இந்த தேதியில் தயாரிப்பாளர் சங்க அனுமதியோடு களமிறங்கும் ஜெயம் ரவியின் அடங்கமறு!

Default Image

டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு எனபவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் பட வேலைகள் முடிந்துவிட்டது படத்தின் ரிலீஸூக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

படத்தில் ஹீரோயினாக ராஷிகண்ணா நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் டிசம்பர் 21ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேதிக்கு தயாரிப்பாளர் சஙகம் அனுமதி கொடுத்துள்ளது. ஆதலால் படம்  உறுதியாக டிசம்பர் 21இல் படம் வெளியாக உள்ளது.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்