எடையை அதிகரித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிரபல நடிகை!!
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.கேடி படத்திற்கு பின் தமிழில் நடிக்காத இலியானா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார்.
நடிகை இலியானா என்றால் அனைவர்க்கும் முதலில் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது அவரது ஜீரோ சைஸ் உடல் எடை தான்.உடல் அமைப்பை சரியாக வைத்திருப்பவர்.ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் இலியானா உடல் எடை அதிகரித்தது போல உள்ளது.இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.