பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது என்பது நியாயமற்றது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்திற்கான கொள்கைகைக்குள் இதை வகைப்படுத்த முடியாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பொருளாதார அளவுகோலின் கீழ் இடஒதுக்கீடு கொண்டு வருவது அரசியல் சாசன […]
பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழு முதலமைச்சரிடம் பரிந்துரைகளை வழங்கியது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையை சீரமைக்க ரங்கராஜன் குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரங்கராஜன், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக பரிந்துரைகளை முதல்வரிடம் வழங்கியுள்ளோம். மேலும், வேறொரு கணக்கீட்டின்படி தமிழக பொருளாதார வளர்ச்சி குறையக்கூடும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் 2 மாதங்களில் பொருளாதார நிலை மாறும் என்றும் சிறு தொழில்களுக்கு கடன் உத்தரவாத திட்டத்தை கொண்டு […]
” இந்தியாவின் பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டுள்ளது ” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய நிதியமைச்சர், நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்றும் […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது காலாண்டில் ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுகர்வு மற்றும் வர்த்தகம் குறைந்ததால் , ஜப்பானின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 27.8% ஆக குறைந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் வணிக மற்றும் நுகர்வோர் செலவினங்கள் குறைந்ததால் ஜப்பான் இரண்டாவது காலாண்டில் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. மே மாதத்தின் பாதியில் ஜப்பானில் ஊரடங்கு நீக்கப்பட்டது. ஆனாலும், நடப்பு காலாண்டில் பொருளாதாரம் […]
அமெரிக்கா -சீனா இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், அந்நாட்டோடு இனி இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு முற்றிலும் நசிந்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக தெரிவிது உள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சுமுக பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே, மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்ஆனது கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாகவே 2ம் கட்ட ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தான் […]
டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் 24,000 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாகவே இந்தியாவை பொறுத்தவரையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த காற்று மாசு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், டெல்லியில், இந்த காற்று மாசு காரணமாக, 2020 முதல் ஆறு மாதத்தில் […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,264 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.168 உயர்ந்து 36,432 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 39,568 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.176 உயர்ந்து 39,744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரம் : 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,554 /- 1 பவுண் : […]
பொருளாதார பாதிப்பால் 50 கோடி பேர் ஏழ்மைக்குள் தள்ளப்படுவர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அந்த வகையில்,கொரோனா கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பால், 50 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்படுவர் என்று ஐ.நாவின் ஆய்வு தெரிவித்துள்ளது. அதிலும், […]
இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் கூடுகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்திதது. இதனையடுத்து, தற்போது அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல புதிய […]
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள 17 ஆயிரம் கோடி திட்டத்தை அறிவித்த ஒடிசா அரசு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை தவிர்க்க அனைத்து மாநில அரசும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், ஒடிசா அரசு, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ரூ.17,000 […]
ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடல். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் கலந்துரையாடுகிறார். […]
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெளியில் சென்று வருபவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும் என்றும், வெளியில் செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டு […]
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது. சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.168 உயர்ந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் ரூ.21 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது.கிலோவுக்கு ரூ.100 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம்,வெள்ளி நிலவரம் : 22 காரட் ஆபரணத் […]
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 4000 ரூபாயை தாண்டியுள்ளது. சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்கத்தின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.272 உயர்ந்துள்ளது .ஒரு கிராம் தங்கம் ரூ.34 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் நிலவரம் : 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் : ரூ.4012-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் […]
குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ,குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம்,பொருளாதார தேக்க நிலை காரணமாக […]
2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்குகிறது. 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி […]
2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 % குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் […]
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கு இடையில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 % குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மக்களிடம் கருத்துக் […]
சொத்துக்களை முடக்க தடை கோரி விஜய் மல்லையா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் 1 ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார்.இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.இதற்கு இடையில் விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது சொத்துக்களை முடக்கியதற்கு […]
இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றியும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து அதிகரித்து விற்பனையாகிறது. அதன் படி டீசல் நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் அதிகரித்து ரூ.70.56 காசுகளாகவும் , பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி ரூ.77.58 காசுகளாகவும் விற்பனையாகிறது.