சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அஜித் நடித்துள்ள இரண்டு படங்களில் ஒன்றான நடிகர் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரசிகர்களின் கவனம் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு திரும்பியுள்ளது. ‘விடாமுயற்சி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை, இதனால் குட் […]
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் முழுமையாக அரசியலில் நுழைவதற்கு முன்பாகவே விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்பட்டு, எச்.வினோத் இயக்கிய தளபதி 69 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் இல்லாமல், கமர்ஷியல் கதை களத்தில் உருவாகுவதாக கூறப்பட்டது. ஆனால், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் “தலைவா” படத்தில் விஜய் […]
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ‘வணங்கான்’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்தார், ரிதா, மிஷ்கின், சமுத்திரக்கனி, சாய் தேவி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜிவி பிரகாஷ் குமார் பாடல்களுக்கு இசையமைக்க, சாம் சிஎஸ் பின்னணி இசையை கவனித்துள்ளார். இந்த படம் வெளியாகி 6 நாட்களில் […]
டெல்லி : 12th fail படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹிந்தி நடிகரான விக்ராந்த் மாஸ்ஸி, 2025ல் படங்களில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை அவர் சமூக வலைதள பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானவுடன் விக்ராந்தின் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். “இது வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரமாக உணர்கிறேன்” என வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இன்னும் 2 படங்களே நடிக்க இருப்பதாகவும் கூறிய அவர், நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கான […]
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் “விடுதலை 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியானது. பின்னணி பாடகி அனன்யா பட் உடன் இணைந்து இளையராஜா பாடிய ‘ தினம் தினமும்’ பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விடுதலை பாகம் 2-ல் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]
சென்னை: கூலி படத்திலிருந்து இதுவரை நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் சௌபின் ஷாஹிரின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகின. தற்பொழுது, ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ‘ராஜசேகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அவரது போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் அவர் கையில் மின்சார வயர் உடன் நிற்கிறார். படத்தில் இவருக்கு நெகடிவ் ரோலா? அல்லது ரஜினிக்கு நண்பராக வருவாரா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த படத்தின் படப் பிடிப்பு விறுவிறுப்பாக […]
சிறகடிக்க ஆசை இன்று– சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஜூலை 9] எபிசோடு எப்படி இருக்கும் என இங்கே காணலாம். பாட்டி தன்னுடைய 80 வயது கடந்து வந்த அனுபவத்தை பற்றி பேசுறாங்க.. இதைக் கேட்டு எல்லாருமே நல்லா பேசி இருக்கீங்க பாட்டி என்று பாராட்டுறாங்க.. பாட்டி இது ஒரு மோட்டிவேஷனல் வீடியோ மாதிரி இருக்குன்னு ஸ்ருதி சொல்றாங்க. . மீனா இத எனக்கு அனுப்பி வைங்கன்னு சொல்றாங்க.. பாட்டி ஒவ்வொருத்தரையும் தனக்கு கொடுத்த கிப்ட் பத்தி சொல்லி […]
சிறகடிக்க ஆசை இன்று- சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை 4] எபிசோடு எப்படி இருக்கும் என்று இங்கே காணலாம். மனோஜும் ரோகினையும் பாட்டியின் பிறந்தநாளுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்போது மனோஜ் சொல்லுகிறார் சின்ன வயசுல பாட்டியோட நவரத்தின மாலை ஒன்னு தொலைஞ்சு போச்சு அதை நினைச்சு அவங்க பீல் பண்ணி இருக்காங்க நாம அதை இப்ப வாங்கி கொடுத்தரலாம் அப்படின்னு சொல்றாங்க . உடனே ரோகினையும் சரின்னு சொல்றாங்க .இப்ப மனோஜ் […]
சிறகடிக்க ஆசை இன்று –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய[june28 ]கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை இப்பதிவில் காணலாம். மீனாவின் சபதம் அதிர்ச்சில் முத்து ; முத்து காலையிலேயே பூஜை செய்துவிட்டு அண்ணாமலையுடன் இனிமே உன் மனச கஷ்டப்படுத்த விரும்பலப்பா அப்படின்னு சொல்றாரு ..உடனே அதுக்கு மனோஜ் கவுண்டர் கொடுக்குறாரு ஏன் நீயும் உன் பொண்டாட்டியும் வீட்டை விட்டு வெளியே போறீங்களா அப்படின்னு.முத்து சொல்லுறாரு அந்த ரூமை அவங்க ரெண்டு பேருமே எடுத்துக்கட்டும்பா எனக்கும் மீனாவுக்கு ரூம் எல்லாம் […]
சிறகடிக்க ஆசை இன்று- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய[ஜூன் 27] கதைக்களம் எப்படி இருக்கும் என இங்கே காணலாம். கதறி அழும் முத்து; முத்து வீட்டுக்கு குடித்துவிட்டு வருகிறார் இதை பார்த்த மீனா நீங்க குடிச்சிட்டு தான் வருவீங்கன்னு எனக்கு தெரியும் அப்படின்னு சொல்றாங்க ..முத்து சொல்றாரு பாரேன் புருஷன் மனச எப்படி புரிஞ்சு வச்சிருக்க என் மீனு குட்டின்னு கொஞ்ச போறாரு இப்போ அண்ணாமலை இங்க வந்துட்டாரு . இத […]
சிறகடிக்க ஆசை சீரியல்- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான கதைக்களத்தை இங்கே காணலாம். அண்ணாமலை மகிழ்ச்சி அடைந்தார் ; ரவி ஸ்ருதியை தூக்கி சுத்துறாரு ..இதை பார்த்த மீனாவும் முத்துவும் என்ன ஆச்சுன்னு கேக்குறாங்க ..அதுக்கு ரவி சொல்றாரு எவனோ ஒருத்தன் எங்கேயோ வீடியோ எடுத்து போட்டது நமக்கு டேஞ்சர் ஆயிடுச்சு அப்படின்னு சிரிச்சுகிட்டே சுத்துறாரு.. இப்ப முத்து சொல்றாரு அப்போ இதுக்கு பேரு தான் காதல் பரீட்சை போல. இப்போ […]
சிறகடிக்க ஆசை சீரியல் -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஜூன் 22] கதை களம் எப்படி இருக்கும் என பார்ப்போம் . வீடியோ காலில் மலேசியா மாமா ; முத்துவும் மீனாவும் மாடில பேசிட்டு இருக்காங்க.. அந்த பார்லர் அம்மா ஏதோ பண்ணுது சீக்கிரமா இத கண்டுபிடிக்கணும் அப்படின்னு முத்து சொல்றாங்க.. அதை ரோகிணி ஒட்டு கேட்டுட்டு நின்னுட்டு இருக்காங்க. இப்போ மீனா எல்லாருக்கும் காபி குடுக்குறாங்க. அந்த டைம்ல ரோகினி போன் பேசிட்டு நடக்குறாங்க. அத விஜயா […]
சிறகடிக்க ஆசை சீரியல் -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய விருவிருப்பான காட்சிகளை இங்கே காணலாம். மனோஜ் கடையில் கறிக்கடை மணி ; மீனா கிட்ட தப்பிச்சு கறி கடை மணி மனோஜோட கடைக்கு போறாரு .மனோஜ் அப்பதான் டீலரை பார்க்க போறேன்னு கிளம்பிடுகிறார். இப்போ வித்யாவும் ரோஹினியும் கறி கடை மணியை பார்த்துட்டு ஷாக் ஆயிடறாங்க. கறி கடை மணியும் அந்த பூக்கற்ற பாப்பா என்னைய பார்த்துருச்சு நான் தப்பிச்சு வந்துட்டேன் […]
Sirakadikka asai– சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய[june 17] கதைகளம் எப்படி இருக்கும் என இப்பதிவில் காணலாம். வீட்டில் எல்லோருமே விஜயாவின் ரூமை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .அப்போ சுருதி மீனாவிடம் அத்தை என்ன பண்றாங்க மீனா நீங்களாவது சொல்லுங்க அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு மீனா சொல்றாங்க அத நான் சொல்றதை விட நீங்க பார்த்தா உங்களுக்கு நல்லா புரியும். இப்போ சலங்கை சத்தம் கேட்குது இத கேட்டா முத்து சலங்கை சத்தம் எல்லாம் கேக்குது அப்ப பேய் […]
சிறகடிக்க ஆசை- விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் [13ஆம் தேதி] இன்றைக்கான எபிசோடை இந்த பதிவில் காணலாம். மீனாவும் ஸ்ருதியும் அதிர்ச்சியடைந்தனர் ; மீனா வீட்டுக்கு வந்ததும் வீட்டில் உள்ளவர்கள் விசாரிக்கிறார்கள். அப்போது மீனாவும் நான் சுடுதியிடம் சொல்லிவிட்டு தான் போனேன் என்று கூறுகிறார். அந்த நேரத்தில் சுருதியும் வீட்டுக்குள் வருகிறார். மீனா என்கிட்ட நீங்க எப்ப சொன்னீங்கன்னு கேக்குறாங்க. உடனே மீனாவும் ஷாக் ஆயிடறாங்க. அப்புறம் காலையில […]
2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தனது தொலைக்காட்சியில் அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, அடுத்ததாக இளவரசி சீரியலில் நடித்தார். பின்னரே, ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் 6-வது தமிழ் சீசன் நிகழ்ச்சியில் கலந்தும் கொண்டிருந்தார். இவருக்கு பெரியதாக படத்தில் படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், ரியாலிட்டி ஷோக்களில்பங்கேற்கும் வைப்புகள் குவிந்து வண்ணம் உள்ளது. இதற்கிடையில், […]
21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் சத்யம் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. இதில், மாமன்னன், அநீதி, அயோத்தி, போர் தொழில், செம்பி, விடுதலை-1 உள்ளிட்ட 12 தமிழ் படங்களும் இதில் திரையிடப்பட உள்ளது. இதற்கு கட்டணமாக மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PVR INOX உடன் […]
பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா தனது காதலியான நடிகை மற்றும் மாடல் அழகியான லின் லைஷ்ராமை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் அவரது காதலியான லின் லைஷ்ராம் ஆகியோர் மணிப்பூரின் தலைநகரான இம்பாலில், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், மெய்தி இன பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட வந்த நிலையில், இறுதியாக இருவீட்டாரின் சம்மத்துடன் நேற்று […]
தமிழ் கலை, கலாசாரம், பண்பாடுகளை திரைப்படங்கள் சீரழிக்கின்றன என திய தமிழகம் கட்சி நிறுவனர் குற்றசாட்டு. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம், திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின். தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள், கலாச்சாரம், பண்பாடு. சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என […]
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்கள், ஒடிடி தளங்களில், பெரியவர்கள் மட்டுமின்றி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் நடிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்படியான சூழ்நிலையில், அவர்களுக்கான கதாபாத்திரங்களும் ஒதுக்கப்படும் ஆனால், அவை சிறிய வயது கதாபாத்திரமாகவே மட்டுமே இருக்கும். ஒரு சில படங்களில் மட்டுமே அது முழு நீள பலமாக இருக்கும் எடுத்துக்காட்டாக பசங்க திரைப்படம். அப்படி 13-வயதுக்கு உட்பட்டவர்களை நாம் சினிமாவில் நடிக்க வைக்கும் போது அதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. தற்போது […]