வெளியானது ஜெயம் ரவியின் அடங்கமறு ட்ரெய்லர் மற்றும்.பாடல் ரிலீஸ் தேதி!
டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் அடங்காதே. இப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவய் இயக்கி வருகிறார். சி.எஸ்.சாம் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயலர் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என படத்தின் நாயகன் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
DINASUVADU