HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள். நெதர்லாந்து நாட்டின் மிக்பெரிய பல்கலைக்கழகமான ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2020-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற Crispr-Cas என்கிற மரபணு-எடிட்டிங் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிரணுக்களில் இருந்து HIV-ஐ வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். READ MORE – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! Crispr என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா போன்ற புரோகாரியோடிக் உயிரினங்களின் மரபணுக்களில் […]
பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் மைய-மாநில அறிவியல் மாநாட்டை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாள் மாநாடு அகமதாபாத்தின் அறிவியல் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் (அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை) எஸ்.டி.ஐ விஷன் 2047 உள்ளிட்ட வெவ்வேறு கருப்பொருள் பகுதிகளில் அமர்வுகள் அடங்கும். அவை, எதிர்கால வளர்ச்சி பாதைகள் மற்றும் மாநிலங்களில் எஸ்.டி.ஐ க்கான பார்வை; உடல்நலம் – அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு; […]
இந்தியாவில் மக்கள் மற்றும் மணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை தெரியப்படுத்தும் விதமாகவும் இந்தியனாக பெருமைப்படும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது, இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, வருங்கால இந்தியாவான இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மே 11ல் தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது இத்தினம் உருவான வரலாறு: இந்தியா ஊலக அளவில் தன்னையும் ஓர் அணுசக்தி நாடாக […]
கூகுள்-பே செயலி மூலம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில், “பிளாக் (Block)” செய்யும் முறையை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ல் அறிவித்தது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இணையதளத்தை நம்பி உள்ளனர். ஆடை வாங்குவதில் இருந்து பணம் அனுப்பும் வரை அனைத்தையும் டிஜிட்டல் வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இது நமக்கு அதிக பலன்களை வழங்கி வருகிறது என்றாலும், இதில் மோசடி செய்யும் கும்பல் களும் அடங்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், […]
சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை “ஃபாஸ்ட் டேக்” எனும் முறையை நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்ய வேண்டும். இதனை நீங்கள் கூகுள்-பே […]
உலகளவில் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் வாட்ஸ்ஆப் சேட்ஸ், போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள் இதோ! சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்ஐ வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், அலுவலகங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், இதில் போட்டோ, வீடியோ போன்றவற்றை எளிதாக பரிமாற்றி கொள்ளலாம். மேலும் இதில் பரிமாற்றம் தகவல்களை யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது […]
இந்த உலகில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் ஃபேஸ் புக்கை உபயோகித்து வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அம்சத்தை சோதனை செய்கிறது. அது, புகைப்படம் மற்றும் வீடியோவை இதர செயலிகளில் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் முதல் கட்டமாக பேஸ்புக்கில் இருக்கும் வீடியோவை கூகுள் போட்டோஸ் சேவைக்கு பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம், முதலில் அயர்லாந்தில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு, அதன்பின் உலகளவில் 2020 ஆம் ஆண்டு […]
வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 09 .28 மணிக்கு பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தம் 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது. அதில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 13 நானோ வகை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு உள்ளது.அந்த 13 செயற்கைக்கோள்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்தது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. […]
டிசம்பர் 1, முதல் ரீசார்ஜ் கட்டணங்கள் விலைகள் உயர்த்தப்படும் என்று ஐடியா, வோடாபோன்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் நிறுவனத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கபட்டுள்ளது என்று கூறுகிறது.இந்த நஷ்டத்தை கட்டுப்படுத்த நிதி அளவை உயர்த்தியுள்ளோம். ஏர்டெல் ரூ.28,450 கோடி இழப்பை கண்டுள்ளது.மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ.50,921 கோடி பதிவு செய்தது.வோடபோன் இந்தியா தன்னை அதிவிரைவில் […]
WhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ஒரு தொலைபேசியில் ஒரு கணக்கை மட்டுமே இயக்க முடியும். மேலும் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தங்கள் கணக்கை அடிக்கடி மாற்றுவதினால் பயனர்கள் உள்ளை நுழைவதற்கு கூடுதல் விவரங்களை சரிபார்க்க பதிவுக் குறியீட்டைக் கேட்கிறது. app lock automatically மற்றும் அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும் என்ற […]
ஜியோ நிறுவனமானது தனது இன்கமிங் கால் ரிங் கால அளவை 20 வினாடிகளாக குறைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பொதுவாக நம் நாட்டில் அனைத்து இன்கமிங் ரிங் அளவு 45 விநாடிகள் ஆகும். அதனை ஜியோ நிறுவனம் 20 விநாடிகளாக குறைத்துள்ளது. இதன் காரணமாக தனக்கு வரும் இன்கமிங் கால்களில் அழைப்புகளில் 30 சதவீதம் மிஸ்டு கால்-ஆக மாற்றுகிறது என ஏர்டெல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, ஒரு ஏர்டெல் அழைப்பாளர் ஜியோ நம்பருக்கு […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் உபயோகப்படுத்தப்படும் மெசேஜ் அனுப்ப உதவும் செயலி வாட்டஸாப். இந்த செயலியில் மெசேஜ் அனுப்பும் வசதி மட்டும் இல்லாமல், பயனர்கள் ஸ்டேட்டஸ் வைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸாப் தனி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தனியாக இன்ஸ்டாகிராம், ஸ்டேட்டஸ் வைக்க வேண்டியதில்லை. வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதனை, இன்ஸ்டாகிராம், என சமூகவலைத்தளங்களில் சேர் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி IOS […]
நமது வங்கி கணக்கிலிருந்து பணம் பெற, ஏடிஎம் மையம் செல்வது போல, இனி நம் உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் அது என்ன நோய் என்று தெரிந்து கொள்ள ஏ.எச்.எம் சென்றால் போதும். அங்கு 58 வகையான நோய்க்கு பரிசோதனைகளை மெஷின் மூலம் நாமே செய்து கொள்ளும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஏ.எச்.எம் மிஷினை தற்போது சன்ஸ்கிரிட் ஸ்மார்ட் சொலியூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ஸ்டார்ட் அப் லிமிடெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெஷின் தற்போது […]
அமேசான் நிறுவனத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கருவிதான் அலெக்ஸா. இக்கருவி ஒரு அலாரம், ரிமைண்டர் போல நமக்கு ஸ்பீக்கர் குரல் மூலம் நினைவு படுத்தும், இதன் மூலம் பாடல்கள் கேட்டுக்கொள்ளலாம். இந்த கருவியில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த கருவியில் இந்தி மொழி புகுத்தப்பட்டு, தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காரணம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த ரோஹித் பிரசாத் என்பவரது முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது. இவர் அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் அண்ட் டெக்னாலஜி முதுகலை படிப்பு […]
ஆண்டிராய்டு போன்களுக்கு தேவையான மற்றும் பாதுகாப்பான செயலிகளை தருவதற்காக அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் கூகுள் பிளே ஸ்டார் கண்டிப்பாக இருக்கும். இதில் பயனர்களின் பாதுகாப்பை மீறும் ஆப்கள் அவ்வப்போது நீக்கப்படும். அதன் படி தற்போது 85 ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தேவையில்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்துவது. தேவையற்ற ஆப்களை பயனரின் அனுமதியின்றி பதிவிறக்கம் செய்துவிடுவது. அதிகமான விளம்பரங்களை பயனர்களுக்கு அளிப்பது போன்ற புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் […]
அமெரிக்காவில் உள்ள கொலார்டோ மாநிலத்தில் உள்ள டென்வெர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்காக, பல இடங்களில் இருந்து, கூகுள் மேப்பின் உதவியுடன், பலர் சென்றுள்ளனர். கூகுள் மேப், இவர்கள் விமான நிலையத்திற்கு மிகவும் குறுகிய நேரத்தில் செல்வதற்கான பாதையை காட்டியுள்ளது. இதனையடுத்தது பலரும், கூகுள் மேப் காட்டிய பாதையை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இப்படி சென்றவர்கள் அனைவரும் ஒரு குறுகிய பாதையின் வழியாக சென்று, அதன்பின் போக வழியின்றி திகைத்து நின்றுள்ளனர். அந்த இடத்தில் 100 கார்கள் […]
ஜெர்மனி மியூனிக் நகரில் இயங்கும் வில்லியம் ஜெட் நிறுவனம், 5 பேர் அமரும் வசதி கொண்ட பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. இந்த கார் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயங்கும். மேலும், இது இருக்கும் இடத்தில் இருந்தே மேலெழும்பும் வகையில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, சிறிய குடியிருப்புகளின் மேல் மாடியில் இந்த காரினை இறக்க முடியும் என வில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனி முகநூலில் நேரலை பதிவிட சிலகட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது அந்த நிறுவனம் . இன்று மக்கள் தங்கள் அன்றாட பொழுதை துவங்கும் முதல் பணியை முடிக்கும் வரை தாங்கள் என்ன செய்கிறறோம் எங்கு இருக்கிறோம் என்று அனைத்து நிகழ்வுகளையும் பதிவுகளாக வெளியிடுவதில் ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களை தங்கள் மறுஉருவமாக பார்க்கின்றனர் .இன்று உலகமுழுவதும் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களில் முகநூல் ,ட்விட்டர் ,வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக வலைத்தளங்களை கொண்டு பல நல்ல செயல்களும் […]
உலகில் உள்ள மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாக மாறி உள்ளனர். இவர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், போன்ற செயலிகள். மக்களின் மூன்றாவது கைகளாக மாறிவிட்டது செல்போன்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் இந்த செயலின் மூலம் செய்திகள் ,வீடியோ , புகைப்படங்கள் போன்றவை பிறருக்கு அனுப்பும் வசதி உள்ளது.மேலும் இந்த செயலில் வாய்ஸ் காலிங், வீடியோ காலிங், போன்ற பல வசதிகள் இருப்பதால் இந்த செயலியை மக்கள் மத்தியில் […]