நடிகர் தளபதி விஜய்என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார்.
unknown nodeதமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும்.
unknown nodeஅந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில்ஆளப்போறான் தமிழன்பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ எனஇரண்டுமே 40 மில்லியனைதாண்டியுள்ளது.
unknown nodeஇதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் சேர்த்து7.5 லட்சம்தாண்டியுள்ளது, இதுவரை தென்னிந்தியாவிலேயே எந்த நடிகரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node