பரியேறும் பெருமாள் படம் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்ல பெயரை எடுத்தவர் கதிர். இந்த படத்தினை தொடர்ந்து சத்ரு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போலிஸாக நடித்து வருகிறார்.
இந்த படத்தை நவீன் நஞ்சுன்டன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் போலிஸாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டீசரை நாளை காலை ஜெயம் ரவி வெளியிட உள்ளார்.
DINASUVADU