எதிர்பார்பை எகிற வைக்கும் ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தின் ஆறு நிமிட காட்சிகள்!!!
தரமான கதைகளங்களை தேர்வு செய்து தமிழ்சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் வரும் வியாழன்று ரிலீஸாக உள்ள திரைப்படம் அடங்கமறு. போலிஸ் கதையாக படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி உள்ளார். ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர், பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து 6 நிமிட காட்சி தற்போது ரிலீஸாகியுள்ளது. அந்த காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.
DINASUVADU