ஹோண்டாவின்(Honda) புதிய அறிமுகம் : ‘பிளேடு’ (blade)பைக்
ஹோண்டா நிறுவனம் தனது புதிய பிளேடு எனும் மொட்டோர்சைக்கிளை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்தின் நிறுவனர் யுவீந்தர்சிங் கூறுகையில் பிளேடு மாடல் கடந்த மாதம் நடந்த மூதூர் வாகன கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.இந்த மாடல் வாகனம் இந்த மாதம் விற்பனைக்கு வந்தது.
பிளேடு பைக்கில் 162.71cc திறன்கொண்ட எஞ்சின் உள்ளது.மேலும் 8500rpm சக்தி உள்ளது.இதன் விலை 78,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.
Honda’s new ‘blade’ bike