Tag: Hema Committee

ஹேமா கமிட்டி தாக்கம்: தொழிற்சங்கம் அமைக்க உறுப்பினர்கள் கோரிக்கை.!

கொச்சி:  ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான எதிரொலியாக மலையாளத் திரையுலக நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீட்டிற்குப் பிறகு, நடிகைகள் சிலர், முக்கிய நடிகர்கள் மீது, பாலியல் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாலியல் குற்றச்சாட்டை அடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, நடிகர் சித்திக் மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் கேரள திரைப்பட அகாடமி தலைவர் […]

Hema Committee 4 Min Read
Members of AMMA

இளைஞர் அளித்த பாலியல் புகார்: இயக்குனர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன்.!

கோழிக்கோடு : கடந்த 2012-ம் ஆண்டு பெங்களூருவில் படத்தில் வாய்ப்பு கேட்டபோது இயக்குனர் ரஞ்சித் தன்னை துன்புறுத்தியதாக கோழிக்கோடு இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு, ஒருவர் இளைஞர் பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளித்திருப்பது இதுவே முதல் முறை. புகாரின் அடிப்படையில் கசாபா போலீஸார் ஆகஸ்ட் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். புகாரின்படி, பெங்களூரு ஹோட்டலில் நடந்ததாகக் கூறப்படும் குற்றம் காரணமாக, கசாபா போலீஸார் வழக்கை கர்நாடக போலீஸாருக்கு […]

Committee Report 5 Min Read
Director Ranjith

“லால் ரொம்ப மோசமாக நடத்தினார்”! வேதனையில் உண்மையை உடைத்த பெண் இயக்குனர்!

கேரளா : மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பாலியல் புகார்கள் புயல் போல எழுந்துகொண்டு வருகிறது. அந்த அறிக்கை வெளிவந்ததால் இருந்து நடிகைகள் பலரும் தைரிமாக முன் வந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இதற்கு சக நடிகைகளும் தங்களுடைய கௌதுகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரபல பெண் இயக்குனர் ரேவதி எஸ். வர்மா மலையாள சினிமாவில் […]

Hema Committee 6 Min Read
actor lal

நிவின் பாலி பாலியல் குற்றச்சாட்டு: உண்மையை போட்டுடைத்த தொகுப்பாளினி.!

திருவனந்தபுரம்: ஹேமா அறிக்கை வெளியான நாளிலிருந்து மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திடீரென மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் எழுந்தது மலையாள சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவே அதிர்ச்சியில் உறைந்து போனது. நிவின் பாலி மற்றும் சிலர் நடிப்புக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி, துபாயில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஊன்னுக்கல் போலீசார் ஜாமீனில் […]

Committee Report 6 Min Read
Parvathy backs Nivin Pauly amid assault allegation

‘பலமுறை இப்படி நடந்துக்கிட்டாரு..இயக்குனருக்கு அடிமையா இருந்தேன்’…நடிகை சௌமியா கண்ணீர்!!

சென்னை : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானு முதல் தமிழ் மற்றும் மலையாளம் துறைகளில் பணியாற்றி வரும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துண்புறுத்தல் தொடர்பான அனுபவங்களை பொதுவெளியில் பேச ஆரம்பித்துள்ளனர்.  நடிகைகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக,பிரபல மலையாள நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் மீது, கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில், ஹேமா கமிட்டி அறிக்கையில் […]

Hema Committee 5 Min Read
Sowmya

“நிவின் பாலி மீதான பாலியல் புகார் பொய்”.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த சக நடிகர்.!

கொச்சி: ஹேமா அறிக்கை வெளியான நாளிலிருந்து மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிவின் பாலி படவாய்ப்பு தருவதாக வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடகை ஒருவர் புகார் கூறி இருக்கிறார். புகாரின்படி, நடிகர் நிவின் பாலி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி துபாயில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்த நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. […]

Committee Report 4 Min Read
nivin pauly Vineeth Sreenivasan

“அந்த காலத்தில் நடந்த பாலியல் தொல்லை”.. ஆதாரம் தர முடியாது – நடிகை பிரியாமணி.!

கேரளா : ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் தொல்லை அனுபவங்களையும் வெளிப்படையாக கூறி வருகின்றனர். பிரபல நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, இது தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்துவேன் என்று நிவின் பாலி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் பிரியாமணியும் இதுகுறித்து கருத்து […]

Committee Report 5 Min Read
Priyamani

தமிழ் சினிமாவில் பாலியல் புகார்.. தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.!

சென்னை : மலையாள நடிகைகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை வெளிச்சம் போடு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ள நிலையில், தமிழ் நடிகைகளும் பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். இந்த பாபரப்பான சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘SIAA-GSICC ‘ கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், பாலியல் […]

Artistes Association 7 Min Read
south indian association

‘ஆபாசம்’ படப்பிடிப்பில் துன்புறுத்தல்.. நடிகர் அலென்சியர் மீது வழக்குப்பதிவு.!

கேரளா : ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள பட உலகம் கதிகலங்கி நிற்கிறது. நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பகிர்ந்து வருகிறார்கள். இதில் பிரபல மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் சிக்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் தற்பொழுது, மலையாள நடிகர் அலென்சியர் லே லோபஸ் சிக்கியுள்ளார். இளம் நடிகை ஒருவரின் புகாரின் பேரில், நடிகர் அலென்சியர் லே லோபஸ் மீது, எர்ணாகுளத்தில் உள்ள செங்கமாநாடு போலீசார் பாலியல் […]

Actor Alencier 4 Min Read
Actor Alencier

ஜாமீனில் வெளிவராத பிரிவில் வழக்கு! பாலியல் புகார் குறித்து நிவின் பாலி சொன்னதென்ன?

கேரளா : மலையாள சினிமாவில் என்னதான் நடக்கிறது என்கிற அளவுக்கு ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், மேலும் பரபரப்பைக் கிளப்பும் வகையில், நடிகர் நிவின் பாலி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நேர்யமங்கலம் பகுதியைச் சேர்ந்த, இளம் பெண் ஒருவர் நிவின் பாலி தனக்குப் பட வாய்ப்பு வாங்கி தருவதாகக் கூறி, வெளிநாட்டிற்கு அழைத்து சிலருடன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கொச்சி ரூரல் எஸ்.பி-க்கு புகார் அளித்தார். அவர் கொடுத்த அந்த புகார் […]

Hema Committee 6 Min Read
nivin pauly

“துன்புறுத்தல் பற்றி பேசுபவர்களை ஒதுக்கி வைக்கும் மலையாள சினிமா” – வின்சி அலோசியஸ்.!

கேரளா : மலையாள திரையுலகின் நடிகைகளுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு சினிமா துறையில் எந்த பாலியல் தொல்லைகளையும் எதிர்கொள்ளவில்லை, ஆனால் சம்பளம் ரீதியாக பதிப்பாக்கப்பட்டதாக மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். திரையுலகில் வந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும், சம்பள விஷயத்தில் தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்கள் […]

Committee Report 4 Min Read
Vincy Aloshious

பாலியல் புகார்.. மலையாள நடிகர் பாபுராஜ் மீது வழக்கு பதிவு.!

இடுக்கி : கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் எதிராக பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், கேரள ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர், 2019 இல் பாபுராஜ் தனக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அடிமாலியில் உள்ள ரிசார்ட் மற்றும் ஆலுவாவில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக […]

actor 3 Min Read
actor Baburaj

‘தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் 500 சிக்குவாங்க’..பகீர் கிளப்பிய ரேகா நாயர்!

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து, நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக பேசி புகார் அளித்து வருகிறார்கள். இது ஒரு புறம் புயலை கிளப்பியுள்ள நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கேரளாவை போல தமிழுலும் கமிட்டி அமைக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் விஷால், நடிகை ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் பேசியிருந்தார்கள். அவர்களைத்தொடர்ந்து,   எந்த விஷயங்கள் என்றாலும் தைரியமாக  பேசும்,  நடிகை ரேகா […]

Hema Committee 4 Min Read
rekha nair

‘தமிழ் சினிமாவில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும்’…வேண்டுகோள் வைத்த ராதிகா!

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவே புரட்டிப்போட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். உதாரணமாக, நடிகை ராதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, கேரவனுக்குள் ரகசியமாக யாருக்கும் தெரியாத கேமராவை வைத்து நடிகைகள் உடைகளை மாற்றும்போது அதனை போனில் கூட்டமாகப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் எனவும் மலையாள சினிமாவில் நடிக்கும்போது இந்த விஷயம் தெரிய வந்தது எனப் பேசியிருந்தார். […]

Hema Committee 6 Min Read
raadhika sarathkumar

மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை.. சிபிஐ விசாரிக்கக் கோரி மனு!

கேரளா : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்திவரும் நிலையில், விசாரணையை சிபிஐக்கு மாற்ற மனுத் தாக்கல் செயப்பட்டு இருக்கிறது. சினிமா துறையில் பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், ஹேமா கமிட்டியின் முழு […]

#CBI 5 Min Read
CBI - Hema Committee Report

ஹோட்டலில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு சீண்டல்.. ஒடியன் பட இயக்குனர் மீது வழக்கு பதிவு.!

கொச்சி : ஹேமா கமிட்டி விவகாரம், மலையாள சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் புயலை கிளப்பியுள்ளது. அறிக்கை வெளியானதில் இருந்து, தைரியமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல், தொந்தரவு பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழ் நடிகைகளும் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், கோட்டயத்தைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது மருது காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விளம்பரத்தில் வாய்ப்பு தருவதாக […]

Committee Report 4 Min Read
Odiyan director Shrikumar Menon

இளைஞரை கூட விட்டு வைக்காத மலையாள இயக்குனர்.. பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு.!

கோழிக்கோடு : பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் ரஞ்சித் மீது கசாபா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது இவர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்காகும். ஏற்கனவே, பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கொச்சி நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குனர் ரஞ்சித் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது […]

Committee Report 4 Min Read
Case filed against Ranjith

“ஹேமா கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – மன உளைச்சலுக்கு ஆளான அமலாபால்.!

கொச்சி : மலையாள திரையுலகின் நடிகைகளுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு  வருகின்றனர். அந்த வகையில், ஹேமா கமிட்டி அறிக்கை தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். இதுவரை நடிகைகள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் பலரது மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வரிசையில், இயக்குனர் ரஞ்சித் மீதும் இன்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த […]

Amala Paul 4 Min Read
Hema Committee report shocks - Amala Paul

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை.. அறிக்கை வெளியிடுங்க! சமந்தா போட்ட பதிவு…

தெலுங்கானா : தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, டோலிவுட்டில் காஸ்டிங் கவுச் பற்றி  சில ஹீரோயின்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், சமந்தாவின் இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹேமாகமிட்டி அறிக்கைக்கு பின், மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர துவங்கி […]

#Samantha 6 Min Read
Telugu Film Industry - Samantha

ஹேமா கமிட்டி அறிக்கை: கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு.!

திருவனந்தபுரம் : ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவத்தையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்பொழுது இந்த ஹேமா கமிட்டி அறிக்கையின் முழுமையான வடிவத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு கேரள தலைமைச் செயலாளர் (சிஎஸ்) சாரதா முரளீதரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கேரள […]

#Kerala 5 Min Read
National women panel to Kerala govt