சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, ரெட்ரோ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025 கோடை விடுமுறையை குறிவைத்து படக்குழு இந்த வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்க்ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி , ‘அலங்கு’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக உள்ளது. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த எஸ்.பி.சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். குணாநிதி எனும் புதுமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாய்கள் மற்றும் மனிதர்கள் […]
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், அதிர்வு இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா நிலையில், நாளை வெளியாகும் 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இப்படமும் 18 […]
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G ஸ்டூடியோ மூலமாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். ஏற்கனவே மைக்கேல், ஃபைட் கிளப் போன்ற படங்களை தயாரித்தும் வந்துள்ளார். அடுத்ததாக, பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இது LCU கதைக்களத்தில் ஒரு கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை ரெமோ , சுல்தான் பட இயக்குனர் பாக்கியராஜ் […]
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பாலிவுட் வரை சென்றுவிட்டார். சமீப நாட்களாக கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வந்த நிலையில், தொழிலதிபர் ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை அண்மையில் வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் […]
திருப்பதி : ரஜினிமுருகன், ரெமோ, சர்கார் என பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது ஹிந்தி சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ள்ளார். இப்படியான சமயத்தில் தனது நீண்ட கால காதலை வெளிப்படுத்தி உடனுக்குடன் தனது திருமணம் பற்றிய அறிவிப்பையும் அறிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரின் நீண்ட வருட நண்பரும் தொழிலதிபருமான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. […]
சென்னை : தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார், தனது நடிப்பு துறையை போல தனக்கு பிடித்த கார் ரேஸிங் துறையிலும் தற்போது மீண்டும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் ஐரோப்பா, துபாய் கார் ரேஸிங் பந்தயத்தில் அவரது ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. இதற்காக அஜித்குமார் ரேஸிங் எனும் அணியை அவர் துவக்கியுள்ளார். அந்த அணி மேற்கொண்ட பயிற்சி வீடீயோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் கூட தமிழக […]
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது. “புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. […]
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக ஹரீஷ் கல்யாணும், தினேஷும் மோதிக் கொள்கின்றனர். அவர்களின் ஈகோவால் காதல் உடைந்தநிலையில் என்ன நடக்கிறது என்பது படத்தின் கதை. கிராமத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவையான, உணர்வுபூர்வமான கிரிக்கெட் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இயக்குநர் தமிழரசன் […]
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” நடிகர் தனுஷ் முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர்கள் அளித்த புகார் குறித்து கூட்டு நடவடிக்கை குழு விரைவாக விசாரணை நடத்தி முடிக்க தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது” என்றார். இந்த விவகாரம் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஃபெப்சி நிர்வாகத்திற்கு தென்னிந்திய […]
சென்னை : பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா (84) திடீர் நெஞ்சுவலி காரணமாக காலமானார். தற்பொழுது, சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடகங்களின் மூலம் அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் ‘சிஐடி’ என்கிற அடைமொழியைப் பெற்றார். பெங்களூரில் வசித்து வந்த சகுந்தலா, சில […]
சென்னை : நடிகை ஸ்ரீ ரெட்டி யாருனே தெரியாது என விஷால் கூறிய நிலையில், நீ பெரிய பிராடு என்று உலகத்துக்குகே தெரியும் என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். விஷால் பேச்சு நடிகர் விஷால் சமீபத்தில் தனது 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சென்னை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினார்.உணவு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் மலையாள சினிமாவில் நடிகைக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றிப் பேசினார். இது குறித்துப் பேசியிருந்த அவர் ” பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் […]
சென்னை : தளபதி 69 முதல் தங்கலான் படத்தின் வசூல் விவரம் முதல் தகவல்கள் வெளி வந்து இருக்கிறது. அது மட்டுமின்றி ஆக -16 இன்றைய நாளில் முக்கியான சினிமா செய்திகளையும் இந்த பதிவில் பார்க்கலாம். தளபதி 69 அப்டேட் விஜயின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், எச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை அவரே சமீபத்தில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது ” விஜயின் அடுத்த படத்தை நான் இயக்கப்போகிறேன். கண்டிப்பாக […]
சென்னை : ஆக 15…இன்றைய நாளில் முக்கிய சினிமா செய்திகளில், இன்று திரையில் வெளியாகும் படங்கள் முதல் ஓடிடி குறித்த புதிய அப்டேட் வரை உள்ள முக்கிய தொகுப்புகளைப் பற்றி பார்க்கலாம். 3 படங்கள் ரிலீஸ் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா, அருள் நிதி நடிப்பில் உருவான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் என மொத்தம் 3 தமிழ் திரைப்படங்கள் இன்று திரைக்கு […]
சென்னை : சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படியான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் குறித்த அசத்தலான அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் வாரிவழங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், படத்தின் டிரைலரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் சூர்யா பேசும் வசனங்கள் என அணைத்தும் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. […]
சென்னை : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கங்குவா” திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி அதன் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி […]
மும்பை : அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து சில காலமாக பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன். அது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான […]
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்ஷன் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலையில் வந்த அமலாக்கத்துறை , நீண்ட நேரமாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் மீது, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் எழுந்ததை தொடர்ந்து, அதிகாரிகள்தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
தேவன் குமார் : கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்த தேவன் குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மே 27ம் தேதி) காலமானார். மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரிச்சயமான நண்பரான அவர், பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று தேவன் குமார் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை ஏவிஎம் மயானத்தில் […]
விஜய் சினிமாவில் வளர்ந்து வந்த காலகட்டத்தில், அவருக்காக அரசியல் கதையை ஒரு இயக்குனரிடம் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டிருந்துள்ளார். தளபதி விஜய் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்குனர்களிடம் கதையை கேட்டு அதில் விஜய்யை நடிக்க வைப்பார். இதனை பல தயாரிப்பாளர்கள் சொல்லி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். ஒரு கட்டத்திற்கு பிறகு விஜய் இயக்குனர்களிடம் கதை கேட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில், விஜய் நடித்து சற்று பெரிய நடிகராக […]