பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்த ஜெயம் ரவி.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் ஜெயம்ரவி காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்தது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இந்த … Read more

கோமாளி படத்தை அலேக்கா தூக்கினார் போனி கபூர்..!

நடிகர் ஜெயம்ரவி கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் “கோமாளி” படம் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு  வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. தற்போது இந்த படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளன. தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்த இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் போனி கபூரின் மகன் அர்ஜுன் … Read more

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகர்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு நாசரும், பொது செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில், நாசர் அணிக்கு எதிராக, நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தலைமையிலான அணி களமிறங்கி உள்ளது. இதில் இந்த அணி சார்பாக பொருளாளர் பதவிக்கு நடிகர் ஜெயம் ரவி போட்டியிடுவதற்கு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த … Read more

ஜெயம் ரவி வெளியிட உள்ள கதிரின் சத்ரு பட டீசர்!!

பரியேறும் பெருமாள் படம் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்தவர் கதிர். இந்த படத்தினை தொடர்ந்து சத்ரு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போலிஸாக நடித்து வருகிறார். இந்த படத்தை நவீன் நஞ்சுன்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் போலிஸாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டீசரை நாளை காலை ஜெயம் ரவி வெளியிட உள்ளார். DINASUVADU

சிறந்த நடிகராக ஜெயம் ரவி! குழந்தை நட்சத்திரமாக ஆரவ்ரவி!! எம்.ஜி.ஆர்-சிவாஜி விருது!!!

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்ற டேக்லைனோடு வெளியான திரைப்படம் டிக் டிக் டிக். இந்த படத்தை சக்தி சவுந்தராஜன் இயக்கியிருந்தார். இதில் ஜெயம் ரவி ஹீரோவாவும், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாகவும், நடித்திருந்தனர். இப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவும் நடித்திருந்தார். இப்படத்திற்கு டி.இமான் இசையமலத்திருந்தார். இப்படத்திலிருந்த குறும்பா பாடல் ரேடியோவில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடலாக தேர்வானது. தற்போது எம்.ஜி.ஆர் – சிவாஜி விருது வழங்கும் கமிட்டி 2018இன் சிறந்த நடிகராக ஜெயம் ரவியையும், சிறந்த குழந்தை … Read more

அடங்க மறு படத்தின் ஒவ்வொரு காட்சியும் த்ரில்லாக இருக்கும்! பலமான திரைக்கதை!! இசையமைப்பாளர் புகழாரம்!!!

நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டு தியேட்டர்களில் திருவிழா கோலம் தான். ரிலீஸாகும்  படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். போட்டி பலமாக இருப்பதால் படத்திற்கான புரோமோஷன் வேலைகளிலும் பிஸியாக இயங்கி வருகின்றது படக்குழு. இந்த படத்திற்கு விக்ரம் வேதா பட இசையமைத்த சாம்.C.S இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான சாயாலி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை பற்றி … Read more

ஜெயம் ரவியின் 'அடங்கமறு' படத்திலிருந்து மனதை மயக்கும் 'சாயாலி' மேக்கிங் வீடியோ!!!

நல்ல கதையம்சங்கள் நிறைந்த கதைகளங்களை தேர்வு செய்து வெற்றி பெற்று வரும் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் ‘அடங்கமறு’. ,இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து சாயாலி எனும் மெலடி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ! DINASUVADU … Read more

தனி ஒருவன் 2 வாக உருவாகியுள்ளாதா, ஜெயம் ரவியின் அடங்கமறு?! அதன் ரன்னிங் டைம் இதோ!!

ஜெயம் ரவியின் சமீப படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சத்துடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அடங்கமறு. இந்த திரைடபம் டிசம்பர் 21இல் கடுமையான போட்டியுடன் களமிறங்குகிறது. இந்த படத்தின் டீசர் , பாடல்கள் ரசிகர்களை கவரும் படி அமைந்தது. முக்கியமாக அப்படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது.இதில் தனி ஒருவன் படம் போல டிராக்கிங் டிவைஸ் வைத்து ஒரு மந்திரியின் மகனை ஃபாலோ செய்வதுபோல காட்சி இருந்தது. … Read more

எதிர்பார்பை எகிற வைக்கும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் ஆறு நிமிட காட்சிகள்!!!

தரமான கதைகளங்களை தேர்வு செய்து தமிழ்சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வரும் வியாழன்று ரிலீஸாக உள்ள திரைப்படம் அடங்கமறு. போலிஸ் கதையாக படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி உள்ளார். ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து 6 நிமிட காட்சி தற்போது ரிலீஸாகியுள்ளது. அந்த காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை … Read more

கிறுஸ்துமஸ் விடுமுறைக்கு போட்டிபோடும் தமிழ் திரைப்படங்கள்!!

சென்ற வாரம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் 2.O திரைப்படம் வெளியானதால் மற்ற தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் கண்டது. மேலும் படத்திற்கு பலத்த வரவேற்பு உள்ளதால் முன்னனி ஹீரோக்களின் படங்கள் சில மொத்தமாக கிறுஸ்துமஸை குறிவைத்து களமிறங்க உள்ளன. விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம் டிசம்பர் 20இல் ரிலீஸாக உள்ளது. அடுத்தது ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படம் டிசம்பர் 21இல் வெளிய்கும் என அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் விஷ்ணு விஷாலின் … Read more