தங்கம் & வெள்ளி

ஏறிய விலையில் இறங்கிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

சென்னை : தங்கத்தின் விலை கடந்த 2-ந்தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களாக ஏற்ற இறக்கம் இன்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்தநிலையில், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 அதிகரித்தது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (07.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.53,440க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், […]

GOLD PRICE 2 Min Read
GOLD PRICE

திடீர் உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென உச்சம் தொட்டுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (06.09.2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,400 ஆகவும், கிராமுக்கு ரூ.7,175 […]

GOLD PRICE 2 Min Read
gold price

தொடர்ந்து மாற்றமின்றி விற்பனையாகும் தங்கம் விலை.! வெள்ளி விலை எவ்வளவு?

சென்னை : கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் அதே விலை நீடிக்கிறது. ஆனால், வெள்ளி விலை சிறுது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (04.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,670க்கும், 1 சவரன் தங்கம் ரூ.53,360க்கும் விற்கப்படுகிறது. அதே போல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,000 ஆகவும், கிராமுக்கு ரூ.7,125 ஆகவும் […]

GOLD PRICE 2 Min Read
gold price

தங்கம் விலையில் மாற்றமில்லை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் காணப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (03.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,670க்கும், 1 சவரன் தங்கம் ரூ.53,360க்கும் விற்கப்படுகிறது. அதே போல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,000 ஆகவும், […]

GOLD PRICE 2 Min Read

மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் இன்றைய நிலவரப்படி (02-09-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ரூ.6,670க்கும், 1 சவரன் தங்கம் ரூ.200 குறைந்து, ரூ.53,360க்கும் விற்கப்படுகிறது. முன்னதாக, நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,695க்கும், 1 சவரன் தங்கம் ரூ.53,560க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதே போல், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,000 ஆகவும், கிராமுக்கு ரூ.7,125 ஆகவும் விற்பனையாகிறது மேலும், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் […]

GOLD PRICE 2 Min Read
gold price

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : சென்னையில் இன்றைய நிலவரப்படி (31-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,200 ஆகவும், கிராமுக்கு ரூ.7,150 ஆகவும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.92.00க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

GOLD PRICE 1 Min Read
gold price

வார இறுதியில் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய தினம் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே விற்பனையான நிலையில், இன்றைய தினம் சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (30-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்துரூ.6,705 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,520 ஆகவும், கிராமுக்கு ரூ.7,160 ஆகவும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து, ஒரு கிராமுக்கு […]

GOLD PRICE 2 Min Read
gold rate

தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதோ..

சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமின்றி விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்றைய தினம்  மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (29-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.53,720-க்கும், கிராமுக்கு ரூ.6,715-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ. […]

GOLD PRICE 2 Min Read
gold price

திடீர் உச்சத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : இல்லத்தரசிகள் ஷாக் ஆகும் வகையில், 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல், திங்கட்கிழமை வரை அதே விலையிலேயே விற்பனையானது. ஆனால், நேற்றைய தினம் சவரனுக்கு வெறும் 8 ரூபாய் குறைந்த நிலையில், இன்றைய தினம் மளமளவென உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (28-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,720-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,715-க்கும் விற்பனை […]

GOLD PRICE 2 Min Read
gold price

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : கடந்த மூன்று தினங்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலையில், இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல், விலையிலேயே நேற்றுவரை விற்பனையானது. இன்றைய தினம் சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.53,552-க்கும், கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.6,694-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்து […]

GOLD PRICE 2 Min Read

வார தொடக்க நாளில் தங்கம் விலையில் மாற்றமில்லை.!

சென்னை : வார தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (26-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி, சவரனுக்கு ரூ.53,560-க்கும், கிராமுக்கு ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,432 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,304 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலையும் எந்தவித மாற்றமின்றி,  ஒரு கிராமுக்கு ரூ.93.00க்கும், ஒரு கிலோ ரூ.93,000-க்கும் […]

GOLD PRICE 2 Min Read
gold price

உச்சத்தில் தங்கம் விலை! சவரனுக்கு ரூபாய் 280 உயர்வு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (24-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,432 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,304 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.93.00க்கும், ஒரு கிலோ ரூ.93,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

GOLD PRICE 2 Min Read

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 400 ரூபாய் குறைந்துள்ளது சென்னையில் இன்றைய நிலவரப்படி (23-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,120 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,265 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு குறைந்து, […]

GOLD PRICE 2 Min Read
gold price

இன்றைய தங்கம் விலையில் மாற்றம்! சவரனுக்கு ரூபாய் 240 குறைவு!!

சென்னை : ஆபரணத்தங்கம் விலை நேற்றைய தினம் அதிகரித்த நிலையில், இன்றைய தினம் (22-ம் தேதி) சற்று குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (22-08-2024) 22 கேரட்  ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.53,440க்கும் கிராம் ரூ.6,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு […]

GOLD PRICE 3 Min Read
today gold price

தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : ஆபரணத்தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி […]

GOLD PRICE 4 Min Read
gold price

குறைந்தது தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையாகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) […]

GOLD PRICE 3 Min Read
gold price

இன்றைய (19.08.24) தங்கம், வெள்ளி விலை நிலவரம்.! ஏற்றமா? இறக்கமா?

சென்னை : 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த சனிக்கிழமை […]

GOLD PRICE 3 Min Read
today today Gold price Gold price

வார இறுதியில் சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.54,680ஆக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை, இறக்குமதி வரி குறைப்பால் ரூ.52,000க்குள் வந்திருக்கிறது. தொடர்ந்து, சவரன் ரூ.50,000க்குள் வரும் என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னையில் […]

GOLD PRICE 3 Min Read
gold price

3-வது நாளாக உயரும் தங்கம் விலை..! வருத்தத்தில் இல்லத்தரிசிகள் ..!

தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் இரண்டு நாளில் குறைந்த தங்கம் விலையானது  அடுத்த இரண்டு நாட்களுக்கு சற்று   உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (02-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]

GOLD PRICE 3 Min Read
Gold Price - Image is Generated By Meta AI

படிப்படியாக உயரும் தங்கம், வெள்ளி விலை ..! இன்றைய நிலவரம் என்ன ?

தங்கம் விலை : ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக தங்கத்தின் விலை குறைந்து விற்கப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் முதல் இரண்டு நாளில் குறைந்த தங்கம் விலையானது நேற்றும், இன்றும்  உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (01-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.10 […]

GOLD PRICE 3 Min Read
Gold Price - Image is Generated by Meta AI