ஜெயம் ரவியின் 'அடங்கமறு' படத்திலிருந்து மனதை மயக்கும் 'சாயாலி' மேக்கிங் வீடியோ!!!
நல்ல கதையம்சங்கள் நிறைந்த கதைகளங்களை தேர்வு செய்து வெற்றி பெற்று வரும் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் ‘அடங்கமறு’. ,இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ராஷிகண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்து உள்ளார். இந்த படத்திலிருந்து சாயாலி எனும் மெலடி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ!
DINASUVADU