Tag: youtube

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக வலைத்தளமாக விளங்குகிறது. இவ்வாறு அனைத்து வசதிகளும் நிறைந்த யூடியூப்  மில்லியனுக்கு மேலான பயனர்களை கொண்டுள்ளது. வீட்டில் இருந்து கொண்டே பயனர்கள் தங்களது வீடியோக்களை அப்லோடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். அரசியல், சுகாதாரம், கலாச்சாரம், சமையல் , விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் ஆபாசம் உள்ளிட்ட அனைத்திற்குகும் இந்த யூடியூப் தளத்தை மக்கள் பயன்படுத்தி […]

Clickbait Titles 5 Min Read
Youtube Fake News

அவதூறு பேச்சு! ‘பிரியாணி மேன்’ என்கிற யூடியூபர் அபிஷேக் ரபி கைது!

சென்னை : யூடியூப் மூலம் பிரபலமாகி அவர்கள் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி தான் கடந்த ஒரு வாரங்களாக பெரிய அளவில் பேசப்பட்ட பெயர் ‘பிரியாணி மேன்’ தான். இவருடைய நிஜ பெயர் அபிஷேக் ரபி. யூடியூபில் ‘பிரியாணி மேன்’ என்ற பெயரில் சேனல் ஒன்றை நடத்தி அதில் வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். யூடியூபில் இவருக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர் இருக்கிறார்கள். அபிஷேக் தனது யூடியூப் சேனலில் மற்ற யூடுயூபர்களை […]

#Chennai 4 Min Read
BIRIYANI MAN

யூ-டியூப் சேனலை எவ்வாறு உருவாக்குவது.? தமிழக அரசின் சிறப்பு பயிற்சி அறிவிப்பு.!

சென்னை: தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர் இணையத்தின் வாயிலாக தங்கள் வணிகத்தை மேம்படுத்தவும், தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் உள்ள வழிமுறைகள் பற்றி தமிழக அரசு பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் முன்னதாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தமிழக செய்தி தொடர்பு கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் […]

#Chennai 5 Min Read
TN Govt - YouTube

யூடியூப்பிற்கு போட்டியாக மஸ்க்கின் பிரத்யேக டிவி ஆப்… உறுதிப்படுத்திய தலைமை நிர்வாக அதிகாரி!

X TV App: யூடியூப்பிற்கு சவால் விடும் வகையில் X TV App உருவாகி வருகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின் எக்ஸ் வலைத்தளம் யூடியூப்க்குப் போட்டியாக டிவி ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த டிவி ஆப் தற்போது பல்வேறு கட்ட சோதனையில் இருந்து வருவதாகவும், முதற்கட்டமாக ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த டிவி ஆப்பானது நீண்ட நேரம் உள்ள வீடியோக்களை பார்க்கும் வகையில் உருவாகி வருவதாகவும் […]

Elon Musk 6 Min Read
X TV app

விடீயோக்களை நீக்கினால் உங்கள் சேனல் ‘காலி’.! எச்சரிக்கும் YouTube.!

You Tube : உங்கள் சேனலில் விடீயோக்களை டெலீட் செய்தால் உங்கள் YouTube சேனலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும். தற்போதைய நவீன பொழுதுபோக்கு உலகில் youtube தளத்தின் பயன்பாடு என்பது மிக அதிகமாகவே உள்ளது. அதனைப் பொழுதுபோக்கு தளமாக உபயோகிப்பவர்களை போலவே, அதன் மூலம் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகமாகிக்கொண்டே வருகிறது. பல youtube சேனல்கள் நல்ல விதமாக மக்களை கவரும் விதத்தில் வீடியோக்கள் போட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். ஒரு […]

you tube 4 Min Read
You Tube Videos

ஜல்லிக்கட்டு காளைக்கு உயிரோடு சேவல் – 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

சமீபத்தில், ஜல்லிக்கட்டு காளைக்கு வலுக்கட்டாயமாக சேவல் ஊட்டுவது போன்ற வீடியோ ஒன்றை யூடியூபர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ தொடங்கிய நிலையில், கால்நடைகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சேலம் மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. தற்பொழுது, இது தொடர்பான விசாரணையில் […]

jallikattu 4 Min Read
Jallikattu

Play Movies-க்கு குட்பை சொன்ன கூகுள்.! அதிர்ச்சியில் பயனர்கள்.!

நமக்கு பொழுதுபோகவில்லை என்றால் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் படங்களை டிவியில் பார்ப்பதை விட நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பதற்காக உள்ள பயன்பாடுகளில் தான் அதிகமாகப் பார்க்கிறோம். அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி. இதில் நமக்கு வேண்டிய திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் வாடகைக்கு எடுத்தும் பார்க்கலாம். சொந்தமாக வாங்கியும் கூட வாங்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் வாஙகி வைத்திருக்கும் எந்தவோரு படத்தையும் […]

Google 6 Min Read
Google Play Movies

யூடியூப்பில் கேம் விளையாடுவது எப்படி.? கூகுள் வெளியிட்ட அசத்தல் அப்டேட்.!

உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், புதிய அம்சமான பிளேயபிள்ஸ்-ஐ (Playables) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் யூடியூப்பில் வீடியோக்கள் மட்டுமல்லாமல் நேரடியாக கேம்களையும் விளையாடலாம். இதற்கு பயனர்கள் எந்தவொரு கேமையும் டவுன்லோட் செய்யவோ அல்லது இன்ஸ்டால் செய்யவோ தேவையில்லை. இந்த அம்சம், பயனர்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதலாவதாக, இது பயனர்களுக்கு புதிய கேம்களை முயற்சிக்க ஒரு எளிய வழியை வழங்குகிறது. பயனர்கள் எந்தவொரு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யாமல், யூடியூப்பில் இருந்து […]

Google 6 Min Read
YOUTUBEPLAYABLES

இனி புதிய கேம்-ஐ டவுன்லோட் செய்ய தேவையில்லை..! யூடியூப் அசத்தல் வசதி.!

நாம் இதுவரை பல ஆப்களில் கேம்களை விளையாடி இருப்போம் அல்லது தனித்தனியாக பதிவிறக்கம் செய்து விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடான யூடியூப்பில் இப்பொழுது கேம் விளையாடும் ‘யூடியூப் பிளேயபிள்ஸ்’ (Google Playables) அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. யூடியூப்பை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றவும், யூடியூப்பில் பல்வேறு கேமிங் பிரியர்களை ஈர்க்கவும் இந்த அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் மூலம் பயனர்கள் பல்வேறு கேம்களை பதிவிறக்கம் செய்யாமலோ […]

Google 4 Min Read
YouTube Playables

தவறான தகவல் பரப்பிய 104 யூடியூப் சேனல்கள் முடக்கம்- மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர்.! 

தவறான தகவல்களை பரப்பியதற்காக 104 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல்களுக்கு வரைமுறையோ எந்தவித கட்டுப்பாடோ பெருமளவில் வகுக்கப்படவில்லை, இதனால் பல யூடியூபர்கள் போலியான தகவல்களை பரப்புவதற்காக சேனல்கள் தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மக்களும் எது சரியான செய்தி என்று அறியாமலே தாங்கள் பார்த்த வீடியோவில் வரும் செய்தி உண்மை என நம்பி விடுகிறார்கள். இந்த நிலையில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி 104 யூடியூப் சேனல்கள் மற்றும் 45 […]

104யூடியூப்சேனல்கள்முடக்கம் 3 Min Read
Default Image

2022இல் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான யூ-டியூப் சேனல்கள்.! வெளியான ஷாக்கிங் சர்வே ரிப்போர்ட்… 

2002 ஆம் ஆண்டின் நிலவரப்படி, 51 மில்லியனுக்கும் அதிகமான Youtube சேனல்கள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் மக்கள் தங்கள் பொழுதுப்போக்கிற்காக Whatsapp, Facebook, Youtube போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதில் அவர்களின் பொழுதுபோக்கிற்காவும் மேலும் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு உதவும் செயலியாக Youtube செயல்பட்டு வருகிறது. இதனால் வீட்டிற்கு ஒரு சேனல் என்ற விகிதத்தில் Youtube-ல் சேனல்களை உருவாக்கி அதில் தங்களது திறமைகளை பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட youtube சேனல்களின் […]

2022 Youtube Channels 2 Min Read
Default Image

பாஜகவினர் இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள கட்சியின் அனுமதி பெற வேண்டும் – அண்ணாமலை

யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் கட்சியின் அனுமதி பெற வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள்.  பாஜகவை சேர்ந்த சிலர் யூடியூப் சேனல்களின் நேர்காணலில் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து சொந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது கட்சியின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க் கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைத்தளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் […]

youtube 6 Min Read
Default Image

யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்க பொய்யான தகவலை பரப்பிய நபர் கைது…!

யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று வந்த ஐ.டி ஊழியர் கைது.  இன்று பலரும் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதில் பலர் வருமானம் ஈட்டியும் வருகின்றனர். அந்த வகையில், சிலர் தாங்கள் அதிகமான வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்ற ஐ.டி ஊழியர் தனது யூடியூப் பக்கத்தில் தவறான தகவலைகளை பரப்பி, அதிகமான வியூஸ்களை பெற்று […]

- 2 Min Read
Default Image

747 இணையதளங்கள், 94 யூடியூப் சேனல்களுக்கு அரசு தடை!!

2021-22 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 இணையதள பக்கங்கள் ஆகியவற்றை அரசாங்கம் முடக்கியதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் 69A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். பாஜக எம்பி ராகேஷ் சின்ஹா, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி “இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில்” ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை […]

Anurag Thakur 7 Min Read
Default Image

Tiktok: இளம் வயதினரை விழுங்கும் டிக்டாக் ,யூடியூப் ஷார்ட்ஸ் பெற்றோர்கள் கவனம் தேவை !

தற்போது இருக்கும் காலத்தில் ஆறாம் விரலாக எப்போதும் நம் கையில் இருக்கும் மொபைல் போன்கள் பல வகையில் நமக்கு உதவியாக இருந்தாலும் பல பிரச்சனைகளை விளைவிக்கின்றது. குழந்தைகளும் இளம்வயதினரும் டிக்டாக், யூடூயூப் போன்ற செயலிகளில் அதிக நேரம் செலவிடுவதால் உடலளவிலும் மனதளவிலும் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டிருந்தாலும்,அதற்கு மாற்று என்று சொல்லும் பல செயலிகளும் நம் குழந்தைகளை அடிமைப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது. சீனாவின் வீடியோ செயலி டிக்டாக் ஜூன் 2016 இல் தொடங்கப்பட்டது , இந்த […]

- 6 Min Read
Default Image

வாசனை திரவிய விளம்பரத்தை நீக்க ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவு!

வாசனை திரவிய விளம்பரத்தை கைவிடுமாறு ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களை ஐ&பி அமைச்சகம் உத்தரவு. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, வாசனை திரவிய பிராண்டின் விளம்பரத்தை உடனடியாக நீக்க ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வாசனை திரவிய விளம்பரம் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டர், யூடியூப் நிறுவனங்களுக்கு தகவல் & ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கும் வகையிலான, […]

#Twitter 5 Min Read
Default Image

3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம்..! யூடியூப் நிறுவனம் அதிரடி…!

கடந்த 3 மாதத்தில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே யூடியூப் சேனல்களை பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில், இன்று பலரும் யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக, சேனல்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதன் மூலம் பலரும் வருவாய் ஈட்டியும் வருகின்றனர். இந்த நிலையில், யூடியூப் சேனல்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பும் சேனல்கள் மற்றும் ஸ்பாம் சேனல்களை யூடியூப் நிறுவனம் […]

youtube 3 Min Read
Default Image

16 யுடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு..!

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இன்று அதிகமானோர் யூடியூப்பில் தான், தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். அந்த வகையில், யுடியூப் சேனல்களில் பல நல்ல விஷயங்களும், தீய விஷயங்களும் இடம்பெறுவது வழக்கம். இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் […]

Central Government 3 Min Read
Default Image

22 யூடியூப் சேனல்கள் முடக்கம்..! மத்திய அரசு அதிரடி..!

தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் செல்போன் உபயோகிக்கின்றனர். அந்த வகையில், இந்த போன் மூலமாக பலரும் இன்று அதிகமாக யூடியூப் செயலியை தான் உபயோகப்படுகின்றனர். இதன்மூலம், தங்களுக்கு தேவையானவற்றை வீடியோவாக பார்த்து கற்றுக் கொள்கின்னார். ஆனால், இந்த யூடியூப் மூலம் சில தேவையற்ற வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது. 22 யூடியூப் சேனல்கள் முடக்கம் இந்நிலையில், […]

youtube 3 Min Read
Default Image

யுடியூப்பை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை உயர்நீதிமன்ற கிளையில், யுடியூபர்  துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வலக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி,  நாட்டில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கியுள்ளது. யூடியூப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதனை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். எனவே, யுடியூப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வழிமுறைகள் தேவை என தெரிவித்துள்ளார்.

youtube 2 Min Read
Default Image