ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Default Image

டிக் டிக் டிக் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் அடங்கமறு. இத்திரைபட்ததை காரத்திக் தங்கவேலு எனபவர் இயக்கி வருகிறார். இப்பட்த்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார்.
இத்திரைபடத்திற்க்கு சாம்.C.S இசையமைக்கிறார். இத்திரைபடத்தின் டீசர் எற்கனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் பட்ததின்.ட்ரெய்லர் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. Source CINEBAR
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்