தயாரிப்பாளர் சங்கத்தின் வரிசைப்படி ஜெயம் ரவியின் அடங்கமறு ரிலீஸ் தேதி இதுதான்!

Default Image

டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி வருகிறார். இப்பட வேலைகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி விட்டது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழ் படம் ரிலீஸாக வேண்டும் என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெற்று ரிலீஸ்  தேதி வாங்க வேண்டும். அதன்படிதான் தற்போது பட ரிலீஸ்கள் உறுதிசெய்யப்படுகின்றன. அதன்படி தற்போது ஜெயம் ரவியின் அடங்கமறு படம் டிசம்பர் 14இல் வெளியாகும் என அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Source : tamil.CINEBAR.IN

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்