சினிமா விமர்சனங்கள்

“கொட்டுக்காளி” படம் என்னதான் சொல்கிறது! டிவிட்டர் விமர்சனம் இதோ!!

சென்னை : ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த திரையுலக ஆர்வலர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டனர். 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Adamant Girl’ ஆக காட்சிப்படுத்தப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை”, சூரி […]

Anna Ben 9 Min Read
Kottukaali Twitter Review

தமன்னா டிரஸ் செமயா இருக்கா? விலை எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

தமன்னா : நடிகை தமன்னா பொதுவாகவே ஏதாவது விழாவிற்கு செல்கிறார் என்றால் கண்டிப்பாகவே கவர்ச்சியாக மிகவும் பிரமாண்டமாக இருக்கும் உடையை அணிந்து செல்வது வழக்கம். அப்படி தான், தற்போது பாடல் வெளியீட்டு விழாவிற்கு சிவப்பு நிற ஆடையில் அவர் வந்திருந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமன்னா தற்போது நடிக்கும் படங்களை விட கவர்ச்சியாக நடனமாடும் பாடல்கள் அதிகமாகிவிட்டது என்று கூட சொல்லலாம். குறிப்பாக  சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அச்சச்சோ, கவாலா ஆகிய பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். […]

Aaj Ki Raat 4 Min Read
tamannaahbhatia dress

600 கோடியில் எடுக்கப்பட்ட ‘கல்கி 2898 AD’ ! படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம் இதோ!

கல்கி 2898 AD : சினிமாவில் பிரமாண்டமாக ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது வழக்கம் தான். அப்படி தான், 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ‘கல்கி 2898 AD’ படமும் கூட, இந்த படத்தின் பட்ஜெட் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம் என்றால் மற்றோரு காரணம் படத்தில் நடித்த நடிகர்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா […]

#Prabhas 10 Min Read
Kalki 2898 AD review

எல்லாமே வேற ரகம்! மகாராஜா படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

மகாராஜா : சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் பலருக்கும் 50 -வது படம் ஹிட் படமாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. பலருக்கும் 50 வது படம் ஹிட் படமாக அமைவது இல்லை ஆனால், விஜய் சேதுபதிக்கு அவருடைய 50வது படமான ‘மகாராஜா’ படம் பெரிய ஹிட் படமாக அமையும் என தெரிகிறது. அந்த அளவுக்கு இந்த படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த மகாராஜா திரைப்படத்தினை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் […]

#Maharaja 11 Min Read
MahaRaja

உருக வைக்கும் எமோஷனல்..’பிடி சார்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

PTSir Twitter Review : ஹிப் ஹாப் ஆதி  நடிப்பில் வெளியாகி இருக்கும் பிடி சார் படத்திற்கு ட்விட்டரில்  பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி கடைசியாக வீரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், அடுத்ததாக பிடி சார் (PTSir ) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் […]

hiphop tamizha adhi 8 Min Read
pt sir movie

கோலிவுட் இஸ் பேக்! அரண்மனை 4 படத்துக்கு குவியும் மிரட்டல் விமர்சனங்கள்!

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பெரிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து லால் சலாம், சிங்கப்பூர் சலூன், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்தது. அதன்பிறகு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பெரிய அளவில் […]

Aranmanai 4 8 Min Read
Aranmanai4

பரோலில் வரும் கைதி…’சைரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ…!!

இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சைரன். இந்த திரைப்படத்தில் அனுபமா, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் பாடல்களை ஜிவி பிரகாஷ் இசையமைத்து கொடுத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கொடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் எல்லாம் வெளியாகி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு […]

siren movie review 10 Min Read
siren movie review

Lover Review: காதலில் வென்றாரா மணிகண்டன்.? “லவ்வர்” விமர்சனம் இதோ!

அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ள “லவ்வர்” திரைப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவர் படத்தையும் தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய , எடிட்டராக பரத் விக்ரமன் பணி புரிந்துள்ளார். […]

lover 7 Min Read
Lover Review

லால் சலாம் திரைப்படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், […]

#Lal Salaam 9 Min Read
LaalSalaam

கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான்! ‘லவ்வர்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில்  ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். […]

lover 6 Min Read
Lover

மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு பாராட்டாமல் இருந்தது இல்லை என்றே கூறலாம். பெரிதும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே அவர் பார்த்துவிட்டு பாராட்டும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக தனுஷ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு […]

lover 5 Min Read
Udhayanidhi Stalin about lover movie

வயிறு குலுங்க சிரிக்க வடக்குப்பட்டி ராமசாமி படத்துக்கு போங்க! ட்விட்டர் விமர்சனம் இதோ!

சந்தானம் நடிக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், […]

#Santhanam 8 Min Read
vadakupatti ramasamy movie

மணிகண்டனுக்கு அடுத்த ஹிட் ரெடி! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்!

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட்நைட்’ திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் அடுத்ததாக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, […]

lover 5 Min Read
lover movie review

எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ திரைப்பட ட்விட்டர் விமர்சனம்.!

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.   #Bommai from today ???????????????????????? pic.twitter.com/yVsWm79nIg — S J Suryah (@iam_SJSuryah) June 16, 2023 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் […]

5 Min Read

ஆதிபுருஷ் படம் வெற்றியா, தோல்வியா? ட்விட்டர் விமர்சனம் இதோ…

ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்ட புராண கதையை தழுவி எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் இறுதியாக இன்று  5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஓம் ராவுத் OmRautஇயக்கிய இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். தற்போது, இப்படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது போல் தெரிகிறது. சர்ச்சைக்கும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படத்தை காண பலரும் திரையரங்குக்கு குவிந்தனர். ஆதிபுருஷ்’ பாக்ஸ் ஆபிஸில் பிரமாண்ட […]

8 Min Read
Adipurush Twitter review

கிராமத்து இளைஞனாக “விருமன்” கார்த்தி.! தெறிக்கும் திரை விமர்சனம் இதோ…

கிராமத்து பின்னணியைக் கொண்ட விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தைத் தயாரித்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, அதிதி சங்கர் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், ஆர்.கே.சுரேஷ், சூரியும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு முத்தையா- கார்த்தி கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் விருமன் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்பு இருந்தது. கிராமத்து கதையில் […]

- 6 Min Read
Default Image

தளபதியின் மாஸ் ஆக்சன் “பீஸ்ட்”.! படம் எப்படி இருக்கு.?! முழு விமர்சனம் இதோ…

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிஜோர்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விமர்சனம்: […]

#Beast 6 Min Read
Default Image

#Breaking:மாணவி தற்கொலை:அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி – உச்சநீதிமன்றம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இது வதந்தி: இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம் […]

#suicide 5 Min Read
Default Image

அதை நம்பி வந்து ஏமாந்துடாதீங்க – மோகன் ஜி.!

ரூத்ர தாண்டவம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை தர்ஷா குப்தா பற்றி இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ரூத்ர தாண்டவம்‘. இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தர்ஷா கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு கடத்த […]

dharsha gupta 3 Min Read
Default Image

எனது நீண்ட நாள் கனவும் நிறைவேறியது.! – நெகிழ்ச்சியில் தர்ஷா குப்தா..!

எனக்கு ரொம்ப நாள் கனவு சினிமாவில் நடிக்கிறது என நடிகை தர்ஷா குப்தா கூறியுள்ளார்.  இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரூத்ர தாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. […]

dharsha gupta 4 Min Read
Default Image