சில மாதங்களுக்கு முன் வெளியான காலா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ஹுமா குரேஷி. தனது முதல் படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் பெற்றுவிட்டார். இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஓன்று நடத்தியுள்ளார். அதில் மேலாடை இல்லாமல் படும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.கேடி படத்திற்கு பின் தமிழில் நடிக்காத இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். நடிகை இலியானா என்றால் அனைவர்க்கும் முதலில் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது அவரது ஜீரோ சைஸ் உடல் எடை தான்.உடல் அமைப்பை சரியாக வைத்திருப்பவர்.ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் இலியானா உடல் எடை அதிகரித்தது போல உள்ளது.இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். இவர் அண்ணாபல்கலைகழகத்தில் விமான கண்டுபிடிப்பு சம்மந்தமான துறையில் வேலை செய்வது பலர் அறிந்ததே.அவரை பற்றி பல்கலைக்கழக மாணவர்கள் மனம் நெகிழ்ந்து சிலவற்றை கூறியுள்ளனர். அஜித் ஒரு பிரபலமான நடிகராக இருந்தாலும் அதனை என்றுமே […]
தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார். அஜித் மற்றும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்அதில் அஜித்தின் மனைவி நடிகர் ஷாலினியும் சேர்ந்து எடுத்துள்ளார்.
விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் விரைவில் வெளிவர இருக்கும் படம் சர்கார்.இந்த படத்தின் போஸ்டர்க்கு பல பிரச்சனைகள் வந்து அவை முடிந்து விட்டன. தற்போது படம் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றது.இந்நிலையில் சர்கார் படத்தினை உலகம் முழுவதும் வெளியிட ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளதாம்.தொகை 100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.மொத்தமாக கணக்கிட்டால் சர்கார் படம் 160 கோடி வரை சினிமா வியாபாரத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்க […]
2002 ஆம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைக்க தொடங்கியவர் இசையமைப்பாளர் இமான். தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவர் தெரிவித்தது என்னவென்றால் நன் சினிமா துறைக்கு வந்ததில் இருந்து அஜித் படத்திற்கு இசை அமைக்க ஆசை படுகிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனியான ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஜய்.இவரை முன்மாதிரியாக வைத்து வாழ்வில் முன்னேறியவர்கள் ஏராளமானோர். அவர் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனைத்து மக்களுக்கும் இவரை பிடிக்கும்.காரணம் அவர் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் தன்மை. அண்மையில் நடன இயக்குனர் ராபர்ட் அவர்கள் சுறா படத்தில் விஜயுடன் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியது சுறா படத்தில் அவருடன் பனி புரிந்தது நல்ல அனுபவத்தை தந்தது.மேலும் அவரே அழைத்து எனக்கு அந்த […]
தமிழ் சினிமாவில் அனைவராலும் மறக்க முடியாத ஒரு படமாக இந்தியன் படம் இருந்துவருகிறது.இந்தியன் படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கினார். தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது.இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்க படுகிறது.தற்போது இதில் இயக்குனர் சங்கர் அவர்கள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இளம் ஹீரோ ஒருவரை தேர்வு செய்துள்ளாராம்.ஆனால் அவர் யார் என்பது வெளியே கூறப்படவில்லை.
நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும். அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் […]
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் மற்றவர்களுக்கு நிறைய வகையில் உதவி வருகின்றனர். விஜய், அஜித், ரஜினி, கமல் என இவர்களை தாண்டி மற்ற பிரபலங்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சிலரின் படிப்பிற்கோ, சாப்பாட்டிற்கோ உதவுகின்றனர். ஒருசிலர் செய்யும் பணிகள் வெளிவரும். அப்படி பள்ளி குழந்தைகளுக்காக தானே பிரியாணி சமைத்து, பரிமாறி பள்ளி குழந்தைகளுடனேயே உட்கார்ந்து சாப்பிட்டுள்ளார் பிரபல நடிகரும், தொகுப்பாளருமான தீபக் . அவர் செய்த அந்த செயலை பிரபல தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றனர். நிகழ்ச்சிக்காக வந்த […]