கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் முன்னிலை.! பொன் ராதாகிருஷ்ணன் பின்னடைவு…
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கன்னியாகுமரி மக்களவை தொகுதி: 5 -வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 123284 வாக்குகள் பெற்று 47611 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அதற்கு அடுத்தபடியாக, பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) – 75673 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், பசிலியான் நசரேத் (அதிமுக) – 10850 வாக்குகளும் மரிய ஜெனிபர் (நாதக) – 10796 வாக்குகளுடன் பின்னடைவில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)
எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!
February 7, 2025![seeman about stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/seeman-about-stalin-.webp)