சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது […]
தெலுங்கானா : கஜ்வெல் நகரில் அதிக வேகமாக பைக்கில் சென்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்னாபூரைச் சேர்ந்த காட்டு ஷ்ரவன்குமார் யாதவ் (18), தனது நண்பர் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த புசுலூரி திரிநாத் (18) என்பவருடன் சிவாஜி சிலையிலிருந்து கஜ்வெல் விவேகானந்தர் சதுக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டு இருந்தார்கள். திரிநாத் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ஷ்ரவன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.அப்போது, ரோட்டை கடந்த கனகயா என்ற நபர் […]
ராஜஸ்தான் : வேகமாக மோட்டார் சைக்கிளில் கட்டியணைத்து ரோமன்ஸ் செய்துகொண்டு சென்ற காதல் ஜோடியை காவல்துறை கைது செய்தது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோ வைரலாவது வழக்கம். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் காதல் ஜோடி ஒன்றும் அதிகமான வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. அவர்கள் இருவரும், பூந்தி சாலை மூலிகைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள சாலையில், ஜோடி […]
நாம் அன்றாடம் உபயோகப்படுத்துவதில் நமது பைக்கும் ஒன்றாகும். அந்த இரு சக்கர வாகனத்தை நாம் மாதம் ஒரு முறையாவது பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்காமல் விட்டால் நமது இரு சக்கர வாகனம் பழுதாகி விடும். அதனால், நமது பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஒரு 10 டிப்சை பற்றி பாப்போம். 1) என்ஜின் ஆயில் : நமது பைக் இயங்குவதற்கு முக்கிய காரணத்தில் ஒன்றாக இருப்பது பைக்கின் இன்ஜின் தான். அந்த என்ஜினை சரியாக பரிமாறிக்க […]
நாக்பூரில் எஸ்யூவி கார் பைக் மீது மோதியதில் 70-80 அடி கீழே விழுந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் நாக்பூரில் வெள்ளிக்கிழமை(செப் 9) ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் (எஸ்யூவி) மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். இச்சம்பவத்தின் போது உயிரிழந்ததாக கூறப்படும் நால்வரும் 70 முதல் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயிரிழந்தவர்களில் ஐந்து மற்றும் பதினொரு வயதுடைய இரண்டு […]
திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் ஓட்டுநர் முத்துமாணிக்கத்திடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
காதல் பிரிவு காரணமாக தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் விலை மதிப்புள்ள பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காதலன் காதலை பிரேக் அப் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலி தான் பரிசாக அளித்த பைக்கை கொளுத்தியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ.28 லட்சம். விலையுயர்ந்த பைக்கை எரித்த சம்பவம் பார்க்கிங் பகுதியில் இருக்க கூடிய […]
ஆந்திராவில் நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் கண்முன்னே அவரது வாகனம் சுக்குநூறாக நொறுங்கிய வீடியோ காட்சிகளை விழிப்புணர்வுக்காக காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். ரயில்வே பாதை வழியாக அமைந்துள்ள சாலையை வாகன ஓட்டிகள் கடந்தாலும், ரயில் அந்த தண்டவாளத்தில் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக கேட் போடப்படுவது வழக்கம். ஆனால், சிலர் பொறுமையின்றி ஏதேனும் ஒரு சிறு இடம் கிடைத்தாலும் அதற்குள் நுழைந்து ரயில் வருவதற்குள் சென்றுவிட வேண்டும் என எண்ணி விபத்துக்குள்ளாவது தற்பொழுது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் […]
ஜப்பானை தலைமையாக கொண்டுள்ள கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 பைக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி நிஞ்ஜா பைக்குகளுக்கென ஒரு தனி மரியாதை உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 ரக பைக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகள், ஜப்பான் மார்க்கெட்டில் இந்த மாதம் முதல் விற்பனைக்கு […]
புதிய வாகனம் வாங்கவேண்டும் என்பது நாம் அனைவருக்கும் கனவாய் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வாங்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். அதனை நன்றாக பராமரித்தும் வருவார்கள். அந்தவகையில் நாம் வாங்கின பைக்கினை எவ்வாறு எளிமையாக பராமரிக்கலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். நாம் வாங்கிய புதிய பைக்கில் 1000 கிமீ வரை மணிக்கு 40கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். 1000 கிலோமீட்டரை கடந்த பின்னர், மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் பைக்கினை […]
நடிகர் அஜித் வீலி (wheelie) அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக நிலையில், அவர் வீலி அடித்த அந்த பைக் குறித்த விரிவான தகவல்களை காணலாம். வலிமை அஜித் வீலி: சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் ரசிகர்கள், வலிமை படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர், தயாரிப்பாளர், உள்ளிட்டோரை டேக் செய்து, தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வந்தனர். அந்தவகையில் தற்பொழுது நடிகர் அஜீத் வீலி (wheelie) செய்யும் புகைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களை அதனை கொண்டாட ஆரமித்தனர். வீலி என்பது, […]
நாம் ஷோரூம் செல்லும் நேரத்தை குறைக்கும் விதமாக டி.வி.எஸ்.நிறுவனம், தனது A.R.I.V.E செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நான் ஷோரூமில் இருக்கும் அனுபவத்தை தரும். சென்னையை தலைமை இடமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகனம் வாங்குவதை எளிமையாகவும் ஒரு அறிமுகப்படுத்தியது. அது, Augmented Reality Interactive Vehicle Experience (A.R.I.V.E). இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமிற்கு வந்து வாகனத்தை பார்ப்பதற்கு பதில், தங்களின் வீட்டில் இருந்தே தங்களுக்கு தேவையான பைக்குகளை […]
இளைஞர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்படும் கேடிஎம் டியுக் 250 அட்வென்சர், இந்தியாவில் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. தற்பொழுதுள்ள காலகட்டத்தில் அனைவரும் பைக்கில் லாங் ரைட் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்கள் உட்பட பலரும், தங்களது கவனத்தை அட்வென்சர் பைக்குகள் மீது செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் கேடிஎம், பஜாஜ், கவாஸாகி, பி.எம்.டபிள்யூ, ட்ரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்கள் சூப்பர்பைக் மட்டுமின்றி, இந்த வகையான அட்வென்சர் பைக்குகளை தயாரிக்க தொடங்கினர். டியுக் 250 அட்வென்சர்: இந்நிலையில் கேடிஎம் நிறுவனம், தனது கேடிஎம் டியுக் […]
இருசக்கர வாகன சீட்டிற்குள் நுழைந்த பாம்பு. தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள தனியார் மொபைல் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, அதன் உரிமையாளர் எடுக்கச் சென்றபோது சீட்டிற்கு கீழே வித்தியாசமாக ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த அவர், பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் சீட்டை கம்பால் தூக்கி பார்த்த போது, சீட்டிற்கு கீழ் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறை நிலைய […]
அசாமில் பெய்து வரும் மழையால் சாலையில் ஓடும் நீரில் இருசக்கர வாகனத்துடன் சென்ற நபர் தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா போன்ற 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் தற்பொழுது வெள்ளம் ஏற்பபட்டுள்ளது இதானால் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலயில், 3 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் 48 ஆயிரம் பேர் வீடு இழந்து தவித்து வருகின்றனர், […]
சானிடைசரால் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிருமிகள் கைகளில் தங்கி இருக்காமல், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக சானிடைசர் பயான்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில், பைக்கில் பெட்ரோல் டேங்க் காருக்குள் வைத்த சானிடைசரால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு […]
ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் பல பைக் வெளிவந்தாலும், நிஞ்ஜாக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது நான்காம் தலைமுறை பைக்கான 1000 சிசி மிருகத்தினை பி.எஸ்.6 மாடலில் அறிமுகப்படுத்தியுள்ளது. அது, நிஞ்ஜா 1000 எஸ்எக்ஸ். பல இளைஞர்களின் கனவு பைக்கான இது, ஹோண்டா நிறுவனத்தில் சிபிஆர் 1000 RR மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 RR பைக்குகளுக்கு […]
இளைஞர்களின் இதயமாக திகழும் அப்பாச்சி ரக வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட ரகமான அப்பாச்சி ஆர் ஆர் 310ஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்,வாகனத்தின் சிறப்பம்சங்களான,முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.12 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். இது 312.2 சி.சி. திறன் கொண்டது. 34 ஹெச்.பி. திறனை 9,700 ஆர்.பி.எம். வேகத்திலும் 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,700 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இந்த மாடலுக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. […]
கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் (35) இவர் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல வீட்டிற்கு அருகே பைக்கை நிறுத்தி வைத்த போது மர்ம நபர்கள் அவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன இருளாண்டி. இவரது மகன் மகேஸ்வரன் (35) இவர் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தற்போது தனது கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே தனது […]
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதாவும், மாதேவனின் சகோதரர் சிவண்ணாவின் மகள் சவுந்தர்யாவும், தனது தாத்தாவுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதியதில், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி வனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவன். இவரது மகள் வனிதா, ஜெ.காருப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 2–ம் […]