Tag: #Prince

#1YearofPrince: வெளிநாட்டு நடிகையுடன் டூயட் செய்து பாக்ஸ் ஆபிஸில் கோட்டைவிட்ட சிவகார்த்திகேயன்!

இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு 21 அக்டோபர் அன்று இதே தேதியில் திரையரங்குகளில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இன்றுடன் இந்த திரைப்படம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த படத்தில், […]

#1YearofPrince 6 Min Read
1YearofPrince

சிவகார்த்திகேயன் முயற்சியால் மீண்டும் ‘அயலான்’ படப்பிடிப்பு தொடக்கம்..! வெளியான சூப்பர் தகவல்…

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜனவரி மாத தொடக்கத்திலேயே முடிந்துவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து […]

#Prince 4 Min Read
Default Image

பிரின்ஸ் படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த ” பிரின்ஸ்” திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் படம் சிவகார்த்திகேயன் படம் என்பதால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அந்த வகையில், படம் வெளியான […]

- 3 Min Read
Default Image

மிஸ்டர் லோக்கல் பார்ட் 2 .. பிரின்ஸ் படத்தை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றன. இதையும் படியுங்களேன்- மொத்த கவர்ச்சியையும் வெளிச்சம் போட்டு காட்டிய […]

- 6 Min Read
Default Image

என்னை தூங்க விடாமல் செய்தது இதுதான்.! பெண் ரசிகையிடம் உண்மையை கூறிய சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகயேன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாடுவதற்கான வேலைகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்கிடையில், சிவகார்த்திகயேன் நேற்று டிவிட்டரில் #AskSK என்ற ஹாஸ்டேக்கின் மூலம் ரசிகர்கள் கேட்கும் பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிககை ஒருவர் ரொம்ப டயர்டா இருக்குங்க தங்கம் ப்ளீஸ் டேக் கேர் அண்ணா.. இதை நான் வேண்டுகோளாக கேட்கிறேன் என […]

#Prince 4 Min Read
Default Image

அயலான் ரிலீஸ் எப்போது..? மனம் திறந்த சிவகார்த்திகேயன்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..

சிவகார்த்திகயேன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரின்ஸ் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” . கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். […]

#Prince 4 Min Read
Default Image

சரவெடியாய் வெடிக்க காத்திருக்கும் தீபாவளி திரைப்படங்கள்… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்.!

வருடம் தோறும் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடடபடவுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை என்றாலே, ரஜினி, கமல், விஜய், அஜித் என திரையுலகில் இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், இந்த வருடம் அவர்கள் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகள் முடியாததால் பெரிய டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. தமிழில் சிவகார்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்துள்ள […]

#Prince 7 Min Read
Default Image

எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்திகேயன் தான்.! அடித்து கூறும் பிரபல தயாரிப்பாளர்.!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி மேல் வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் […]

#Prince 4 Min Read

சிவகார்த்திகேயன் படமும் ஹிட் ஆக வேண்டும்.! பெருந்தன்மையுடன் பேசிய கார்த்தி.!

வருடம்தோறும் தீபாவளியை முன்னிட்டு தமிழில் பல பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன்  இயக்கியுள்ளார். படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்களேன்- வாலி படத்தில் முதலில் […]

#Prince 3 Min Read
Default Image

ஹீரோயினுடன் குத்தாட்டம் போடும் சிவகார்த்திகேயன்… பிரின்ஸ் படத்தின் “பிம்பிலிக்கிபிலாபி” பாடல் இதோ.!

டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை அனு தீபக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்கிரனைச் செய்த நடிகை மரியா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் […]

#Prince 3 Min Read
Default Image

பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பிரின்ஸ்”. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இசை பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.   இந்த படத்திற்கான […]

#Prince 3 Min Read
Default Image

இந்த ஆகஸ்ட் மாதம் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.! வரிசை கட்டி நிற்கும் முன்னணி ஹீரோக்கள்….

இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் அணைத்து படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றே கூறலாம். ஏனென்றால், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக போகிறது. அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். 1.கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த […]

#Prince 6 Min Read
Default Image

காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குளச்சலில் நடைபெற்ற ஊர்வலத்தில் தடியடி விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் தடியடிய நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, குளச்சலில் தடையை மீறி ஊர்வலம் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், தடுத்து நிறுத்திய போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறினார். மேலும் பேரணி சென்றவர்கள் […]

#Prince 2 Min Read
Default Image

அரசு குடும்ப கடமையிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் இளவரசர்.! மக்கள் வரிப்பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு.!

பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டுவார்கள். பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இனி இந்த பட்டங்களை குறிப்பிட்டு  அழைக்கப்பட மாட்டார்கள் பக்கிம்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு அழைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் […]

#Prince 4 Min Read
Default Image

பாகிஸ்தானுக்கு பயணம் செய்யவுள்ள அபுதாபி இளவரசர் .!

அபுதாபி இளவரசர் சேக் முகமது வருகின்ற வியாழன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி மாதம் பயணம் செய்தபோது பாகிஸ்தானின் பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய சேக் முகமது ரூ.300 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்தார். பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மீண்டும் அபுதாபி இளவரசர் சேக் முகமது பின் சாயீது அல் நஹ்யான் வருகின்ற வியாழன் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த […]

#Pakistan 3 Min Read
Default Image

மொனாக்கோ நாட்டு இளவரசர் இந்தியா வருகை….!!

இந்தியாவுக்கு வருகை தந்த மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட். பிரான்ஸ் நாட்டில் உள்ள நகர நாடான மொனாக்கோவின் இளவரசர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அவர் வருகை  இருநாட்டு உறவை பலப்படுத்தும் என்று சொல்லபடுகின்றது.இரண்டு நாள் பயணமாக வருகை தந்த இளவரசர் ஆல்பர்ட் நேற்று டெல்லிக்கு வந்தடைந்தார். இவரின் வருகையை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , மத்திய பாதுகாப்பு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும்ஆகியோரை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#Prince 2 Min Read
Default Image