக்கு மல்லிகைப்பூ மற்றும் வில்வம் கொண்டு அலங்கரித்து […]
சென்னை –தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம். புரட்டாசியில் சிறப்புகள் ; தமிழ் மாதத்தில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கௌரி விரதம் மற்றும் அம்பிகைக்கு உரிய நவராத்திரி பண்டிகை, முன்னோர்களுக்கான வழிபாடு போன்றவை கொண்டாடப்படுகிறது .புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் எனவும் […]
சென்னை –மகாளய பட்சத்தில் வரும் மகாபரணியின் சிறப்பு மற்றும் எம தீபம் ஏற்றும் முறைகள் ,பலன்கள் பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மகாபரணி 2024ல் எப்போது ? மகாபரணி என்பது மகாளய பட்ச காலத்தில் வரக்கூடிய சிறப்பான நாளாக சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. துர் மரணம் மற்றும் விபத்தில் மரணம் ஏற்பட்டவர்களுக்கும் ,திதி தெரியாமல் இருப்பவர்களும் இந்த நாளில் எம தீபம் ஏற்றினால் சிறப்பு என கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் […]
சென்னை -மகாளய பட்சத்தின் சிறப்புகள் மற்றும் கட்டாயம் யார் கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த செய்திக் குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். மகாளய பட்ச காலம் ; நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களையே பித்ருக்கள் என்கிறோம் . நம் முன்னோர்கள் பித்ருலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து நம்மை ஆசிர்வதிக்கும் நாளே மகாளய பட்சம் ஆகும் . ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் அனுசரிக்கப்படும் மகாளய பட்சம் இந்த வருடம் நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் […]
சென்னை –பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி பெற மகாளய பட்சத்தில் வீட்டில் வழிபடும் முறை,பலன்கள் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம். மகாளய பட்சம் என்றால் என்ன ? நம் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் முன்னோர் வழிபாடு மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசியில் பிரதமை துவங்கி வரும் மகாளய அமாவாசை வரை மகாளய பட்ச காலம் என்று கூறப்படுகிறது. இது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடிய காலமாகும். […]
சென்னை- புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை 2024 இல் எப்போது என்றும் அதன் சிறப்புகள் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். அம்மாவாசை சிறப்புகள் ; வருடத்தில் 12 அம்மாவாசை திதிகள் வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது .வருடம் முழுவதும் வரும் அமாவாசை விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசை திதிகளை கடைபிடித்து வந்தாலே அதன் முழு பலனையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. நம் […]
சென்னை -விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை வீட்டிற்கு வாங்கி வரும் நேரம் , நீரில் கரைக்கும் நேரம் எப்போது என்பதை பற்றி இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். வீட்டிற்கு விநாயகரை அழைக்கும் நேரம்; செப்டம்பர் 7 ம் தேதி 2024ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி கொண்டாட படுகிறது. வெள்ளிக்கிழமையே சதுர்த்தி திதி ஆரம்பித்து விடுவதால் மாலை 4;30 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வாங்கிக் கொள்வது சிறப்பாக கூறப்படுகிறது. குறிப்பாக களிமண் சிலை வாங்குவது சிறப்பாகும். சனிக்கிழமை செப்டம்பர் […]
Chennai-வரலட்சுமி நோன்பை கடைபிடிக்கும் முறை , அஷ்டலட்சுமிகளை வீட்டிற்கு அழைக்கும் முறை மற்றும் அதன் வரலாற்று சிறப்புகள் .. ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் 16 வகை செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். எந்த ஒரு பண்டிகைக்கும் வழிபாட்டிற்கும் ஒரு வரலாறு இருக்கும் அதனை தெரிந்து கொண்டு வழிபாடுகளை செய்யும் போது முழு பலனையும் பெற முடியும் , அப்படி வரலட்சுமி […]
Devotion-கருட பஞ்சமியின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாறு, வழிபாட்டிற்கு உரிய நேரம் மற்றும் தேதியை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று .ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமியே கருட பஞ்சமி ஆகும். கருட பஞ்சமி அன்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல அது மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது. கருடனின் பார்வை நம் மீது […]
Devotion– கால சர்ப்ப தோஷம் நீங்க நாக சதுர்த்தி அன்று வழிபடும் முறை மற்றும் தேதி ,நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் என்றாலே ஆலய வழிபாட்டிற்கு உகந்த மாதமாக விளங்குகிறது .இந்த மாதத்தில் பல வழிபாடுகளும் பூஜை முறைகளும் இருந்தாலும் முக்கியமான வழிபாடாக கருதப்படுவது நாகசதுர்த்தி ஆகும். இந்து சமயத்தில் பாம்பிற்கும் கருடனுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாக சதுர்த்தி தோன்றிய வரலாறு; பிரம்மதேவனின் மகனான கஸ்யப்பருக்கு நான்கு மனைவிகள். இவர்களின் ஒரு […]
ஆடி அமாவாசை 2024 -ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்கும் முறை, நேரம், வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை மற்றும் அதன் பலன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். அம்மாவாசை என்பது முழுமையான நாளாகும் .ஒரு வருடத்தில் பித்ருவுக்கு தர்ப்பணம் செய்ய பிரத்தியேகமாக ஆறு நாட்கள் கூறப்படுகிறது. உத்ராயன புண்ணிய காலத்தில் தொடக்கமான தை முதல் நாள், சிவராத்திரி, ஆடி மாதம் முதல் நாள், அமாவாசை, சித்திரை முதல் நாள் ,அட்சய திருதியை. குறிப்பாக ஆடி அமாவாசை […]
Devotion -ஆடிக்கிருத்திகையின் சிறப்புகள் ,ஆடி கிருத்திகை வரும் தேதி, நேரம் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடி கிருத்திகையின் சிறப்புகள் ; ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக இருந்தாலும் அந்த மாதத்தில் ஒரு நாளை தன் மகனுக்காக அம்பாள் ஒதுக்கி வைத்துள்ளார். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்து கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான். அவரை வளர்த்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் விதமாக சிவபெருமான் கார்த்திகை […]