டெல்லி : பல ஆண்டுகளாக, ஜாகுவார் நிறுவனம் பல்வேறு வகையான வாகனங்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு முதல் முழு மின்சார கார் தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்த தயாராகி வருகிறது. ஆம், ஜாகுவார் நிறுவனம் 2026 முதல் EV பிராண்டாக மட்டுமே மாற போவதாக கூறப்படுகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டில் மூன்று புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாம். இந்நிலையில், அந்நிறுவனம் தனது பல வருட பழமையான லோகோவை மாற்றி, […]
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை காரை இந்தியாவில் களமிறக்கி உள்ளனர். இந்தியாவில், ரூ.3.6 கோடியாக (X ஷோரூம் விலை) இதன் ஆரம்ப விலையை நிர்ணைத்துள்ளது மெர்ஸிடஸ் நிறுவனம். மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63 சிறப்புகள் : இது, 29 வகையான கலர்களில் உள்ளதாகவும், மேலும் 31 வகையான குஷன்ஸ் இருக்கைகளில் களமிறங்கி இருப்பதாக மெர்ஸிடஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில், இந்த காரின் […]
சென்னை : இந்திய கார் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 5 டோர்கள் கொண்ட ‘மஹிந்திரா தார் ராக்ஸ்’ MX1, MX3, AX3L, MX5, AX5L மற்றும் AX7L என 6 வேரியன்ட்களில் ஆகஸ்ட்-15 அன்று இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு களமிறங்கி உள்ளது. இந்த ‘தார் ராக்ஸ்ஸின்’ தொடக்கநிலை வேரியன்ட்களின் விலைகள், தற்போது மற்ற வேரியன்ட்களின் விலைகள், சிறப்பம்சம், இதர விவரங்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம். எக்ஸ்டீரியர் அம்சம் : […]
எலக்ட்ரிக் வாகனங்கள் : இரு சக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, அதற்கான எதிர்கால திட்டங்களை வகுத்து வருகின்றனர். அரசும் அதற்கேற்றாற் போல எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரிசலுகைகளையும் அறிவித்து வருகிறது. தற்போது கணிசமான அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் நமது சாலைகளில் பயன்பாட்டில் வந்துள்ளன. அதே போல, மூன்று சக்கர, […]
பட்ஜெட் கார்கள்: 5 லட்ச ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட கார் மாடல்கள் மற்றும் அதன் விவரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். நடுத்தர வர்க்கத்து மக்களும் தங்கள் நிதிச்சுமைக்கு ஏற்றவாறு பட்ஜெட் ரக கார்களை வாங்க முன்பு நிறைய விருப்ப தேர்வுகள் இருந்தன. ஆனால் தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, வரி விகிதங்கள், மக்களின் கவனம் பட்ஜெட் கார்களை தவிர்த்து சொகுசு கார்கள் மீது திரும்பியது என பல்வேறு காரணிகளால் தற்போது […]
Kia India : ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கியா இந்தியா நிறுவனம், அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் புது புது மாடல்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் தனி இடம் கியா நிறுவனம் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்திய சந்தையில் விற்பனை செய்யும் கியா நிறுவனம் […]
Cars : இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒவ்வொரு நாளும் முன்னணி நிறுவனங்களின் புதிய மாடல் கார்கள் அறிமுகமாகி வருகிறது. இதனால் புதிய கார் வாங்குபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், முதல் முறையாக புதிய கார் வாங்க நினைப்பவர்கள், தற்போது சந்தையில் உள்ள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள 3 கார்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். டாடா பஞ்ச்: டாடா நிறுவனத்தின் சிறந்த SUV ரக கார்களில் Tata Punch ஒன்றாகும். மேலும், SUV […]
இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா டியாகோ சிஎன்ஜி எஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி எஎம்டி (Tigor CNG AMT) கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகியவை இந்தியாவில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கொண்ட முதல் சிஎன்ஜி (CNG) கார்கள் ஆகும். காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!! டாடா டியாகோ மற்றும் டாடா […]