வைரல்

இந்த படத்தில் எதை பார்த்தீர்கள்.? உங்களின் மூளை வேகமாக செயல்படுகிறதா.?

முயல் – வாத்து : ஒரு புகைப்படத்தையோ அல்லது ஓவியர் தனது கற்பனையில் வரைந்த ஓவியத்தையோ ஒவ்வொருவரும் பார்க்கும் போது அவர்களின் வாழ்வின் அனுபவங்கள், உளவியல் திறன் கொண்டு ஒவ்வொரு விதமாக புரிதல் இருக்கும் என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது. எண் எழுத்துக்களில் 6 என ஒருவர் எழுதி பார்த்தால் அதனை எதிரே இருப்பவர் பார்க்கையில் அவரின் கண்ணோட்டத்தில் அந்த எண் 9 ஆக காட்சிபடுத்தப்படும். இருவரது கண்ணோட்டமும் சரி தான். அதனை யார் எங்கிருந்து […]

#IQ Test 4 Min Read
Duck and Rabbit

பாம்பு எதிரில் வந்தா பயப்படவேண்டாம்! தப்பிக்க இதை மட்டும் பாலோவ் பண்ணுங்க!

Snake பாம்பு என்றால் யாருக்கு தான் பயம் இருக்காது பாம்பு என்று பெயரை சொன்னால் கூட நமக்கு ஒரு விதமான பயம் வரும். அதற்கு காரணமே அது நம்மளை கடித்து விட்டது என்றால் நமது உடலில் விஷம் ஏறிவிடும் என்பதால் தான். இதன் காரணமாகவே பாம்பை நாம் நேரில் பார்த்தால் கூட பதட்டத்தில் ஓடி சென்றுவிடுவோம். ஆனால், பாம்பை பார்த்து பயப்படவே கூடாது பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால் அது உங்களுடைய எதிரில் இருந்தால் நீங்கள் என்ன […]

Escape Tips 5 Min Read
snake

வேகமாக வந்து மோதிய எஸ்யூவி..தூக்கி வீசப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்..! வைரலாகும் வீடியோ.!

தேசிய தலைநகரான டெல்லியில் எஸ்யூவி மோதியதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 24ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கன்னாட் பிளேஸ் மார்க்கெட் பகுதியில், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பணியை செய்துகொண்டிருந்துள்ளார். கானாட் பிளேஸ் பகுதியில் சோதனை செய்துகொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி பேரிகேடு அருகே நின்று ஒரு காரில் இருக்கும் நபருடன் பேசிகொண்டுள்ளார். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த எஸ்யூவி கார், அவர் மீது […]

#Delhi 4 Min Read
Delhi video

MSDhoni: அந்த சாக்லேட்டை குடுங்க..! ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய எம்.எஸ்.தோனி.!

தனது விடுமுறையை கழிப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இந்த ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியை தோனி நேரில் சென்று பார்த்துள்ளார். இதன்பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடினார். அதன்படி, டிரம்ப் […]

4 Min Read
MSDhoni

AI மூலம் சித்தரித்த சிவபெருமானின் தாண்டவம்..! வைரலாகும் வீடியோ..!

உலக அளவில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்ற ஏஐ (AI) தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் ஐடி என பல துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஏஐ கலைஞர்களுக்கு படைப்பாற்றலின் முற்றிலும் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏஐ மூலம் கலைஞர்கள் அவர்கள் விரும்பும் எந்த கலைப்படைப்பையும் உருவாக்க முடியும். அதை அவர்கள் குறைந்த நேரத்தில் செய்ய முடியும். அதன்படி, சிவபெருமான் தாண்டவம் ஆடுவதைச் சித்தரிக்கும் ஒரு அசாதாரண வீடியோவை […]

3 Min Read
Shiva Tandava

ஓடும் ரயிலின் பயணிகளை பெல்ட்டால் தாக்கிய இளைஞர்..! வைரலாகும் வீடியோ..!

ஓடும் ரயிலின் பயணிகளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பயணிகள் ரயிலில் பயணித்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், எதிர் திசையில் சென்ற மற்றொரு ஓடும் ரயிலில் பயணிக்கும் பயணிகளை பெல்ட்டால் தாக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பீகார் வழியாக பயணிக்கும் ரயிலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடீயோவை ட்விட்டரில் பதிவிட்ட நபர், இவ்வாறு செய்யும்பொழுது அந்த இளைஞரும் ரயிலில் […]

3 Min Read
Manhitspassengers

பிரதமர் மோடியுடன் செல்ஃபி..வரிசையில் நின்ற அமெரிக்க அரசியல்வாதிகள்..! வைரலாகும் வீடியோ..

பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க அமெரிக்க அரசியல்வாதிகள் வரிசையில் நிற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவுக்கு மூன்றுநாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் இந்திய அமெரிக்க சமூகத்தினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கிட்டத்தட்ட 1 மணி […]

3 Min Read
SelfiewithPMModi

காவல்துறை பணியாளர்களுடன் சேர்ந்து யோகா செய்த நாய்..! வைரலாகும் வீடியோ..

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை நாய் ஒன்று யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள், யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள பிரானு முகாமில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP) பிரிவைச் சேர்ந்த நாய் ஒன்று, ஐடிபி பணியாளர்களுடன் சேர்ந்து யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. #WATCH | Canine […]

2 Min Read
DogDoingYoga

குடிபோதையில் விளம்பரப் பலகையில் புஷ்-அப் செய்த நபர்…வைரலாகும் வீடியோ.!!

மது போதையில் ஒரு நபர் தனது முழு சுயநினைவையும் இழக்கிறார் என்றே கூறலாம். சிலர் எவ்வளவு சொன்னாலும் பரவாயில்லை, எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து மதுவை குடித்துக்கொண்டு மதுவுக்கு அடிமையாகி வருகிறார்கள். போதையில் அவர்கள் எல்லாவிதமான வித்தியாசமான செயல்களையும் செய்கிறார்கள். குடித்துவிட்டு ஒரு மனிதன் காளையின் மீது சவாரி செய்வதும், தெலுங்கானாவைச் சேர்ந்த மற்றொரு நபர் குடிபோதையில் விளம்பரப் பலகையில் தொங்குவது போன்ற வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வீடியோக்களுடன் சேர்த்து, ஒரு நபர் விளம்பரப் பலகையில் புஷ்-அப் […]

4 Min Read
ViralVideo

கேரளாவில் தெருநாய்கள் தாக்கியதில் 9 வயது சிறுமி காயம்..! வெளியாகிய வீடியோ..

கேரளாவில் 9 வயது சிறுமியை தெருநாய்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக கேரளா மாநிலம் கண்ணூரில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் ஜான்வி என்ற ஒன்பது வயது சிறுமி  தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ​​மூன்று தெருநாய் சிறுமியை தாக்கியுள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் நாய்கள் சிறுமியை தரையில் தள்ளி கடிப்பது தெரிகிறது. […]

4 Min Read
Stray Dogs Attack

வரதட்சணை கேட்ட மணமகன்..மரத்தில் கட்டிவைத்த பெண் வீட்டார்..! வைரலாகும் வீடியோ..!

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டதற்காக மணமகன் ஒருவரை மரத்தில் கட்டி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் திருமணம் நடப்பதற்கு முன்பு பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டுள்ளார். இரு வீட்டாரும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வரதட்சணை கொடுப்பதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், மணமகன் அமர்ஜித் வர்மா-வை பெண் வீட்டார் பல மணி நேரம் மரத்தில் கட்டிவைத்தனர். இதனால் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அமர்ஜீத்தின் நண்பர்களும் […]

3 Min Read
groomtiedtree

கடிக்க வந்த தெருநாய்…போராடி தப்பிய சிறுவன்..! வைரலாகும் வீடியோ..!

தெலுங்கானாவில் தன்னை கடிக்க வந்த தெருநாயிடம் இருந்து தப்பிக்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மேட்ச்சலில் உள்ள ஸ்ரீராம் நகரில் தெருநாய் ஒன்று சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் நகரில் சாய் சரித் என்ற 10 வயது சிறுவன் தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது, தெருநாய் ஒன்று திடீரென சிறுவனை நோக்கி ஓடி வந்து கடிக்க முயன்றது. ஆனால் அந்த சிறுவன் நாயின் தாக்குதலை எதிர்கொண்டு, அந்த […]

3 Min Read
Straydogattack

வரதட்சணை தகராறு…கோடரியால் தாக்கப்பட்ட பெண்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!

உத்தரபிரதேசத்தில் வரதட்சணைத் தகராறு காரணமாக பெண் ஒருவரை அவரது மாமியார் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் அவரது மாமியாரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை தகராறு காரணமாக அந்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தி வைரலாகி வருகிறது. அதில், அந்த பெண்ணை அவரது மாமியார் வலுக்கட்டாயமாக தனது வீட்டை விட்டு வெளியே இழுத்து தள்ளுகிறார். பின் ஒருவர் அந்த பெண்ணை கோடாரியால் […]

4 Min Read
womanbrutallyattacked

ச்சீ..ஓடும் ஸ்கூட்டரில் லிப் லாக்…! இளைஞர்களின் முகம் சுழிக்க வைத்த செயல்.!!

உத்தரபிரதேசத்தில் ஓடும் ஸ்கூட்டரில் இரண்டு இளைஞர்கள் லிப்லாக் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஓடும் ஸ்கூட்டரில் இரண்டு இளைஞர்கள் லிப்லாக் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் 3 இளைஞர்கள் ஸ்கூட்டரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது பின்னால் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் லிப்-லாக்கில் (முத்தம்) ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களின் முகம் சுளிக்க வைக்கும் இந்தச் செயலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர்களைத் […]

2 Min Read
liplock

துருக்கியில் கடும் புயல்…வானில் பறந்த சோபா…வைரலாகும் வீடியோ.!!

துருக்கியில் புயலின் போது சோபா வானத்தில் பறக்கும் வீடியோ இணையத்தில்  வைரலாகி வருகிறது.  ட்விட்டரில் வைரலான வீடியோ ஒன்று உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. துருக்கியின் அங்காராவில் கடுமையான புயலின் போது நடந்த ஒரு அசாதாரண நிகழ்வைக் இந்த வீடியோ காட்டுகிறது. நகரம் முழுவதும் காற்று வீசியதால், ஒரு வெளிப்புற சோபா ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து தூக்கி வானத்தில் பறந்தது. குரு ஆஃப் நத்திங் என்ற ட்விட்டர் பக்கம், சோபாவை காற்றில் பறக்கும் […]

3 Min Read
Ankara, Turkey

மெதுவாய் சாலையை கடந்த ஆமை..! காத்திருந்த கார் ஓட்டுனர்…இடித்து தள்ளிய டிரக்..!

அமெரிக்காவில் ஆமை ஒன்று சாலையைக் கடக்க ஓட்டுநர் காரை நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவருக்கும் இரக்கக்குணம் உள்ளது என்பது பொதுவான ஒன்று. அதிலும் பலருக்கு செல்லப்பிராணிகள் மற்றும் வன விலங்குகளிடையே இரக்கம் என்பது சற்று அதிகமாகவே இருக்கும். அந்த இரக்கமே சில சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிந்து விடும். அது போன்ற ஒரு சம்பவம்தான் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், வாகன ஓட்டுநர் ஒருவர் புளோரிடா நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆமை […]

3 Min Read
TurtleCrossRoad

காடே நடுங்கிப் போச்சு…நடு ரோட்டில் முரட்டு தனமாக சண்டைபோட்ட யானைகள்..வைரலாகும் வீடியோ.!!

அன்றாடம் சமூக வலைதளங்களில் ஏதேனும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவுவது உண்டு. அந்த வகையில், தற்பொழுது இரண்டு யானைகள் முரட்டு தனமாக சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், இரண்டு பெரிய காட்டு யானைகள் கொடூரமான மற்றும் வன்முறை சண்டையில் ஈடுபடுவதைக் காணலாம். இணையத்தில் நாம் பொதுவாகக் காணும் அபிமான மற்றும் மனதைக் கவரும் யானை வீடியோக்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இந்த பயங்கரமான வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி […]

4 Min Read
Elephants clash

ஆத்தாடி…12 அடி நாகப் பாம்புக்கு முத்தம் கொடுத்த நபர்…வைரலாகும் திகில் வீடியோ.!!

அமெரிக்காவைச் சேர்ந்த நிக் என்பவர் கிட்டத்தட்ட 12 அடி ராஜநாக பாம்புக்கு முத்தம் கொடுத்து அதற்கான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதில் “12 அடி ராஜனாக பாம்புக்கு முத்தம் கொடுப்பீர்களா” என கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், நிக் மிகவும் கூலாக 12 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பை ஆற்றங்கரையில் எடுத்து, அதன் தலையை மெதுவாக தன் உதடுகளில் வைத்து முத்தமிடுகிறார்.  இதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டடிருந்த கேமராமேனை ராஜ […]

3 Min Read
KingCobra

ஜாலியாக குளித்து கொண்டிருந்த சிறுவர்கள்…திடீரென வந்த நீர் யானை…வைரலாகும் வீடியோ.!!

கடலில் மற்றும் நீர் நிலைகளில் வாழும் விலங்குகளில் சுறா, முதலை,  உள்ளிட்ட விலங்குகள் மிகவும் ஆபத்தானது என்று நாம் அனைவர்க்கும் தெரியும். இந்த விலங்குகள் தண்ணீர் குள் வருவதை நாம் சுலபமாக பார்க்க முடியும். ஆனால் நீர் யானை வந்தால் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது. ஏனென்றால், அவை தூரத்திலிருந்து தண்ணீர் குள் மிகவும் அமைதியுடன் வந்து நம்மளை தாக்கும். இதற்கான பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் […]

3 Min Read
Hippo

உ.பியில் அதிர்ச்சி…கண்முன்னே தீக்குளித்த சகோதரி…! காப்பாற்றாமல் வீடியோ எடுத்த சகோதரன்.!

உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 31 வயது பெண் ஒருவர், அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட தகராறில் தனது பெற்றோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால், பெண்ணின் சகோதரர் தீக்குளிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ரெட்டி காலனியில் சுந்தர்லால், ஊர்மிளா தம்பதிகள் மகள் சரோஜ் உட்பட மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுந்தர்லால் நகரில் பகுதி நேர வேலை செய்கிறார். இவர்கள் வீட்டிற்கு […]

5 Min Read
Sister set on fire