மிஸ்டர் லோக்கல் பார்ட் 2 .. பிரின்ஸ் படத்தை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் வெளியான

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

unknown node

Prince Prince review [Image Source: Twitter ]

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றன.

இதையும் படியுங்களேன்-மொத்த கவர்ச்சியையும் வெளிச்சம் போட்டு காட்டிய பூஜா ஹெக்டே.! கலக்கல் போட்டோஸ் இதோ…

unknown node

Prince Prince review [Image Source: Twitter ]

இந்த நிலையில் படம் பார்த்த பலரும் நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறிய விமர்சனங்கள் பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் “பிரின்ஸ் திரைப்படம் கொஞ்சம் வேடிக்கையும், சிரிப்பும்.சில ஜோக்குகள் சிவகார்த்திகேயன், சத்யராஜ் போர்ஷன்கள் நன்றாக இருந்தது. சிவகார்த்திகேயனின் நடனம் சூப்பராக இருந்தத 2வது பாதி மெதுவாக இருக்கிறது . கிளைமாக்ஸ் காட்சிகள் நன்றாக இல்லை என பதிவிட்டுள்ளார்”

unknown node

மற்றோருவர் ” பிரின்ஸ் முதல் பாதி ஒன் லைனர் காமெடிகளுடன் நன்றாக சென்று நல்ல சிரிப்பை உண்டாக்குகிறது2வது பாதியும் கொஞ்சம் மெதுவான கதையுடன் நன்றாக செல்கிறது தர்க்கத்தை ஒதுக்கி வைத்து ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல பொழுதுபோக்கு, வேடிக்கை நிறைந்த தீபாவளி விருந்து” என பதிவிட்டுள்ளார்.

unknown node

மேலும் ஒருவர் பிரின்ஸ் படம் பிடிக்கவில்லை என்பதால்  எதுவும் பலனளிக்கவில்லை, சிவகார்த்திகேயனிடம் இருந்து ஒரு பெரிய ஏமாற்றம்.மிஸ்டர் லோக்கல் 2 என்று இந்த படத்தை அழைக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node