சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வந்த நிலையில், இவர்களுடைய விஷயம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அதன்பிறகு இருவரும் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நடித்து கொண்டிருந்தபோது நெருக்கமான காட்சிகள் வெளிவந்த நிலையில், இருவரும் டேட்டிங் செய்வது உறுதி என இணையவாசிகள் பேசத்தொடங்கிவிட்டார்கள். உடனடியாக தமன்னாவும் அதிகாரப்பூர்வமாகவே விஜய் வர்மாவை காதலிப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இருவரும் இந்த […]
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இருந்த பீக்கிற்கு வந்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் அவர் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தினை நயன்தாராவை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பை தயாரிப்பாளர் ஐசரி […]
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவிருந்தது. இதில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பு வரை இட்லி கடை படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பிறகு குட் பேட் அக்லி டீசர் வெளியாகி முழுவதுமாகவே எதிர்பார்ப்பை பெற்றுவிட்டது. எனவே, குட் பேட் அக்லி படத்திற்கு வசூல் ரீதியாக பயங்கர ஓப்பனிங் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே, […]
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆவேசம் படத்தில் பஹத் பாசில் அணிந்திருந்த சட்டை ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டு இருந்தது. பலரும் அதேபோலவே சிங்கம் புகைப்படம் கொண்ட சட்டைகளை வாங்கி மகிழ்ந்தனர். அப்படி தான் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அணிந்திருக்கும் சட்டை பலரையும் ஈர்த்துள்ளது. அந்த சட்டை எங்கு கிடைக்கும்? எவ்வளவு ரூபாய் இருக்கும் என தேடியதோடு குட் […]
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என இல்லை. அவர் நம்மளை இசை மூலம் மகிழ்வித்தாலும் அவர் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்குள் வருவதற்கு என்னென்ன கஷ்டப்பட்டார் என்பது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். எனவே, அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி அதனை மக்களிடம் காண்பிக்க ஆசையும் பட்டிருந்தார். இதனையடுத்து, அவருடைய வாழ்கை வரலாற்று படத்தினை இயக்குனர் அருண் மாதேஷ்வரண் […]
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும், படம் அஜித் படம் என்பதால் படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என ரசிகர்கள் மற்றும் படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனமும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், தமிழகத்தில் மொத்தமாக முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 25 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 50 […]
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தொடர் தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா நாடுகளிடையேயான வர்த்தகப் போரே காரணம் என கூறுகின்றனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.6) ஒரு கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.7,930க்கு விற்பனையாகிறது. விரைவில் இது ரூ.8000-ஐ தொடலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல், நேற்று 22 கேரட் தங்கம் […]
சென்னை : இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிகம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். குறிப்பாக, சமீபத்தில் கூட அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க கேட்ட […]
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது என்றே சொல்லலாம். எனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு முழு நேர திரைபடத்தில் நடிக்கிறார் என்றால் நிச்சயமாக அந்த படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும். விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பே சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘இரும்புக்கை மாயாவி’ என்கிற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில […]
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தினை ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ளார். பேட்ட, ஜிகிர்தண்டா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை அவர் ஷங்கரிடம் கொடுத்து இதனை உங்ளுடைய ஸ்டைலில் படமாக எடுங்கள் என கூறியவுடன் ஷங்கர் தன்னுடைய ஸ்டைலில் படத்தினை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், படம் ஷங்கர் படம் […]
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. மேலும், நேற்று ரூ.7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.7,150ஆக உள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,735-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் […]
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படங்கள் ஹிட் ஆகிறது என்றால் அதனுடைய அடுத்த பாகங்களையும் அதனுடைய இயக்குநர்கள் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஒரு சில படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகி ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்று இருக்கிறது. அப்படி தான் புஷ்பா 2 திரைப்படம் இந்திய சினிமாவையே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளியான முதல் நாளிலே உலகம் முழுவதும் ரூ.291 கோடி […]
சென்னை: கடந்த வாரம் முழுக்க ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாளாக இறக்கம் கண்டது. இந்நிலையில், விலை இன்று திடீரென மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், […]
சென்னை : கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் காட்சிகள் இருக்கிறது என்பது படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும்போதே நமக்குத் தெரிந்தது. அதிலும் விடை தெரியாத ஒரு குழப்பமாக இருப்பது என்னவென்றால், படத்தில் கார்த்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தான். ஏனென்றால், ஏற்கனவே, படத்தின் முதல் டிரைலர் வெளியான சமயத்திலே ஒரு சிறிய காட்சி ஒன்று வந்தபோது அதில் முகத்தை மறைத்துக் […]
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர் எந்த ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தினை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மத்தியில் எழுந்துவிடும். அப்படி தான் தற்போது, அமரன் எனும் தரமான படத்தினை கொடுத்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக எந்த படத்தினை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர் அமரன் படத்திற்கு முன்பே ரங்கூன் எனும் படத்தினை இயக்கி தான் ஒரு […]
சென்னை : கட்சி சேர என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்துப் பாடியதால் ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் அபியங்கர். இவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக இருக்கும் பாடகர் திப்புவின் மகன் தான். புலிக்குப் பிரிந்தது பூனையாகுமா? என்கிற வகையில், சாய் அபியங்கர் கட்சி சேர பாடலை தொடர்ந்து அடுத்ததாக, ஆசைகூட என்ற பாடலையும் ரிலீஸ் செய்து தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் என்றே சொல்லலாம். அவருடைய […]
சென்னை : கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கெட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புது டிவிஸ்டாக அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்கவுள்ளதாகச் சூடான ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே, கோட் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியது தான். படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குக் கால் செய்து படம் பற்றிப் பல விஷயங்களைப் பேசி பாராட்டி இருந்தார். இதனை […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் வழக்கமாக இரண்டு வாரங்கள், அல்லது ஒரு வாரங்கள் கழித்துத்தான் எலிமினேஷன் சுற்று வைக்கப்பட்டு ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். ஆனால், இந்த முறை ஆட்டமும் புதுசு, ஆளும் புதுசு என முன்னதாக கூறியிருந்ததை போல திடீர் ட்வீஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரே நாளில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதாக டாஸ்க் வைக்கப்பட்டது. அந்த நேரடி எலிமினேஷன் தேர்வுக்குரிய டாஸ்கின் போது நேரடியாக சஞ்சனாவை பலரும் நாமினேட் செய்த காரணத்தினால் சஞ்சனா […]
சென்னை : இந்தியன் முதல் பாகம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் எப்போதும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முதல் பாகம் வெளியான சமயத்திலிருந்து 2-வது பாகம் வெளியாகும் வரை படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த சேனாதிபதி கதாபாத்திரத்தின் மீது பெரிய மரியாதையை ரசிகர்கள் வைத்திருந்தார்கள். ஆனால், படத்தின் இரண்டாவது பாகம் வெளியான பிறகு முழுவதுமாக அந்த கதாபாத்திரம் ட்ரோல் செய்யப்படும் வகையில் மாறிவிட்டது. அதற்கு முக்கியமான காரணமே படத்தில் லாஜிக் இல்லாதது போல […]
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் எந்த பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கான நாள் நெருங்கிய காரணத்தாலே பல பிரபலங்களுடைய பெயர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக, தகவல்களாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் குறிப்பாக, “தென்றல் வந்து என்னைத் தொடும்” சீரியலில் நடித்த பிரபலங்கள் இரண்டுபேர் […]