நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார் என அனிருத் அளித்திருந்த பேட்டியில் கூறினார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் மேற்கொண்டு வாழலாம் என்று முடிவு செய்கிறாள், இதை தொடந்து என்ன ஆகிறது என்பதுதான் கதை. இப்படத்தினை இயக்குனர் நெல்சன், பிளாக் ஹியூமர் என்னும் ஜானரில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக […]
நடிகர் தளபதி விஜய் என்றாலே பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான். அவர் அப்படி ஒரு சாதனையை தான் தற்போது தனக்கு சொந்தமாக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்பது தற்போது யு-டியூப் தான், ஒரு படத்திற்கு டீசர், டிரைலர், மற்றும் பாடல்கள் என யு-டியூபில் வைரல் ஆனால் போதும். அந்த வகையில் விஜய்யின் மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது. இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் […]