என்னை தூங்க விடாமல் செய்தது இதுதான்.! பெண் ரசிகையிடம் உண்மையை கூறிய சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகயேன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன்

சிவகார்த்திகயேன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாடுவதற்கான வேலைகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

unknown node

Prince Sk Movie [Image Source: Google]

இதற்கிடையில், சிவகார்த்திகயேன் நேற்று டிவிட்டரில் #AskSK என்ற ஹாஸ்டேக்கின் மூலம் ரசிகர்கள் கேட்கும் பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிககை ஒருவர் ரொம்ப டயர்டா இருக்குங்க தங்கம் ப்ளீஸ் டேக் கேர் அண்ணா.. இதை நான் வேண்டுகோளாக கேட்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்-கவர்ச்சி காட்ட காரணம் தேவையில்லை… அந்த போட்டோக்களை ரிலீஸ் செய்து விளக்கம் கொடுத்த மாளவிகா.!

unknown node

அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் ” எல்லாரும் இப்படி தான் கேட்கிறார்கள் என் ரொம்ப சோர்வாக இருக்கிறீர்கள் உடம்பு சரியில்லயா..? என்று அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை மாவீரன் படத்தின் படப்பிடிப்பு இரவு நேரத்தில் நடைபெற்றது. இதனால் 2 மணி நேரம் மட்டும் தான் தூங்கினேன்.

unknown node

பிறகு பகல் முழுவதும் பிரின்ஸ் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். எனவே இதனால் துக்கம் குறைந்துவிட்டது. பிரின்ஸ் படம் வெளியான பிறகு நல்ல தூங்குனா சரியா போயிரும்” என கூறியுள்ளார். அவர் பேசும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.