இந்தியன் 2ம் பாகத்தில் புதிய இளம் ஹீரோவா !!
தமிழ் சினிமாவில் அனைவராலும் மறக்க முடியாத ஒரு படமாக இந்தியன் படம் இருந்துவருகிறது.இந்தியன் படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கினார்.
தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது.இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்க படுகிறது.தற்போது இதில் இயக்குனர் சங்கர் அவர்கள் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இளம் ஹீரோ ஒருவரை தேர்வு செய்துள்ளாராம்.ஆனால் அவர் யார் என்பது வெளியே கூறப்படவில்லை.