கேஜெட்டுகள்

நாயகன் மீண்டும் வரார்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!

டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்தியா அணியில் இடம்பெறவில்லை. அதன்பிறகு, உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும், இந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக இன்னும் விளையாடவில்லை. ஆனால் சமீபத்திய தகவல்களின்படி, அடுத்து வரவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முகமது ஷமி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 2023 ஆம் ஆண்டு ஒருநாள் […]

England Cricket team 5 Min Read
Mohammed Shami

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1  என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் […]

Deepti Sharma 5 Min Read
deepti sharma

பாக்சிங் டே டெஸ்ட் : தடுமாறும் இந்திய அணி! முன்னேறும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட் போட்டி (பாக்சிங் டே டெஸ்ட்) மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா அணி, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது, ஆஸ்திரேலியாவை விட 310 ரன்கள் பின்தங்கி விளையாடுவதில் தடுமாறி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய […]

#IND VS AUS 4 Min Read
Australia vs India 4th Test

AUS vs IND : ‘ஆல் ஏரியாலையும் கில்லி தான்’ …ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 […]

aus vs ind 6 Min Read
India won the Test Match

சூப்பர் சான்ஸ்: பிளாக் ஃப்ரைடே விற்பனையில் PS5… மிஸ் பண்ணிடாதீங்க!

டெல்லி : அமேசான் நிறுவனமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட (Black Friday Sale) பிளாக் ஃப்ரைடே விற்பனைக்கான தொடக்க தேதி முன்னதாக அறிவித்தது. இதனால் பல்வேறு தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஆண்டு, பிளாக் ஃப்ரைடே விற்பனை நவம்பர் 22 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 2 அன்று வரை நடைபெறுகிறது. ஆனால், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் உட்பட விற்பனையின் சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, அந்த விபரங்கள் விற்பனைக்கு முந்தைய நாள் வெளியிடப்படும். அமேசானில் வரவிருக்கும் பிளாக் ஃப்ரைடே […]

Black Friday 4 Min Read
ps5 black friday sale

ரெடியா இருங்க! செப்டம்பரில் வெளியாகும் ஆப்பிள் பொருட்கள்?

சென்னை : ஆப்பிள் நிறுவனத்தின் அசத்தல் கேட்ஜட்ஸான போன் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரையில் வரும் செப்டெம்பர் மாதம் லாஞ்சாக உள்ளதெனத் தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் புது மாடல் ஐபோன்கள் முதல் சிறிய கேட்ஜெட்ஸ் வரையில் அறிமுகம் செய்யப்படும். இதனை ஒரு வழக்கமாகவே ஆப்பிள் நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதாவது அடுத்த மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 முதல் ஸ்மார்ட் […]

Apple 6 Min Read
Apple Gadjets

லான்ஜ் ஆனது ‘ஒன் ப்ளஸ் பட்ஸ் ப்ரோ 3’ ..! விலை விவரம், அம்சங்கள் இதோ!

சென்னை : ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் புதிதாக இன்று மாலை ‘ஒன் ப்ளஸ் பட்ஸ் ப்ரோ 3’-ஐ லாஞ் செய்துள்ளனர். ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition), ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) ஆகிய புதிய கெட்ஜெட்டுகளை இந்திய சந்தையில் சமீபத்தில் களமிறங்கி விற்பனை ஆகி வருகிறது. இந்த நிலையில் ஒன்பிளஸ் நிறுவனமானது இன்று மாலை மற்றுமொரு […]

Buds Pro 3 6 Min Read
One Plus Buds Pro 3

‘தங்க மோதிரம்லாம் தேவை இல்லை ..இனி இது போதும்’ ..! சாம்சங்கின் ‘கேலக்ஸி ரிங்’ அம்சங்கள் ..!

கேலக்ஸி ரிங் : சாம்சங் நிறுவனம் புதிதாக ஒரு மோதிரத்தை வெளியிட்டுள்ளது, அதனது அம்சங்கள் மற்றும் விளைவிவரங்கள் பற்றி பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் புதிதாக பல அம்சங்கள் நிறைந்த வாட்ச், மொபைல் போன்கள், இதர கேட்ஜட்ஸ்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அதன்படி நேற்றைய நாளில் சாம்சங் புதிதாக இந்த சாம்சங் கேலக்ஸி ரிங் எனப்படும் ஒரு புதிய மோதிரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் சாதாரணமாக அல்லாமல் நம்முடைய உடலின் ஆரோக்யத்தை கண்காணிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு : சாம்சங் […]

Samsung 6 Min Read
Galaxy Ring

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் அண்மையில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். மெட்டா நிறுவனம் சார்பாக, முன்னதாக மெட்டா குவெஸ்ட் (Meta Quest) VR (Virtual Reality) ஹெட்செட்களை அடுத்தடுத்து அப்டேட் செய்து மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ஆப்பிள் Vs மெட்டா : ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) […]

Mark Zuckerberg 7 Min Read
Meta Horizon OS

ஸ்டுடென்ட்ஸ் எந்த லேப்டாப் வாங்கலாம்-னு ரொம்ப குழப்பமா இருக்கா? இது தான் பெஸ்ட்!

Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர், அது இல்லா விட்டாலும் நாம் கைவசம் ஒரு லேப்டாப் வாங்கி வைப்பதனால் அது இக்கட்டான சூழ்நிலைகளில் நமக்கு உதவிகரமாக இருக்கும். மேலும், அது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மிக உதவியாக அவர்களது வரும்கால படிப்பிற்கு அது உதவியாக இருக்கும். லேப்டாப் வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால் என்ன மாதிரியான […]

ASUS Vivobook 15 9 Min Read
Laptops

ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு…அதிரடி ஆஃபரில் பிராண்ட் வாட்ச்கள்.!

Smart watch: அனைவரும் விரும்பக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள் அமேசானில் அதிரடி ஆஃபரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேரம் பார்ப்பதற்கு மட்டும் இங்கு யாரும் வாட்ச்களை பயன்படுத்துவது இல்லை. ஸ்டைலுக்காகவும் வாட்ச்களை அணிந்து வருகின்றனர். அதிலும் ஸ்மார்ட் வாட்ச் என்று எடுத்துக்கொண்டால், அண்மை காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் நேரத்தை மட்டும் பார்ப்பதற்கு அல்ல, நமது உடல் நிலையை கண்காணிப்பது, போன் பேசுவதற்கு, மெசேஜ்களை பார்ப்பது என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. தற்பொழுது, அமேசானில் […]

#Amazon 6 Min Read
smart watches

புதிய AI அம்சங்கள்… இந்தியாவில் அறிமுகமானது Samsung Galaxy Book 4!

Samsung Galaxy Book 4: சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி புக் 4 என்ற அசத்தலான லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி புக் 4 ப்ரோ, கேலக்ஸி புக் 4 360 மற்றும் கேலக்ஸி புக் 4 ப்ரோ 360 ஆகிய லேப்டாப்பின் வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி புக் 4 அறிமுகமானது. இருப்பினும், இந்த புதிய மாடல் லேப்டாப் அதற்கு முந்தைய தலைமுறைகளை போல் இல்லாமல் உருவாகியுள்ளது. […]

Galaxy Book 4 6 Min Read
Samsung Galaxy Book 4

ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! ஆப்பிளுடன் போட்டியா .?

Samsung : சாம்சங் மொபைல் போன்களுக்கு தனி பயனர்களும் ரசிகர்களும் இருக்கும் நிலையில் சாம்சங்கின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்களும், பயனர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போது, சாம்சங் அவர்கள் உருவாகும் ஸ்மார்ட்வாட்சின் வெளிப்புற டிசைனை மாற்ற உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது. Read More :- போனிலே பக்கவா எடிட் பண்ணனுமா? உங்களுக்கான தரமான 3 ஆப்ஸ் இதோ! சாம்சங் தற்போது, அறிமுகம் செய்து கொண்டிருக்கும் வட்ட வடிவிலான வெளிப்புற தோற்றத்தை சதுர வடிவாக மாற்றுவதற்கு நிறுவனம் […]

Galaxy Fit 3 5 Min Read
Samsung Galaxy Smart Watch 7 [file image]

Apple MacBook : அதிரடி ஆஃபர்.! இந்தியாவில் விலை குறைந்த ஆப்பிள் மேக்புக்.! மாடல், விலை விவரம்..!

Apple MacBook : மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், தற்போது புதிய 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல்களை மேம்படுத்தப்பட்ட M3 சிப்செட்களுடன் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், ஆப்பிள் M2 சிப் உடன் வரும் ஓல்டு ஜெனெரேஷன் மேக்புக் ஏர் விலையையும் குறைத்துள்ளது. அதன் படி, 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட M2 சிப்செட் கொண்ட 13 இன்ச் மேக்புக் ஏர் இப்போது ரூ.10,000 குறைந்து ரூ.99,900-க்கும் மற்றும் கல்விக்கான (Education) மேக்புக் […]

#MacBook 5 Min Read

புதிய அம்சத்துடன் வெளியானது Noise-ன் Fit Twist Go ஸ்மார்ட் வாட்ச் ..! விலை என்ன தெரியுமா ..?

Noise Smartwatch : புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ சாதனைகளுக்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான Noise (நாய்ஸ்), ஸ்மார்ட் வாட்ச்களில் கவனம் செலுத்தி பிரத்யேகமாக தயாரித்து வருகிறது. அதே போல் தற்போது, Noise நிறுவனம் புதிய Noise Fit Twist Go Smartwatch-ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதனது அம்சமே, 1 வாரம் நீடித்து சார்ஜ் தாங்கும் பேட்டரி அம்சத்தில் உருவாகியுள்ளது. இந்த Noise Fit Twist Go ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் Noise நிறுவனம் […]

Noise Fit Twist Go Smartwatch 5 Min Read

5 நிமிடம் சார்ஜ்…38 மணிநேரம்…குறைந்த விலையில் தரமான ‘Redmi Buds 5’ அறிமுகம்.?

சியோமி நிறுவனம் கம்மியான விலையில் தரமான இயர் பட்ஸ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இசை பிரியர்களே கவனத்திற்கு சியோமி நிறுவனம் ரெட்மி பட்ஸ் 5 (Redmi Buds 5)  இந்தியாவில் அதன் (TWS) இயர்பட்ஸை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பிப்ரவரி 20 முதல் Mi.com, Amazon.in, Flipkart, Mi Homes மற்றும் Xiaomi ஸ்டோர்களில் விற்பனையாகு கிடைக்கும். 38 மணிநேர பேட்டரி ஆயுளுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ரூ.2,999க்கு […]

Ear Buds 5 Min Read
Redmi Buds 5

ஒன் ப்ளஸ்-ன் அடுத்த அதிரடி.! 16ஜிபி ராம்… 256ஜிபி ரோம்… வெறும் 55,999 ரூபாயில்…

ஒன் ப்ளஸ் 10T. எனும்  மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை 55,999 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. செல்போன் சந்தையில் மிக பாதுகாப்பான , தரமான கேமிரா மற்றும் மற்ற வசதிகளுடன் பயணர்களால் பார்க்கப்படும் மொபைல் என்றால் அது ஐ-போன். அதற்கு அடுத்ததாக பயணர்களால் மிகவும் விரும்பப்படும் தரமான போன் என்றால் அது ஒன் ப்ளஸ் செல்போன்கள். இந்த போன் நல்ல கேமிரா வசதி, வேகமான செயல்பாடுகள், பாதுகாப்பு என தரமான போன்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து […]

OnePlus 3 Min Read
Default Image

ஆப்பிள் வாட்ச்களில் ஹேக்கிங் ஆபத்து – இந்திய அரசு எச்சரிக்கை..

இந்தியாவின் சைபர்-செக்யூரிட்டி ஏஜென்சி, இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சிஇஆர்டி)-இன் ஆப்பிள் வாட்சில் ஓஎஸ்ஸில் ஹேக்கிங் பாதிப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. ஆப்பிள் வாட்ச் ஹேக் செய்யப்பட்டால் ஹேக்கர்கள் ஆப்பிள் வாட்ச் பயனரின் தனிப்பட்ட தகவலை அணுக முடியும். அதிகமான பயனர்கள் தங்கள் வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தரவுகளைத் தொடர்புகொள்வதற்கு ஆப்பிள் வாட்ச்களைப் பயன்படுத்துவதால், ஹேக்கிங் பேரழிவை ஏற்படுத்தும். CERT குறிப்பின்படி, பல்வேறு குறைபாடுகள் காரணமாக பழைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் பாதிப்புகள் […]

- 4 Min Read

இந்த ஆப்பிள் போனை ஹேக் செய்தால் 16 கோடி சன்மானம்.! அந்நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

ஐபோன் தனது புதிய மாடலில் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை ஹேக் செய்தால் இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகின் மிக விலை உயர்ந்த பாதுகாப்பான, தரமான மொபைல் போன், என்றால் அது சந்தேகமே இல்லாமல் கூறலாம் ஆப்பிள் நிறுவனத்தின் போன் தான். இதன் ஓவ்வொரு மாடலும் ஒவ்வொரு மாடலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க படுகிறது. அதில் தற்போது புதிய ஐ போன் மாடலுக்கு புதியதாக பாதுகாப்பு வசதியை […]

- 2 Min Read
Default Image

Joker Malware: 50 ஆப்ஸ் களை நீக்கிய கூகுள் உங்கள் மொபைலில் இருக்கிறதா எச்சரிக்கை !

சமீபத்தில், கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler, அதன் ThreatLabz குழு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜோக்கர், ஃபேஸ்டீலர் மற்றும் காப்பர் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட பல ஆப்ஸ்-களை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை உடனடியாக கூகுளின் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி குழுவுக்குத் தெரிவித்ததுடன், அவை உடனடியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இத்தகைய தீங்கிழைக்கும் ஆப்ஸ்-களிடமிருந்து  பாதுகாப்பாக இருக்க, உங்கள் Android மொபைல்களில் தேவையற்ற, நம்பிக்கையற்ற மற்றும் சரிபார்க்கப்படாத ஆப்-களை பதிவிறக்க வேண்டாம். உங்கள் மொபைலில் வைரஸ் […]

- 5 Min Read
Default Image