உலக எய்ட்ஸ் தினத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் …!! 1988-முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களை கௌரவபடுத்தும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினமானது எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது.1988 ஆம் ஆண்டு இந்த தினமானது “முதல் சர்வதேச சுகாதார தினமாக” நிறுவப்பட்டது. இந்த நாளானது […]
இந்தியாவில் குழந்தைகள் தினம், நவம்பர் 14 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் மாதம் 14 ஆம் தேதியை ஆண்டு தோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் மீது நம் நேரு எப்பொழுதும் அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். குழந்தைகளும் நேரு மீது அன்புடனேயே இருந்தனர். குழந்தைகளும் அவரை அன்புடன் நேரு மாமா என்று அழைத்து வருகின்றனர். ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14 […]
தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது பட்டாசு தான், அதற்கு அடுத்தபடியாக புது டிரஸ் மற்றும் பலகாரங்கள் தான். அதனினும் மேலாக இந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி திருவிழா மனதுக்கு மகிழ்ச்சி வெள்ளத்தை அள்ளி வீசுகிறது. பொதுவாக தீபாவளி என்றால் தீபங்களின் ஒளி அல்லது தீப ஒளி என்று சொல்லப்படுவதுண்டு. தீபங்களை ஏற்றி அதன் மூலம் வீசும் ஒளியினால் தீமைகளை ஒழித்து கொண்டாடுவதே இந்த தீபாவளி பண்டிகை. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த […]
இன்று உலக பெண் குழந்தைகள் தினம். கடந்த 2011-ஆம் ஆண்டு, ஐ.நா சபையால், சர்வதேச பெண் குழந்தைகள்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப்பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் பல நடவடிக்கைகளை தன்னார்வ அமைப்புகள் மக்கள் நல அரசுகள் பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் […]
சுதந்திரத்திற்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் ஏற்பட்ட உள் எல்லைகள் மாற்றத்தால், இந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வரைபடத்தில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் பல பகுதிகள் இன்னும் தங்களது முழு மாநில அந்தஸ்தை விரும்புகின்றன. 1947 – 1949 1961ல் கோவா, 1962ல் பாண்டிச்சேரி, 1975ல் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இந்திய யூனியனுடன் […]
75-வது சுதந்திர தின விழா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. நம் முன்னோர்கள் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்து கிடைத்ததுதான் இந்த சுதந்திரம். நம் முன்னோர்களை போற்றும் வகையில் இத்தினத்தை நாம் அவசியம் கொண்டாட வேண்டும். வரும் ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான மகாத்மா […]
1950 இல் அரசியலமைப்பு இயற்றப்பட்ட பிறகு, சமூகத்தின் மாறிவரும் அம்சங்களுக்கு ஏற்ப சட்டத்தை கொண்டு வருவதற்காக காலப்போக்கில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அச்சட்டங்களை என்ன, எப்போது இயற்றப்பட்டது என்பதை பற்றி காண்போம். வகுப்புகளின்படி மாநிலங்களை ஒழித்தல் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் மொழி வாரியாக மாநிலங்களை மறுசீரமைத்தல் (1956) இந்தத் திருத்தம் அந்த பிரதேசங்களில் பேசப்படும் மொழிகள் தொடர்பாக மாநிலங்களை ஒழுங்குபடுத்தியது. இந்த முறையான ஏற்பாடு மாநிலங்களின் சிக்கலான தன்மையை மேலும் குறைத்தது. வாக்களிக்கும் வயது […]
சுதந்திரப் போராட்டம் தங்கள் இறுதி மூச்சு வரை போராடிய ஆயிரக்கணக்கான வீரர்களின் கதைகளால் நிரம்பியுள்ளது. ஆண் போர்வீரர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டாலும், பெண் போர்வீரர்களுக்கு நீண்ட காலமாக அதே இடம் மறுக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு நம் நாட்டு சுதந்திரத்தில் பெண் போராளிகளின் பங்கு பற்றி அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. “போர்” மற்றும் “வீரர்” என்ற சொற்கள் பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புடையவை என்றாலும், இந்திய வரலாற்றில் பல பெண்கள், ஆண்களைப் போலவே பெண்களும் வலிமையானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். […]
சந்திரனில் மனிதன் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும். ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்தடம் பதித்த முதல் நபர் ஆனார். இந்த நிகழ்வின் 53 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாசா ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மனித வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன, ஆனால் அவர்களின் தடம் இன்னும் உள்ளது. இதற்கு நிலவில் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், BCCI தலைவர், ‘பெங்கால் டைகர்’ ‘தாதா’ சவ்ரவ் கங்குலிக்கு இன்று 50-வது பிறந்தநாள். 1972ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவரது முழுப்பெயர் சவ்ரவ் சண்டிதாஸ் கங்குலி. இவருக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு வெறி என்றால், இவர் கிரிக்கெட் தேர்வுக்கு செல்லும் போது இவருக்கு அப்போது பெரும்பாலானோர் போல வலது கை பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். அதன் பிறகு வலது கை […]
இன்று சர்வதேச தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவு உட்கொள்கிறார்களோ, இல்லையோ தினமும் மூன்று வேளை தேநீர் அருந்துவதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். அதிலும் பலர் தேனீருக்கு அடிமையாகி உள்ளனர் என்றே சொல்லலாம். சாப்பாட்டிற்கு பதிலாக தேநீரை அருந்தி விட்டு வேலை செய்பவர்களும் உண்டு. தேனீரை விரும்பி அருந்துபவர்களுக்கு, இன்று தேனீர் குறித்த வரலாறு தெரிவதில்லை. இன்றைய தினம் சர்வதேச தேனீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்களின் நிலையை […]
கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று. கவிஞர் கவிஞாயிறு தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள் துரைசாமி – புஷ்பம் அம்மாள். இவரின் துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர் 34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு […]