இனிமேலாவது கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க ..! ஸ்டார் ஸ்போர்ட்ஸை காட்டமாக விமர்சித்த ரோஹித் சர்மா !!

Rohit Sharma, StarSports

சென்னை : ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை காட்டமாக விமர்சித்து தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல் தொடரில் தற்போது லீக் போட்டிகள் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் ஒரு நல்ல சீசனாக அமையவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய அணி மும்பை இந்தியன்ஸ் அணி என்று … Read more

பெங்களூருடனான போட்டியில் தோனி கைகுலுக்காமல் செல்ல காரணம் என்ன? பின்னணி இதுதானா ?

RCB Celebration

சென்னை : பெங்களூரு அணியுடனான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்த பிறகு ‘தல’ தோனி ஆர்சிபி அணி வீரர்களுக்கு கைகுலுக்காமல் சென்றுவிட்டார் என சர்ச்சை ஒன்று எழுந்த நிலையில் அதன் உண்மை சம்பவம் இதுதான் என ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த மே 18-ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு … Read more

‘நான் அவருக்கு பந்து வீச விரும்ப மாட்டேன் ..’ ! மகிழ்ச்சியில் பேசிய பேட் கம்மின்ஸ்!

Pat Cummins

சென்னை : நேற்று நடைபெற்ற பகல் ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்ற பிறகு கேப்டன் பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சியில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளது, இந்த லீக் போட்டியின் நேற்றைய பகல் போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் பேட்டிங்கை சிறப்பாக அமைத்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் ஹைதராபாத் … Read more

IPL2024: மழை காரணமாக இன்றைய போட்டி கைவிடப்பட்டது..!

RRvKKR

IPL2024: மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணி மோதவிருந்த போட்டி கைவிடப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் மோத இருந்தது. இந்த போட்டி டாஸ் தூங்குவதற்கு முன்பாகவே மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மழை நின்ற பின் டாஸ் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் மழைத்தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு … Read more

பஞ்சாபை பந்தாடி 2-வது இடத்திற்கு முன்னேறியது ஹைதராபாத் அணி ..! 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

SRH Won[file image]

சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காநதி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரனும் மற்றும் அதர்வா டைடெவும் சிறப்பான … Read more

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

RRvKKR

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி போட்டியான 70-வது போட்டியாக இன்று இரவு 7.30 மணிக்கு கௌவ்காட்டியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் பிளே ஆஃப்பில் தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த இரு அணிகளிளும் வலுவான வீரர்கள் இருப்பதால் இந்த போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என … Read more

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

SRHvPBKS

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று மதியம் 3.30 அணிக்கு ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வேதச மைதானத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்காக 4 அணிகள் முன்னேறி உள்ள நிலையில் தற்போது இந்த போட்டி எந்த ஒரு தாக்கத்தையும் இந்த ஐபிஎல் தொடரில் … Read more

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

RCBvCSK

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போோட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 218 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக … Read more

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

RCBvCSK, Chinnasamy Stadium

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்றைய ஐபிஎல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. ஆனால், இந்த போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த … Read more

கடைசி 5 ஓவர் வந்தால் போதும் 50 ரன் அடிப்பாரு’ ! தோனியின் ஃபார்ம்மை வியந்து பாராட்டிய டிவில்லியர்ஸ் !!

AB de Villiers

சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் அதிரடி வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவரது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடையே நடந்த உரையாடலில் தோனியின் ஃபார்மை பற்றி வியந்து கூறியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பெங்களூர் அணியும், சென்னை அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுதான். ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் என மூன்று அணிகள் பிளே-ஆப்க்கு முன்னேறிய நிலையில் 4-வது … Read more