சென்னை : அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய ‘லப்பர் பந்து’ படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் மூலம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வரும் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் OTT வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படம் நாளை (அக். 18) OTT-ல் வெளியாகவிருந்தது. இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை […]
சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான ‘G.O.A.T’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அதிகப்படியான வசூலை ஈட்டிய இப்படத்தின் OTT பிளாட்ஃபார்ம் Netflix-ல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது. அதன்படி, நாளை மறுநாள் (அக்டோபர் 3 ஆம் தேதி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், முதலில் […]
சென்னை : சினிமா விரும்பிகளுக்கு இது செம்மயான வாரம் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்த வார வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) த்ரில்லர் முதல் மனதைக் கவரும் படங்கள் வரை நாளை OTT தளங்களில் வெளியாகும்திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். கொட்டுக்காளி நடிகர் சூரி நடிப்பில் வெளியான “கொட்டுக்காளி” திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை (செப்டம்பர் 27) வெளியாகிறது. படம் ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெற்றி பெற்றது மற்றும் பாஸிடிவ் விமர்சனங்களை பெற்றது. பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் […]
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான “சரிபோதா சனிவாரம்” திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சரிபோதா சனிவாரம் ஒரு அதிரடித் தெலுங்கு திரைப்படமாகும். இது தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற பெயரில் வெளியாகிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த படத்தில் நானி தவிர, இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, முரளி சர்மா மற்றும் சாய் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் […]
ஸ்க்விட் கேம் : கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதித்தில் உலகம் முழுவதும் இந்த ஸ்க்விட் கேம் வெளியாகி பெரிதளவு அந்த வெப் சீரிஸ் வரவேற்கப்பட்டது. மேலும், அந்த நேரம் உலகம் முழுவதும் கொரோனா முடக்கத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தருணம் என்பதால் அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைக்க ஒரு காரணமாகவும் அமைந்தது என்றே கூறலாம். மேலும், அதன்படி அந்த ஸ்க்விட் கேம் வெப் சீரியஸின் கதைக்களமும் அமைந்திருக்கும். இந்த வெப் சீரிஸுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு […]
‘இந்தியன் 2’ 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் என்பதால், அதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே சொல்லலாம். இதனால், ‘இந்தியன் 2′ கூட உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. சுமார், ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் உலகம் […]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியான “மகாராஜா” திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அவரது 50வது படத்தைக் குறிக்கும் வகையில், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. விஜய் சேதுபதி கேரியரில் அவர் ஹீரோவாக நடித்து இந்த படம் முதல் முறையாக ரூ.100 கோடி கடந்து வசூல் செய்திருக்கிறது. இந்த ஆண்டு அரண்மனை 4 படத்திற்கு பிறகு, ரூ.100 கோடி வசூல் செய்த […]
அரண்மனை 4 : சுந்தர் சி இயக்கத்தில் ராஷி கண்ணா, தமன்னா பாட்டியா, சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தேவா நந்தா, யோகி பாபு, டெல்லி கணேஷ், மொட்ட ராஜேந்திரன், விடிவி கணேஷ், லொள்ளு சபா சேசு, விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அரண்மனை 4’. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக […]
சென்னை : ULLU என்ற ஆபாச ஓடிடி தளத்தின் நிறுவனர் விபு அகர்வால் புதிய ஆன்மிகம் ஓடிடி நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இன்றயை காலகட்டத்தில் ஓடிடி என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதன் காரணமாகவே, புது புது ஓடிடி தளங்களும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், ஆன்மிகம் போன்ற விஷயங்களை மக்களுக்கு அனிமேஷன் மூலமாகவும் காமிப்பதற்காக “ஹரி ஓம்” (hari om) என்ற பெயரில் புதிய ஓடிடி வருகிறது. ULLU என்ற ஆபாச ஓடிடி […]
Baahubali : Crown of Blood : பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட் என்ற புதிய வெப் சீரிஸ்க்கான டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் பாகுபலி. இந்த பாகுபலி படத்தை அடிப்படையாக கொண்டு ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் ப்ளட்’ ( Baahubali: Crown of Blood) என்ற பெயரில் அனிமேஷன் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் மே 17-ஆம் தேதி […]
Siren OTT release: நடிகர் ஜெயம் ரவி கடைசியாக நடித்த ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள சைரன் படத்தை ஆண்டனி கே பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில், ஜெயம் ரவி சைரனில் கைதியாகவும் […]
Premalu OTT release: தள்ளிப் போன பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்துடன் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மலையாள திரைப்படம் பிரேமாலு. காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் உலக முழுவதும் ரூ.134 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த பிளாக்பஸ்டர் படத்தில், நஸ்லன் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் ஷ்யாம் […]
Manjummel Boys OTT Rights: இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது இந்த படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளத்தை தாண்டி, தமிழில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக […]
Manjummel Boys: மஞ்சும்மல் பாய்ஸ் படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குணா குகையை மையமாக வைத்து இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த படத்தின் மூலம் கமலின் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மலையாளத்தில் ஒரு வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து, […]
Premalu OTT மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் கிரீஷ் ஏ.டி. எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், மமிதா பைஜு, மேத்யூ தாமஸ் , அகிலா பார்கவன், சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், ஆகியோருடன் நஸ்லென் கே கஃபூர் மற்றும் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். READ MORE –மொத்தம் 4 மணி நேரம் […]
Lover OTT நடிகர் மணிகண்டன் நடிப்பில் இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் லவ்வர். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன், பிந்து பாண்டு, கீதா பி. கைலாசம், ஹரிஷ் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு […]
Vadakkupatti Ramasamy OTT சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ […]
Kerala Govt OTT : இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளமான CSpace கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்றைய தினம் இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு ‘சி ஸ்பேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. READ MORE – இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! OTT […]
இந்த வாரம் எந்தெந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாக போகிறது என்பதற்கான தகவல் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க தவறுவது உண்டு. அதைப்போல, படம் ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஓடிடிக்கும் தனி ரசிகர்கள் உண்டு. READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை! அவர்கள் அனைவரும் படம் திரையரங்குகளுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் […]
Bramayugam OTT பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை மலையாள சினிமாவில் வெளியான படங்கள் தான் எல்லா மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், ஆகிய படங்கள் எல்லாம் மலையாள சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்ப்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க! இதில் முதன் முதலாக மம்முட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி […]