Tag: twits

" சொன்னா நம்ப மாட்டீர்களே…" காமெடி நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ…!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் சதீஷ் இணைந்து படத்தில் வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு “குஞ்சிபாளையம்” என்ற ஊரில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஊரின் பெயரை கலாய்க்கும் விதமாக நடிகர் சதீஷ் இங்கே தான் படப்பிடிப்பு போய்க் கொண்டிருப்பதாகவும் இதனை நீங்கள் நம்ப மாட்டீர்கள் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார். இதற்கு ஆரியா செட் போட்ட மாதிரி இருக்கே மச்சான்..என்றுள்ளார். Nee Solli Art department set panne board Mathiri erukhe macha ???????? […]

actor arya 2 Min Read
Default Image

வரலாற்று சாதனை படைத்த தளபதி விஜய்..! ரசிகர்கள் கொண்டாட்டம்..

நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும். அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் […]

#Mersal 2 Min Read
Default Image