மக்களவை தேர்தல் : 2024 மக்களவை தேர்தலின் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்பொழுது, முன்னிலை விவரங்கள் மற்றும் வெற்றி வெற்றிப்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே வருகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 4,15,867 வாக்குகள் பெற்று 1,49,503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 266364 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் […]
கன்னியாகுமரி மக்களவை தொகுதி: 5 -வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 123284 வாக்குகள் பெற்று 47611 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக, பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) – 75673 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், பசிலியான் நசரேத் (அதிமுக) – 10850 வாக்குகளும் மரிய ஜெனிபர் (நாதக) – 10796 வாக்குகளுடன் பின்னடைவில் உள்ளனர்.
மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த்திற்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 2019 நாடாளுமன்றத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற்ற எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். பின்னர், அத்தொகுதிக்கு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார். இன்று காலை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்தொடங்கியது. அப்போது மக்களவை உறுப்பினராக விஜய் […]
கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை காங்கிரஸ் எம்.பி எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இன்று, தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. இதில், கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் […]
பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் என்பதால் வேட்புமனு தாக்கல் விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரவிருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டிடவுள்ளனர். இந்நிலையில், […]
கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோருக்கு மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிட விருப்ப […]
தனது தந்தையின் கனவை நினைவாக்குவது தனது கடமை என்று மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட, மறைந்த எம்.பி.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், கன்னியாகுமரி காங்கிரசின் கோட்டை என்றும், ராகுல்காந்தியின் கன்னியாகுமரி வருகை தனக்கு எழுச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், […]