திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல்படைக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவையின் படி, திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு : விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி. […]
சென்னை : தெற்கு இரயில்வே அவ்வபோது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியீட்டு வருகிறது. அந்தவகையில் , தற்போது பல்வேறு பிரிவுகளில் பல பதவிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறது. அதன்படி, மருத்துவத்திற்காக (Para Medical) அதனுடைய பிரிவில் 1,376 காலியிடங்கள் இருப்பதாகவும், தொழில்நுட்பம் அல்லாத (NTPC) முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 8,113 காலியிடங்கள் இருப்பதாகவும், இளங்கலை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு 3,445 காலியிடங்கள் இருப்பதாகவும், அறிவித்துள்ளது. எனவே, விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் ரயில்வே துறையில் வேலையை தேடிக்கொண்டு […]
சென்னை : தமிழ்நாடு செயலகம் சென்னை – தமிழ்நாட்டில் பல்வேறு தகவல் தொடர்பு நிபுணர், திறன் வளர்ப்பு மற்றும் ஆன்லைன் பயிற்சியில் நிபுணர், தரவு பகுப்பாய்வில் நிபுணர் ஆகிய பணியிடங்களை, பணியமர்த்த முடிவு செய்துள்ள நிலையில், அதனைப்பற்றிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியீட்டுள்ளது. பதவியின் பெயர் பதவியின் பெயர் எண்ணிக்கை தகவல் தொடர்பு நிபுணர் பல்வேறு ஆன்லைன் பயிற்சியில் நிபுணர் பல்வேறு தரவு பகுப்பாய்வில் நிபுணர் பல்வேறு தேவையான கல்வித்தகுதி தகவல் தொடர்பு நிபுணர் பணிக்கு […]
விருதுநகர் : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், விருதுநகர் மாவட்டத்தில், 8 சமூக அமைப்பாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து தற்போது அதனைப்பற்றிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும், என்னென்ன கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் இடம் எண்ணிக்கை சமூக அமைப்பாளர் சிவகாசி மாநகராட்சி 3 சமூக அமைப்பாளர் அருப்புக்கோட்டை 1 சமூக அமைப்பாளர் இராஜபாளையம் 1 […]
தூத்துக்குடி : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB) தூத்துக்குடி மாவட்டத்தில் DGM, AGM, பொது மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலையில் சேர என்னென்ன கல்வித்தகுதிகள் வேண்டும்..எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதற்கான விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப்பார்த்துக் கொண்டு, வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள்.. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை பொது மேலாளர் (IT) பல்வேறு துணை பொது மேலாளர் (IT) பல்வேறு உதவி […]
கிருஷ்ணகிரி : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு சம்பளம் எவ்வளவு? கல்விதகுதி என்ன வேலைக்கு எப்படி விண்ணப்பம் செய்யலாம் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை ஆலோசகர்/உளவியலாளர் 1 மனநல சமூக சேவகர் 1 ஸ்டாஃப் நர்ஸ் 1 தேவையான […]
திருச்சி : மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் போதை மீட்டு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப வேலைவாப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்கண்ட பதவிகளுக்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம் எண்ணிக்கை ஆலோசகர்/உளவியலாளர் – 1 மனநல சமூக சேவகர் – 1 […]
வேலூர் : இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு ஆள் வேண்டும் என வேலைவாய்ப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியீட்டுள்ளது. இந்த வேலை தொடர்பான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 09-08-2024 முதல் தொடங்கியது. கடைசி தேதி வரும் 31-08-2024 வரை உள்ளது. எனவே கீழே வரும் விவரங்களை படித்துவிட்டு விருப்பம் இருந்தால் வேலைக்கு விண்ணப்பம் செய்துகொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ 1 தேவையான கல்வித்தகுதி ஜூனியர் ரிசர்ச் […]
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஆட்சேர்ப்பு 2024: இந்தியா முழுவதும் 168 ஜூனியர் இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களை பணியமர்த்த புதுச்சேரி பொதுப்பணித்துறை முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்கிற அனைத்து விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை இளநிலை பொறியாளர் (Junior Engineer Civil) 99 மேற்பார்வையாளர் (Overseer) 69 கல்வி […]
சென்னை : இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் 67 உதவியாளர் மற்றும் உதவியாளர் (Finance) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் தகுதி மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டு வேலையில் சேர விருப்பம் இருந்தால் விண்ணப்பித்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை உதவியாளர் 41 உதவியாளர் (Finance) 26 தேவையான கல்வி தகுதி உதவியாளர் […]
சென்னை : கோவை மாவட்டம் அரசு வழக்கரைஞர் துறையில் 01 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோவை மண்டல குற்ற வழக்குத் தொடர்புத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில், காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். காலியிட விவரங்கள் : அலுவலக உதவியாளர் 1 பதவி கல்வி தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : (GT) பொதுப்பிரிவு – 18 […]
HVF ஆவடி ஆட்சேர்ப்பு : சென்னை ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் காலியாகி உள்ள 320 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் HVF ஆவடி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பை கவனமாகப் படித்து விட்டு அதிகாரப்பூர்வ இணையதளமான http://boat-srp.com/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் : பட்டதாரி பயிற்சியாளர்கள் : – மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 5 எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 30 கணினி அறிவியல் மற்றும் பொறியியல் / தகவல் […]
சென்னை : இந்திய ரயில்வே வாரியம் 1376 பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் RRB பாரா மெடிக்கல் 2024 அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு, தகுதியை உறுதி செய்ய வேண்டும். பின்னர், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் வருகின்ற 17.08.2024 முதல் 16.09.2024 வரை விண்ணப்பிக்கலாம். இந்த காலி பணியிடங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலே குறிப்பிட்ட படி, சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவில், மட்டும் 143 காலிப்பணியிடங்கள் உள்ளது. […]
Nilgiris Recruitment : நீலகிரி ஏக்லவ்யா மாடல் ரெசிடென்ஷியல் ஹையர் செகண்டரி ஸ்கூல் , தமிழ்நாட்டின் நீலகிரியில் TGT, Guardian, PET ஆசிரியர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன கல்வி தகுதி இருக்கவேண்டும் எவ்வளவு சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் பதவியின் பெயர் எண்ணிக்கை டிஜிடி 3 கார்டியன் (ஆண்கள்) 1 PET ஆசிரியர் […]
சென்னை ஆட்சேர்ப்பு 2024 : சென்னையில் மத்திய அரசின் கீழ், இயங்கும் மெயில் மோட்டார் சர்வீஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 ன் படி, (Skilled Artisan ) 10 காலியிடங்களை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.indiapost.gov.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு படித்து தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. காலியிடங்கள் விவரம் : திறமையான கைவினைஞர்கள் (Skilled Artisan ) – 10 […]
ICAR-SBI கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு 2024 : கரும்பு வளர்ப்பு நிறுவனம் (ICAR-SUGARCANE BREEDING INSTITUTE) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 6 JRF, ப்ராஜெக்ட் ஃபெலோ பணியிடங்களை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர வாக்-இன்-இன்டர்வியூ அடிப்படையில் தேர்வு செயல்முறையை நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு தேவைகள், தேர்வு மற்றும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். காலியிடங்கள் […]
IBPS : வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பாக (IBPS) இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. மேலும், வங்கிகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால் அதனை நிரப்புவதற்கான தேடலில் இந்த வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளனர். இந்த பணிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு என முழு விவரங்கள் குறித்த தகவலைகள் கீழ கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய தேதி : விண்ணப்ப தொடக்க தேதி 01-08-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி […]
TNCMFP ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்திற்கு (2024-26) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதன்படி, 25 இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழ்நாடு அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு இந்த பணிக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.tn.gov.in/tncmfp/என்கிற இணையத்தில் விண்ணக்கவும். முக்கிய நாட்கள் […]
சென்னை : தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான வழிகாட்டுதல் தமிழ்நாடு சென்னையில் பல்வேறு மேலாளர், மூத்த அசோசியேட், உள்ளிட்ட பதவிகளை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 30-07-2024 முதல் தொடங்கிய நிலையில், வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு […]
IBPS ஆட்சேர்ப்பு 2024 : வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில், பொதுத்துறை வங்கிகளில் 4,445 துணை மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு அக்டோபரிலும், முதன்மைத் தேர்வு நவம்பரிலும் நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் IBPS PO 2024 அறிவிப்பை கவனமாகப் […]